தமிழ் சினிமா செய்திகள்

அரண்மனை 4 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Aranmanai 4 சுந்தர் சி அவருடைய இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது ரிலீசாக காத்திருந்த திரைப்படம்
அரண்மனை 4 ஏற்கனவே அரண்மனை படத்திற்கான முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்,
வந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

குறிப்பாக இந்த ஒரு அரண்மனை திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்க கூடிய ரசிகர்கள்
பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்

கோட் படத்திற்கான முதல் பாடல்

அந்த வகையில் தான் தற்போது அரண்மனை 4 உருவாகியிருக்கிறது ஏற்கனவே இந்த படத்திற்கான ட்ரெய்லர்
வெளிவந்து ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த திரைப்படம் வெளியீட்டு தேதி என்பதை அதுவரை குறிப்பிடப்படவில்லை அதேவேளை தான் படக்குழு
படத்தின் முதல் பாடலை வெளியிட்டிருந்தனர்

இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி,
வி டிவி கணேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார் நேற்று படத்திற்கான முதல் பாடல் வெளியாகியிருந்தது
முதல் பாடல் அச்சச்சோ என்ற பாடல் வெளிவந்து ரசிகர் மத்தியில் சமூகமான வரவேற்பை பெற்றிருக்கின்றது.
அந்தப் பாடலில் நடிகை தமன்னா மற்றும் ராசி கண்ண இருவரும் போட்டி போட்டு நடனம் ஆடி இருக்கின்றனர்

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் நடிகர் சுந்தர் சி அவருடைய படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளிடம் நல்ல வேலை
வாங்கக்கூடிய ஒரு இயக்குனர் என்று சொல்லலாம். கொடுக்கும் பணத்திற்கு நல்ல வேலை வாங்கி விடுவார்

Aranmanai 4 – Achacho – Promo Song

அந்த வகையில் தான் நடிகை ராஷி கண்ணா தமன்னா இருவரிடமும் நல்ல வேலை வாங்கி இருக்கிறார்
என்று ரசிகர் சொல்லி வருகின்றனர் அந்தப் பாடலில் இருக்கக்கூடிய கிளாமரான டான்ஸ் மூமெண்ட்ஸ்
அது மட்டுமில்லாமல் ரொம்பவே மிகப் பிரம்மாண்டமான ஒரு பாடலாக அமைந்திருந்தது.

குறிப்பாக படத்தின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி அவருடைய பாடலா இது என்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்
அளவிற்கு பாடல் மிகப்பெரிய அளவில் ஒரு கொண்டாட்டம் மனநிலைக்கு கொண்டு போய் சேர்க்கிறது என்று சொல்லலாம்
அந்த அளவிற்கு ஒரு நல்ல பாடல் நேற்று வெளியான பாடலில் இந்த பாடல் தான் மிக நன்றாக இருந்தது.

அதே வேலையில் தான் அரண்மனை 4 படக் குழுவினர் அரண்மனை 4 திரைப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி
வெளியிடப் போவதாக முதல் பாடலான அச்சச்சோ என்ற பாடல் மூலம் படக்குழு
அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்

அச்சச்சோ பாடலைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தமன்னாவை பார்ப்பதாக ரசிகன் ராசி கண்ணாவை  பார்ப்பதா என்ற
குழப்பமான மன நிலையில் இருக்கின்றனர் அவ்வளவு பிரம்மாண்டமாகவும் கவர்ச்சியாகவும்
அந்த பாடல் ப்ரோமோ பாடலாக அமைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய ஒரு பலமாக பார்க்கப்படுகிறது

ADVERTISEMENT

இதோ அந்தப் பாடல் 

Aranmanai 4 Video Song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT