தமிழ் சினிமா செய்திகள்

விஜயின் வாரிசு வசூல் விபரம்

Varisu box office collections விஜய் நடிப்பில் கலந்த ஜனவரி பத்தாம் தேதி வெளிவந்திருந்த திரைப்படம் வாரிசு 

இந்த திரைப்படம் தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக வெளியானது வெளிவந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் உள்ள 45 முதல் 55 சதவீதம் தியேட்டர்கள் கிடைத்தது

மேலும் வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக துணிவு திரைப்படமும் வெளியானது இரண்டு பேரும் நட்சத்திரங்கள் திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியானதால் தமிழகத்தில் திருவிழா கோலம் போல் காட்சி அளித்தது 

தல அஜித் துணிவு வசூல் விபரம்

வாரிசு திரைப்படத்திற்கு பெரும்பாலும் குறைந்த அளவே ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய தியேட்டர்கள் அதிகம் கிடைத்தது பல முக்கிய திரையரங்குகள் இந்த திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை

ADVERTISEMENT

பொதுவாகவே விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் அதிக கூட்டம் திரையரங்கில் இருக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது

அதேபோல் தற்போது  வாரிசு படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்கம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன 

Varisu box office collections

வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாட்டின் முதல் நாள் வசூல் என்று பார்க்கும் பொழுது 19.43 கோடி ரூபாயாகவும் இரண்டாவது நாள் வசூல் என்ற பார்க்கும் பொழுது 11.5 கோடியாகவும்

மூன்றாவது நாள் வசூல் என்று பார்க்கும் பொழுது 7.11 கோடியாகவும் மொத்தம் மூன்று நாட்களில் வாரிசு திரைப்படம் 38.05 கோடிகளை தமிழகத்தில் வசூல் செய்திருக்கின்றது

அதேபோல் வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையாண விமர்சனம் கிடைத்து வருகின்றது இதனாலும் படத்தின் வசூல் குறைவதற்கு முக்கிய காரணம் என்னும் கூறப்படுகிறது Varisu box office collections

ADVERTISEMENT

மற்றொருபுறம் இந்த திரைப்படம் தெலுங்கு திரைப்படம் போல் இருக்கிறது சென்டிமென்ட் காட்சிகள் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்ற குற்றச்சாட்டும் மறுமுனையில் இருப்பதும் படத்தின் வசூலை பெருமளவில் பாதித்திருக்கிறது 

வாரிசு திரைப்படத்தின் உலகளவு எவ்வளவு என்று பார்க்கும் பொழுது முதல் நாளில் மட்டும் 45 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது 

அதேபோல் இரண்டாவது நாள் 20 கோடி ரூபாயும் மூன்றாவது நாள் 13.20 கோடி ரூபாய் மொத்தம் உலகளவு வசூல் என்று பார்க்கும் பொழுது 78.20 கோடி ரூபாயை வாரிசு திரைப்படம் வசூலித்திருக்கிறது

வாரிசு திரைப்படத்தை வாம்சி படி பள்ளி இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் விஜய் ராஜ்மிக மந்தனா சாம் பிரபு குஷ்பு சரத்குமார் பிரகாஷ்
மேக ஸ்ரீகாந்த் ஜெயசுதா யோகி பாபு சங்கீதா கணேஷ் வெங்கட்ராமன் ஸ்ரீமான் வி.டிவி. கணேஷ் ஜான் விஜய் சதீஷ் சுமன் எஸ்.ஜே.சூர்யா மாதியோ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர் 

 படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்  இந்த படத்தில் பிரபல நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியிருந்தார்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT