தமிழ் சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தில் நடிக்கிறாரா யோகிபாபு

Thalpathy67 தளபதி விஜய் அவருடைய நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் வாரிசு இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார்

இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் தளபதிவிஜய் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் சமந்தா நடித்து வருகிறார் ஏற்கனவே நடிகர் விஜய் அருளிய பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்திற்கான முதல் போஸ்டர் இரண்டாவது போஸ்டர் என்று வெளிவந்தது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது

ஷூட்டிங் போகாத விஷால் தயாரிப்பாளருக்கு நஷ்டம்

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவருடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பதை ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார் Thalpathy67

தளபதி விஜயின் அறுபத்தி ஏழாவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் இந்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில்

ADVERTISEMENT

யோகி பாபு சொல்லும்போது தளபதி 67-வது திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் அழைப்பு விடுத்திருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார் ஏற்கனவே இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவரும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT