தமிழ் சினிமா செய்திகள்

கமலஹாசனின் தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறும் நடிகர்

Thug life உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியின் இந்தியன் 2 மற்றும்
இந்தியன் திரைப்படங்கள் உருவாகி வருகிறது

இந்தப் படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் ஏற்கனவே நிறைவடைந்து படத்திற்கான போஸ்ட் புரடக்சன்
மற்றும் படத்துக்கான சிஜி ஒர்க் பிஎஃப் எக்ஸ் காட்சிகள் சரி செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன

இந்தப் படத்தை இந்த வருடம் வருகிற கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில்
பல வருடங்களுக்குப் பிறகு உருவாகி வருகின்ற திரைப்படம் தக் லைஃப்

விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் ஆரம்பம்

ADVERTISEMENT

இந்தப் படத்தில் கமல்ஹாசன் ஜெயம் ரவி துல்கர் சல்மான் ஐஸ்வர்யா லட்சுமி திரிஷா உள்ளிட்ட பலர்
இந்த படத்தில் இணைந்திருந்தனர் இந்த ஒரு திரைப்படத்திற்கு
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் வெளிநாடுகளை தொடர்ச்சியாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது
அதேவேளையில் இந்த படத்தில் கமல்ஹாசன் அவரை பொறுத்தவரை மிகவும் மோசமான
ஒரு கொல்ல கூட்டத் தலைவனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகின்றது

Thug life – படத்திலிருந்து வெளியேறும் நடிகர்

இந்தப் படத்தை ஜெயம் ரவி ஒரு முக்கிய கேள்விகளுடன் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இணைந்திருக்க கூடிய மற்றொரு பிரபல மலையாள நடிகரான
துல்கர் சல்மான் அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என்ற தகவல் வெளியாக இருக்கிறது.

நடிகர் துல்கர் சல்மான் அவர் ஏற்கனவே பல மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது
ஆனால் இந்த ஒரு தக் லைஃப் படத்திற்கு  கால் ஷூட் கொடுக்க முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 இதனால் அவர் வரும் வரை படத்திற்கான படம் பிடிப்பை நாம் பாதியில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும்
அவர் வந்த பிறகு மீண்டும் படத்திற்கான படம்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று படத்தின் இயக்குனரான
மணிரத்னம் கமல்ஹாசன் அவரிடம் சொன்னதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு நடிகர் கமலஹாசன் அவர் இல்லை என்றால் என்ன அவருக்கு பதிலாக
இன்னொரு நடிகரை கமிட் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்
அதன்படி இந்த படத்தில் துல்கர் சல்மான் வெளியேறு பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்த படத்தில்
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கக்கூடிய நானி அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

நானி இந்த படத்தில் கால்ஷூட் சரியாக அமைந்து நடிக்கும் பட்சத்தில் இந்தப் பாடத்தின் மீதான
எதிர்பார்ப்பு இன்னும் சற்று அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT