தமிழ் சினிமா செய்திகள்

கோட் படத்தின் ரிலீஸ் தேதி

Vijay Goat தளபதி விஜய் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வருகிற திரைப்படம்
தி கிரேட் ஸ்டாப் ஆல் டைம் என்று சொல்லக்கூடிய கோட்

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் பொறுத்தவரை கேரளா சென்னை ஹைதராபாத்துக்கு உள்ளிட்ட
இடங்களில் ஷூட்டிங்  என்பது நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக கேரளாவில் தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று முடிந்திருக்க நிலையில்
அங்கு ரசிகர்கள் தளபதி விஜய் அவருக்கு மிகுந்த ஒரு வரவேற்பையும் உற்சாகத்தையும் அளித்திருந்தனர்.

கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வெங்கட் பிரபு

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, உள்ளிட்ட பலர்
இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்திற்கு
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சென்னையில் இருந்து துபாய் வழியாக மாஸ்கோ புறப்பட்டு சென்றிருக்கிறார்
அங்கு தான் இந்த ஒரு கோட் திரைப்படத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகளை  படக்குழு
இரு வாரங்களுக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 15 நாட்களில் முடிக்க படக்குழு முடிவு செய்து தற்போது வெளிநாட்டில்
படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

Vijay Goat Release Date

இதனையடுத்து இன்று ஒரு முக்கிய அறிவிப்பினை கோட் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த வேட்டையன்  திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருந்த
இந்தியன் 2 திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதிகள் அடுத்தடுத்து அறிவிப்புக்கள் வெளியாகி இருந்தது.

ஆனால் தல அஜித் நடித்த விடாமுயற்சி  திரைப்படம் சம்பந்தமாகவும் தளபதி விஜய்யின் கோட் திரைப்படம்
சம்பந்தமான அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது 

இன்று தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கான ரிலீஸ் செய்தியை பட குழு
அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது அதன்படி வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி
கோட் திரைப்படம் வெளியாக காத்திருக்கின்றது.

மிக விரைவில் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை  படக்குழு வெளியிட முடிவு செய்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT