தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு

Jailer movie தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக இருந்தது இந்த ஒரு திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா கீர்த்திசுரேஷ் குஷ்பூ மீனா சூரி பாண்டியராஜ் ஜகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் மீது ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தனர் Jailer movie

Annaththe

அண்ணாத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார் இந்த ஒரு திரைப்படத்திற்கு ஈட்டித் இமான் இசையமைத்திருந்தார் இந்த படத்திற்கான கேமராமேனாக வெற்றி இணைந்திருந்தால் படத்தின் எடிட்டர் ரூபன் இணைந்திருந்தார் இந்த ஒரு திரைப்படத்தை தமிழகம் முழுக்க பிரம்மாண்டமாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு வெளியானது

திரைப்படம் முழுக்க முழுக்க அண்ணன் தங்கச்சி பாசம் அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது இந்த ஒரு படம் வெளிவந்த பிறகு இந்த அண்ணாதுரை திரைப்படத்திற்கு மிக கலவையான விமர்சனம் கிடைத்திருந்தது இருந்தாலும் குடும்பங்களாக திரையரங்கில் பார்க்கக்கூடிய ரசிகர்களை இந்த படம் திருப்தி படுத்திய இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் அதே போல் இந்த ஒரு திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அவர்களுடைய சொந்த ஓடிடி சன் நெக்ஸ்ட் ஆப் தளத்திலும் வெளியானது Jailer movie

திரைப்படத்திற்கான பிக்சர் டிசைன் பொறுத்தவரை நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய ஒரு சாதனை படைத்திருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டு அதிக பேர்களால் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் 10 இடங்களுக்குள் ஒரு இடத்தை தக்க வைத்தது அண்ணாத்த திரைப்படம்

அண்ணாத்த திரைப்படத்தை எடுத்த மொத்தம் செலவு என்று பார்க்கும்போது இந்த படம் 118 லிருந்து 125 கோடி கூறி இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கின்றனர் இந்த படத்திற்கான பஸ்களில் என்று பார்க்கும் பொழுது உலகம் முழுவதும் சேர்த்து ஒட்டுமொத்தமாக படத்திற்கான வசூல் மட்டும் 240 கோடியை தாண்டி இருக்கின்றது அது மட்டுமல்லாமல் இந்த அல்லாத திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கூடுதல் லாபத்தை இந்த படம் கொடுத்திருக்கின்றது Jailermovie

ADVERTISEMENT

Rajinikanth

அப்படி அல்லாத திரைப்படம் எப்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய ஒரு லாபத்தை கொடுத்திருக்கிறது என்றால் இந்த ஒரு திரைப்படத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவர்களுடைய சொந்த சன் நெக்ஸ்ட் ஆப் இந்த படத்தை வெளியிடுவதன் மூலம் மற்ற மொழி ரசிகர்களும் இந்த படத்தை பணம் கட்டி பார்க்கக் கூடிய வாய்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும் இதனால் அந்த வருவாயும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு வகையில் நல்ல வருமானம் ஆகும் Jailer movie

ஓடிடியில் வெளியானது கே ஜி எஃப் 2

அதே போல் இந்த திரைப்படத்தை டிவியில் டெலிகாஸ்ட் செய்யும் பொழுது தமிழ்மொழி ஆகட்டும் மற்ற மொழியில் ஆகட்டும் இந்த திரைப்படத்தை டெலிகாஸ்ட் செய்யும் போது அதற்கான தனி விளம்பர உத்திகளைக் கையாள்வார்கள் அந்த விளம்பரங்கள் மூலமும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் ஒரு படத்தை இவர்கள் வேறு ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து கோடிக்கணக்கில் வாங்குவதை விட அந்த திரைப்படத்தை இவர்களை தயாரித்து இந்த மாதிரி வியாபார உத்திகளை கையாளும் பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது என்பதுதான் உண்மை

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய 169 ஆவது படத்தில் இணைந்து இருக்கின்றார் இந்த ஒரு திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இன்னொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 169 ஆவது படத்தையும் தயாரிக்கிறது இந்த ஒரு திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்

Nelson

ஏற்கனவே நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் இதில் நெல்சன் திலீப்குமார் அவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமாக கோலமாவு கோகிலா திரைப்படம் அமைந்தது அந்த ஒரு திரைப்படத்தில் நயன்தாரா யோகி பாபு இணைந்து நடித்திருந்தனர்

ADVERTISEMENT

அந்த ஒரு திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது அந்த ஒரு திரைப்படத்தை ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது படம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல ஒரு அமோகமான வரவேற்பு கிடைத்திருந்தது அதை மையப்படுத்தி நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஆனால் கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கல்யாண வயசு வந்துருச்சு என்ற ஒரு பாடலையும் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனைத் தொடர்ந்து டாக்டர் திரைப்படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியிருந்தார் நெல்சன் டிலிப்குமர் டாக்டர் பிறை படத்தில் சிவகார்த்திகேயன் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார் மேலும் இந்தத் திரைப்படத்தில் வினை ராய் யோகிபாபு ரெடிங் கிங்ஸ்லி அர்ச்சனா மில்டன் சோமன் அருண் அலெக்சாண்டர் இளவரசு உள்ளிட்ட பலர் இந்த ஒரு படத்தில் நடித்திருந்தனர் Jailer movie

இந்த ஒரு திரைப்படத்தின் கேமராமேனாக விஜய் கார்த்திக் கண்ணன் இணைந்திருந்தார் படத்தின் எடிட்டராக நிர்மல் இணைந்திருந்தார் இந்த திரைப்படத்திற்கும் கோலமாவு கோகிலா திரைப்படத்தை தொடர்ந்து அனிருத் இசையமைத்திருந்தார் படத்தை கேஜ்ரிவால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்தது

Doctor

டாக்டர் திரைப்படத்திற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியிருந்தார் அந்த பாடலை மிகப்பெரிய ஒரு அளவில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது நினைவுகூறத்தக்கது இந்த ஒரு டாக்டர் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பணியானது இந்த ஒரு படம் டார்க் காமெடி கதை களத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த படத்திற்கான மொத்த பட்ஜெட் என்று பார்க்கும்போது 35-லிருந்து நாற்பத்தி ஐந்து கோடிக்கும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது ஆனால் கிட்டத்தட்ட 40 கோடி என்ற தான் தகவல் கிடைத்திருந்தது இந்த படத்திற்கான வசூல் என்று பார்க்கும்போது 100 கோடியை தாண்டியது சிவகார்த்திகேயன் சினிமாக்களில் 100 கோடியைத் தாண்டிய முதல் திரைப்படமாக டாக்டர் திரைப்படம் அமைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீஸ்ட் இந்த ஒரு படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தால் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார் மேலும் யோகிபாபு ரெட் இன் கிங்கிலி விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்இந்த ஒரு பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தனர் இந்த பொருள் திரைப்படத்திற்கும் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா டாக்டர் திரைப்படங்களை தொடர்ந்து அனிருத் இசையமைத்திருந்தார் இந்த ஒரு படத்திற்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ADVERTISEMENT
Beast

பீஸ்ட் இந்தப்படத்தின் கேமராமேனாக மனோஜ் பாரகம் முசா இணைந்தால் படத்தின் எடிட்டரை நிர்மல் இணைந்திருந்தார் இந்த ஒரு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிட்டு இருந்தது இந்த படம் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு இந்த திரைப்படம் வெளியானது படத்தின் பட்ஜெட் என்று பார்க்கும் போது 150 கோடிக்கு மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆனால் பாக்ஸ் ஆபீஸில் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக கூறப்பட்டது

இந்த ஒரு பீஸ்ட் திரைப்படம் நெல்சன் டிலிப்குமர் இதற்கு முன்பு இயக்கிய படங்களை விட படு கலவையான விமர்சனம் கிடைத்திருந்தது இந்த படத்திற்கு அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனம் கிடைத்திருந்தது மேலும் படத்தை பார்த்த பலருக்கும் இந்த படம் பிடிக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக இருந்து வந்தது அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவருடைய 169வது படத்தை என செந்தில்குமார் இயக்க போகிறார் என்பதால் பிரத்தியேகமாக இந்தப் ஒரு பீஸ்ட் திரைப்படத்தை சூப்பர்ஸ்டாருக்கு போட்டு காண்பிக்கப்பட்டது படத்தை பார்த்த அவருக்கு பிடிக்கவில்லை ஐஸ்கிரீம் நன்றாக இருந்தது என்று சொல்லி கிளம்பினார் என்பதையும் மறுக்க முடியாது

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நெல்சன் திலீப்குமார் அவரின் அடுத்த படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 169 வது படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் இந்த படத்திற்கான கதை களத்தை ஏற்கனவே அவர் முடிவு செய்திருப்பதாகவும் படத்திற்கான எழுத்து வேலைகளை தற்போது அவர் முழு வீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல் கிடைத்தது அதே கடையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய 169 திரைப்படத்திற்கு ஜெயிலர் என்று படத்திற்கான தலைப்பை வைத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது

Jailer

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் கன்னட நடிகரான சிவராஜ்குமார் இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்திருக்கின்றது மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் யோகி பாபு உள்ளிட்டோர் இணைவார்கள் என்று கூறப்பட்டது அதேபோல் நெல்சன் டிலிப்குமர் திரைப்படம் என்றாலும் அந்த படத்திற்கு ஒரு பாடலை கண்டிப்பாக சிவகார்த்திகேயன் எழுதிவிடுவார் என்பது எழுதப்படாத விதி ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் நமக்கு கிடைத்திருக்கிறது

இந்த ஜெயிலர் திரைப்படத்தில் பிளாஷ்பேக் போர்ஷன் காட்சிகளில் எங்கேஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூடிய விரைவில் படத்தயாரிப்பு நிறுவனம் அதை உறுதிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்தார் என்ற படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் ஒருபடி அதிகரிக்கும் என்பதில் ஆச்சரியமில்லை அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் உடைய ஆசையும் இந்த திரைப்படம் மூலம் நினைவாக அதிக வாய்ப்பு உள்ளது மேலும் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியும் பாடியும் விடுவார் என்பதில் சந்தேகம் தேவையில்லை

ADVERTISEMENT
Jailer movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயன் நெல்சன் டிலிப்குமர் அனிருத் கூட்டணியில் இந்தப் படம் வெளிவந்தால் ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெறும் என்பதில் மாற்றமில்லை அதேபோல் என்ற நினைப்பு ஏற்படும் மிக மோசமாக விமர்சனம் கண்டிப்பாக இந்த படத்தை வெற்றியடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் திரைக் கதையை பட்டைதீட்டி வருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது மேலும் இந்த படத்தில் நடிக்க கூடிய மற்ற நடிகர் நடிகைகள் அனைவருக்கும் ஒரு கட்டளையும் விதிக்கப்பட்டிருக்கிறது

அதாவது ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க கூடிய நடிகர் நடிகைகள் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகி நடிக்க வேண்டாம் அவ்வாறு நடித்தீர்கள் என்றாலும் நாங்கள் சொன்ன தேதியில் சொன்ன கிழமையில் கண்டிப்பாக இந்த படத்தில் இணைந்து பணியாற்ற வரவேண்டும் என்ற நிபந்தனை உடனேயே படத்தில் அவர்களை இணைத்து இருக்கின்றனர் படக்குழுவினர் Jailer movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT