தமிழ் சினிமா செய்திகள்

மூன்று வேடங்களில் நடிக்கும் சூர்யா

நடிகர் சூரியா இவருடைய நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இருந்தது இதனை தொடர்ந்து சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் சூரியன் 52வது படத்திற்கான முக்கிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது

இந்த கூட்டணியில் இணையும் என்று கடந்த சில வருடங்களாகவே அதிகமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில பிரச்சனைகள் வேலைகள் காரணமாக சிறுத்தை சிவா அவருடைய படங்களிலும் சூர்யா அவருடைய படங்களிலும் அதிக கவனத்தைச் செலுத்தி வந்தனர்

வெந்து தணிந்தது காடு படம் இவ்வளவு நீளமா

இதனால் இவர்கள் இணைவது மேலும் காலதாமதத்தை உருவாக்கியது ஒருவழியாக இருவரும் இணைந்து தற்போது சூர்யா  அவருடைய நாற்பத்தி இரண்டாவது படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை விறுவிறுப்பாக படக்குழு நடத்தி வருகின்றனர்

சூர்யா அவருடைய நாற்பத்தி இரண்டாவது படத்தில் சூர்யா இதுவரை நடிக்காத 3  கேரக்டரில் வித்தியாசமாக சூர்யா தற்போது நடித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கின்றது கண்டிப்பாக சூர்யா அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு நற்செய்தியாக இருக்கும் என்றே சொல்லலாம்

ADVERTISEMENT

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி இணைந்திருக்கிறார் மேலும் இந்தப்படத்தில் யோகிபாபு கோவைசரலா ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர் இந்த ஒரு திரைப்படத்தின் கேமராமேனாக வெற்றி இணைந்திருக்கிறார்

இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக திரு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த ஒரு திரைப்படத்தை தயாரிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT