தமிழ் சினிமா செய்திகள்

லவ் டுடே ஓடிடியில் வெளியீடு

love today கோமாளி படத்தை எக்கியிருந்த இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் லவ் டுடே இந்த ஒரு திரைப்படத்தை பிரதிப் பிரங்கநாதன் இயக்கி அவரை நடித்திருந்தார்

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் அவருக்கு ஜோடியாக இவ்வானா நடித்திருந்தால் மேலும் இந்த படத்தில் சத்தியராஜ் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தனர்

கார்த்தியின் ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தால் பாடல்களும் பின்னணி இசைகளை வெகுவாக கவர்ந்திருந்தது இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது

love today on netflix

லவ் டுடே படம் கடந்த நவம்பர் நான்காம் தேதி வெளிய இருந்தது வெளியான திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில்

ADVERTISEMENT

நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருந்தது இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை வாரிக் வைத்திருந்தது

லவ் டுடே படத்தில் காண மொத்த பட்ஜெட் 15 கோடி ரூபாய் என்றும் ஆனால் இந்த படம் வசூலித்தது 75 கோடி ரூபாய்க்கு மேல்

இந்த படம் தமிழில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடியதால்

இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர் தெலுங்கிலும்  இந்த படம் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்திருந்தது 

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழி ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து விட்டனர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சேர்த்து love today on netflix

ADVERTISEMENT

திரைப்படம் தற்போது வரை 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது

மேலும் இந்த திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட் பை நெட் கிளிக் நிறுவனம் கைப்பற்றி இருக்கின்றது

லவ் டுடே திரைப்படத்தை netflix நிறுவனம் நேரடியாக அவர்களுடைய ஓடிடி தளத்தில் இன்று வெளியிட்டு இருக்கின்றனர்

இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த லவ் டுடே திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர் 

லவ் டுடேதிரைப்படத்திற்கு தியேட்டர்களிலும் கூட்டம் குறையாமல் ரசிகர்கள் வந்து கொண்டும் இருக்கின்றனர் நீங்கள் இன்னும் லவ் டுடே திரைப்படம் பார்க்கவில்லை என்றால் தற்போது நேரடியாக நெட்வொளி தளத்தில் கண்டு களிக்கலாம். love today on netflix

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT