தமிழ் சினிமா

அமரன் படத்தில் தரம் குறைக்க கூடாது கமலஹாசன் எச்சரிக்கை

Amaran Movie நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பில் கடைசியாக மாவீரன் அயலான்
ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி
இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

அமரன் திரைப்படத்தில் ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி கேட்கிறார் இந்த படத்திற்கான
இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது

அனைவரையும் நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக அமரன்
திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்திற்கான டீசர் இருந்தது.

கமலஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைகிறார சிம்பு

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்தன் என்பவருடைய ரியல் லைஃப் ஸ்டோரியை அடிப்படையாகக் கொண்டு
ஒரு ராணுவ அதிகாரியாக இங்கு படுத்து நடித்த அதனை இந்த படத்துடைய டீசர் உறுதிப்படுத்தி இருந்தது

ADVERTISEMENT

டீசர் வெளிவந்து ரசிகர் மத்திக்கு நல்ல ஒரு வரவேற்பு இருந்தது சில கார்த்திகேயன் மிக
வித்தியாசமான ஒரு கேரக்டரில் பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தை கொடுத்து இருந்தது.

அதிகப்படியான ஆக்ஷன் காட்சியை நிறைந்து இருக்கக்கூடிய ஒரு படமாக சிவகார்த்திகேயன்
சினிமா கேரியரில் இந்த படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அவருக்கு ஜோடி ஆக சாய் பல்லவி  இருக்கிறார் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார்
மியூசிக் கம்போஸ் பண்ணுகிறார்.

Sivakarthikeyan Amaran Movie

அமரன் திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான
ராஜ்குமார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த நிலையில் தான் படத்துடைய நடிகர் சிவகார்த்திகேயன்
மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகிய இருவருக்கும் கமல் அதிரடியான சில
உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

அமரன் திரைப்படத்திற்கு அவர்கள் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட மிகவும் அதிக செலவுகள் தொடர்ச்சியாக
நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினரை கமலஹாசன் உடனடியாக சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இப்போது எவ்வளவு செலவானாலும் சரி படத்தின் தரம் எந்தவிதத்திலும் குறைந்து விடக்கூடாது என்று
சிவகார்த்திகேயன் மற்றும் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
ஆகியோருக்கு கண்டிஷன் போட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஏனென்றால் அமரன் படத்தில் வெளியான போது ரசிகர் மத்தியில்  நல்ல ஒரு வரவேற்பு இருந்தது
அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியாகி இருந்த அயலன் மற்றும்
மாவீரன் ஆகிய இரண்டு படங்களுக்குமே நல்லவர் வரவேற்பு இருந்த நிலையில்
இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால்தான் படக்குழுவினரை  தயாரிப்பாளரான கமலஹாசன் படத்தின் தரம் துளி கூட 
குறைய கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT