தமிழ் சினிமா செய்திகள்

பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த மொபைல் போன்கள்

Best mobile phone under 10000 பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இருக்கக்கூடிய சிறந்த மொபைல் போன்கள் என்ன என்ன என்பதை தற்போது பார்த்துவிடலாம் பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட் என்றால் நாம் கொடுக்கக்கூடிய தொகைக்கு இணையான ஒரு மொபைல் போனை எதிர் பார்க்கும் நபர்களுக்கு இங்கு சொல்லப்பட்டு இருக்கக்கூடிய மொபைல்போன்கள் சிறந்ததாக இருக்கும் கொடுக்கக்கூடிய பணத்திற்கு இணையாக கண்டிப்பாக இருக்கும்

Best mobile phone under 10000

Infinix Hot 11s

இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரையில் மொத்தம் நான்கு விதமான கலர்களில் கிடைக்கின்றது அந்த வகையில் பர்பிள் இரண்டாவது கிரீன்வேஸ் மூன்றாவது பாப்புலர் பிளாக் நான்காவது சில்வர் வே உள்ளிட்ட 4 கலர்களில் கிடைக்கிறது நமக்கு தேவைப்படுகின்ற ஒரு கலரை எளிதில் ஜூஸ் செய்து கொள்ள முடியும் மேலும் மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 17.22 cm ( 6.78 ) இன்ச் கொண்ட பெரிய திரை கொண்ட ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கிறது அதுமட்டுமல்லாமல் 90 hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கின்றது

மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரி உடனும் அதனை சார்ஜ் செய்வதற்கு 15-வார்டு சார்ஜர் கொடுக்கப்படுகின்றது மேலும் மொபைல் போன் இருக்கு பின்புறமாக மூன்று அடுக்கு கேமராவும் ஒரு எல்இடி ப்ளாஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது மெயின் கேமரா 50 எம்பி ஆகவும் கூடுதலாக இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது முன்புறமாக செல்பி எடுப்பதற்காக 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது Best mobile phone under 10000

இந்த மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது ஹீலியோ G88 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது அதேபோல் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்போது xos ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது

மேலும் இந்த போன் இருக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட் அப் கொடுக்கப்பட்டிருக்கின்றது ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை பொருத்திக் கொள்ளும் திறன் உடைய மொபைல் போனாக இது இருக்கின்றது

ADVERTISEMENT

இந்த ஒரு மொபைல் போனின் விலை என்று பார்க்கும்பொழுது 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 10,499/- என்றும் 4 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 10,999/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது

Realme narzo 30 A

இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று லேசர் போல் மற்றொன்று லேசர் பிளாக் ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கின்றது இந்த மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் போது பின்புறமாக இரண்டு எடுக்க கேமராவும் ஒரு எல்ஈடி பிளாஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது மெயின் கேமரா 13 எம்பி உடனும் 2 எம்பி ரியர் கேமரா செட் ஆப் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் முன்புறமாக செல்பி எடுப்பதற்காக 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது

இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்ற பார்க்கும்பொழுது 6000 எம்ஏஎஹ் பேட்டரி திறனுடனும் அதனை எளிதில் சார்ஜ் செய்வதற்காக டைப் சி கேபிள் 18 வாட்ஸ்அப் கொடுக்கப்படுகின்றது மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.5 cm (6.5) இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கின்றது மேலும் அதனை உபயோகப் படுத்துவதற்காக 60hz டி ஹெச் ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருக்கின்றது

மேலும் இந்த ஒரு மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை 256 ஜிபி வரை நீட்டித்து கொள்ள முடியும் இந்த மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது மீடியா டெக் கிளியோ G85 என்ற சாப்ட்வேர் ஓடனும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது

இந்த மொபைல் போனில் விலை என்று பார்க்கும் பொழுது 3 ஜிபி ரோம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 8,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது Best mobile phone under 10000

ADVERTISEMENT
Micromax in 2b

இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது அந்த வகையில் பிளாக் ஸ்கிரீன் ப்ளூ ஆகிய மூன்று வித கலர்களில் கிடைக்கிறது இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.56 cm ( 6.52 ) இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கின்றது

மேலும் இந்த மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது ARM Cortex A750 என்ற ப்ராசஸ் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்போது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது இந்த ஒரு மொபைல் போன் ஸ்டாக் ஆண்ட்ராய்ட் இதனால் எந்தவித விளம்பரமும் இல்லாமல் நாம் இந்த மொபைலை உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்

மேலும் இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும் பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரி காரணம் அதன் இன்ஸ்டால் செய்வதற்கு 10 பார்ட்ஸ் சார்ஜர் கொடுக்கப்படுகிறது மேலும் மொபைல் போன் கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக இரண்டு எடுக்க கேமரா மெயின் கேமரா 13 எம்பி உடனும் மற்றொரு 2 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாக 5 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனை பொருத்தவரை இரண்டு சிம்கார்டுகள் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை நீட்டித்துக் கொள்ள முடியும்

இந்த ஒரு மொபைல் போனின் விலை என்று பார்க்கும்பொழுது 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 8,499/- என்றும் 6 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 9,499/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

Infinix 5A

மொபைல் போன் மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று மிட்நைட் பிளாக் மற்றொன்று ஓசியன் வாவ் மற்றொன்று கேப்சல் இஸ்யான் ஆகிய மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது மொபைல் போனில் டிஸ்ப்ளே என்று பார்க்கும் பொழுது 16.56cm (6.52cm ) ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கின்றது பின்புறமாக மொத்தம் இரண்டு அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது கூடவே எல்இடி பிளாஷ் லைட் கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாக 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் இந்த மொபைல் போனிற்கு பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்படுகின்றது Best mobile phone under 10000

ADVERTISEMENT

போன் உடைய பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்கிறது இந்த மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும்பொழுது ஹீலியோ A20 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது அதேபோல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது

மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டு கூடுதலாக நீட்டித்துக் கொள்ள முடியும் மெமரி கார்டை பொறுத்தவரை 256 ஜிபி வரை நீட்டித்து கொள்ள முடியும் திறன் உடைய மொபைல் போன் ஆக இந்த மொபைல் போன் அமைந்திருக்கின்றது

இதனுடைய விலை என்ற பார்க்கும்பொழுது 2 ஜிபி ரோம் மற்றும் 32 ஜிபி மெமரி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 6,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

Motorola E40

இந்த ஒரு மொபைல் போனில் கலர் என்று பார்க்கும் பொழுது இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது ஒன்று கார் போன்களை மற்றொன்று பித்தளை ஆகிய இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும்பொழுது 16.51 (6.5 inch ) ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கின்றது மேலும் பஞ்ச் ஓல்ட் டிஸ்பிளே 90hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கின்றது மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக மூன்று அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கின்றது மெயின் கேமரா 48 எம்பி உடன் செயல்படுகிறது மேலும் 2 எம்பி மைக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாக 8 எம்பி கேமரா செல்பி எடுப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது Best mobile phone under 10000

20000 ரூபாய் பட்ஜெட் சிறந்த போன்கள்

ADVERTISEMENT

மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது UNISCO T700 என்ற ப்ராசசர் ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது மேலும் இந்த போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்போது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரி திறன் கொடுக்கப்பட்டிருக்கிறது

மேலும் இந்த ஒரு மொபைல் போன் பியூர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு என்பதும் குறிப்பிடத்தக்கது இதனால் எந்தவித விளம்பர இடையூறுகளும் இந்த மொபைல் போனில் இருக்காதுஇந்த போனில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை ஒன் டிவி வரை நீட்டித்துக் கொள்ள முடியும் எந்த ஒரு மொபைல் போனின் விலை என்ற பார்க்கும்பொழுது 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கப்பாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 9,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

Micromax In 1b

இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டே விதமான கலர்களில் கிடைக்கிறது ஒன்று ப்ளூ மற்றொன்று பர்பில் ஆக இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது மொபைல் போனின் டிஸ்பிளே என்ற பார்க்கும்பொழுது 16.56 cm (6.52 inch ) ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கின்றது இந்த மொபைல் போனிற்கு இரண்டு அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது மெயின் கேமரா 13 எம்பி உடனும் அடுத்ததாக ஒரு 2 எம்பி கேமரா அடுத்ததாக ஒரு முன்புறமாக செல்பி எடுப்பதற்கு 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரி திறன் இந்த மொபைல் போன் கிடைக்கிறது

மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும்பொழுது மீடியாடெக் ஹீலியோ G35 என்ற ப்ராசசர் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு படத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது இந்த ஒரு மொபைல் போன் பியூர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு என்பதும் குறிப்பிடத்தக்கது Best mobile phone under 10000

இந்த மொபைல் போனை பொறுத்தவரை ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகளை பொருத்திக்கொள்ள முடியும் கூடுதலாக 128 ஜிபி வரை மெமரி கார்டு நீட்டித்துக் கொள்ள முடியும் அதேபோல் இந்த மொபைல் போனில் விலை என்று பார்க்கும்போது 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 8,499/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT