தமிழ் சினிமா செய்திகள்

ஆரோவுக்கு அஜித் கொடுத்த அன்பு பரிசு

Vidaamuyarchi நடிகர்  அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகியிருந்தது இதனைத் தொடர்ந்து
அஜித் நடிப்பில் கடந்த வருடத்திலிருந்து உருவாகி வருகின்ற திரைப்படம் விடாமுயற்சி

இந்த படத்தில் தல அஜித் த்ரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்ட  பலர் இந்த படத்தை இணைந்து நடித்த வருகின்றனர் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமரன் படத்தில் தரம் குறைக்க கூடாது கமலஹாசன் எச்சரிக்கை

விடாமுயற்சி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பொறுத்தவரை வெளிநாட்டில் அசர் பைனலில் படத்திற்கான படம்பிடிப்புகள்
எல்லாமே தொடர்ச்சியாக நடந்து வந்தது அங்கு நடந்து முடிந்த ஷூட்டிங்  70% படப்பிடிப்பு பணிகள்
நிறைவடைந்து இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்திருந்தது.

 அதேபோலத்தான் அஜர் பைனல் ஷூட்டிங்கில் நடிகர் அஜித்திற்கு கார் ஆக்சிடென்ட் நடந்த வீடியோ 
வெளிவந்து மிகப்பெரிய அளவில் வைரல் ஆக்கப்பட்டது.

விடாமுயற்சி திரைப்படத்திற்கான அடுத்த கட்ட படம் பிடிப்பு எங்கு என்ற எதிர்பார்ப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான
லைகா மீண்டும் படத்திற்கான படம் பிடிப்பை சென்னையில் செட் போட்டு ஆரம்பிக்கலாம்
என்று கூறி இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால் படக்குழு அசர் பைனலில் போய் ஷூட்டிங் நடந்தால் மட்டுமே அது நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறது
மீண்டும் படத்திற்கான படம் பிடிப்பு பொருத்தவரை இந்த மாதம் 20ஆம் தேதிக்கு மேல் அஜர்பைனல்
பறக்க இருக்கின்றனர் விடாமுயற்சி பட குழு 

Vidaamuyarchi – அஜித் கொடுத்த பரிசு

இந்தப் படத்தில் அஜித்துடன்  ஆரவ் இணைந்து நடிக்கிறார் ஏற்கனவே ஆரோ உள்ளிட்டோர் பலர் இணைந்து
அஜித் பைக் டூரில் இணைந்து இருந்தனர். அப்போது அஜித் பிரியாணி செய்து செய்வதும்
பைக் எவ்வாறு ஓட்ட வேண்டும் என்று சிலருக்கு அறிவுரை கூறக்கூடிய புகைப்படம் மற்றும்
வீடியோக்கள் வெளியாகி  சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது 

அவருக்கு நடிகர் அஜித் மிகப் பெரிய அன்பு பரிசாக ரேஸ் பைக் ஒன்றை  வாங்கி கொடுத்திருக்கிறார்
என்ற தகவல் கிடைத்திருக்கிறதுஅதனுடைய மதிப்பு பொருத்தவரை சுமார் 30 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

நடிகர் அஜித் அவரை பொருத்தவரை கார் பைக் மீது அதீத ஆசை கொண்ட ஒரு நபராக இருக்கிறார்
அதேபோல் இவருக்கும் அதே ஆசை இருப்பது போல் தெரிந்ததும் அஜித் இந்த மாதிரியான ஒரு பரிசை
கொடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT