தமிழ் சினிமா

சுறா படத்தை வேண்டாம் என்று சொன்ன சிம்பு

Simbu தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக சினிமா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்

அவருடைய நடிப்பில் கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வெளியாகி இருந்தது அதன் பிறகு சிம்பு அவருடைய நடிப்பில்

வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படம் வெளியாகி இருந்தது அந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த படி இல்லை

அதன் பிறகு சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்து இருந்தார்

பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இவ்வளவு கோடியா

ADVERTISEMENT

சிம்பு அதன் பிறகு மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த வந்தார் தற்போது சிம்பு மற்றும்

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது

இந்த திரைப்படத்தில் சிம்பு அவருக்கு ஜோடியாக சித்தி தானே நடித்திருக்கிறார் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார்

இந்த ஒரு படத்தையும் வெயில் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 அதேபோல் படத்தின் வசூலும் நல்ல கணிசமான சமநிலையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது

ADVERTISEMENT

வெந்து தணிந்தது காடு படத்திற்கான படம் வெளியான பிறகு நடக்கக்கூடிய ஒரு சில புரமோஷன் என்று சொல்லக்கூடிய சில பேட்டிகளை சிம்பு கொடுத்து வருகிறார் அந்த வகையில் சிம்பு ஒரு பேட்டியில் பேட்டி கொடுக்கும்போது என்ன சொல்லி இருந்தார் என்றார்

தளபதி விஜய் அவருடைய நடிப்பில் அவருடைய ஐம்பதாவது திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய ஒரு தோல்விப் படமாக அமைந்த படம் சுறா இந்த திரைப்படத்தை கண்டிப்பாக தளபதி விஜய் ரசிகர்கள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள் அதேபோல் இந்த திரைப்படத்தை நடிகர் விஜய்யும் மறக்க மாட்டார்

அண்மையில் பேட்டிகள் சொல்லும்போது நடிகர் சிம்பு முதலில் ஒரு திரைப்படத்திற்கான கதை தன்னிடம் வந்ததாகவும் அந்த கதை பிடிக்கவில்லை என்று நான் அந்தக் கதையில் நடிக்க வில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்

இந்த தகவலை அறிந்த நடிகர் சிம்புவின் ரசிகர்கள் நல்லவேளை எங்களுடைய வயிற்றில் பாலை வார்த்த தலைவா நீங்கள் நடித்து இருந்தால் என்ன ஆயிருக்கும்

மிகப்பெரிய ஒரு தோல்விப்படம் என்று முத்திரை குத்தப்பட்டு இருக்கும் என்று தற்போது அந்தப் படத்தில் நடிப்பதற்கு சிம்புவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் சிம்புவின் ரசிகர்கள். simbu

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT