தமிழ் சினிமா செய்திகள்

தங்கலன் படப்பிடிப்பு தளத்தின் போட்டோஸ்

Thangalaan movie சியான் விக்ரம் அவருடைய நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வந்த படம் தங்கலான் 

ரஞ்சித் மற்றும் விக்ரம் முதல் முறையாக இணைந்து பணியாற்ற கூடிய திரைப்படம் தங்கலான் 

ஏற்கனவே சியான் விக்ரம் அவர்கள் என்னிடத்தில் கடைசியாக வெளியாகி இருந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர் மத்தில் அமோகமான வரவேற்பை பெற்றிருந்தது அந்த ஒரு படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார் 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார் 

இதற்கு அடுத்தப்படியாக தான் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வருகின்ற படம் தாங்கலான் படத்திற்கு ரசிகர் மத்தியில் உச்சகட்ட  எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது 

ADVERTISEMENT

விக்ரமின் தங்கலான் திரைப்படத்தை ரஞ்சித் இயக்குகிறார் இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது

இந்த ஒரு திரைப்படத்திற்கான பூஜைகள் போடப்பட்ட போது படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித் சியான் விக்ரம் ஜி.வி. பிரகாஷ் குமார் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் 

படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் கடந்தாண்டு வெளியே இருந்தது அது மட்டும் இல்லாமல்
படத்திற்கான ஒரு வீடியோவையும் படக்குழு  வெளியிட்டு இருந்தனர் அந்த வீடியோவிற்கு ரசிகர் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்திருந்தது 

தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் இந்த படத்தின் பாடல்கள் சம்பந்தப்பட்ட
அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்

Thangalaan movie – தங்கலான்

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய தகவலில் தங்கலான் படத்திற்காக தற்போது வரை இரண்டு
பாடல்களை தயார் செய்து முடித்து இருப்பதாகவும் இரண்டு பாடல்களும் நல்ல விதமாக வந்துள்ளது.

ADVERTISEMENT

இதில் சர்வதேச தரத்திலான ஆடியோவை இந்த படத்தில் முதல் முறையாக பயன்படுத்தி உள்ளேன்.

இதற்கு முன்னால் இதுபோன்ற முயற்சியை நான் பயன்படுத்தியது இல்லை என்றும் ஜீவி பிரகாஷ் கூறியிருக்கிறார்
அவரின் இந்த ஒரு அறிவிப்பு வைரலாகி வருகிறது

பேன் இந்தியா திரைப்படமாக உருவாக்கி வருகின்ற தங்கலான் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது

Thangalaan
Thangalaan movie

இந்த படம் கே ஜி எப்  பற்றிய உண்மையான வரலாற்றை கூறுகிற ஒரு படமாக இருக்கும் என்று ஏற்கனவே ரஞ்சித் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்

 மேலும் இந்தப் படத்தை 3டியிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்து தற்போது அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது

ADVERTISEMENT
Thangalaan
Thangalaan

இந்த ஒரு படத்தில் சியான் விக்ரம் பசுபதி பார்வதி மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர் 

தங்கலான் திரைப்படத்திற்கான டிஜிட்டல் உரிமையை ஏற்கனவே நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்
மிகப்பெரிய ஒரு தொகைக்கு வாங்கி இருப்பதாக பொங்கல் ஸ்பெஷலாக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. Thangalaan movie

Thangalaan movie posters
Vikram Thangalaan

இந்த நிலையில் தங்கரா திரைப்படத்திற்கான படம் பிடிப்புகள் தற்போது கோலார் தங்க சுரங்கத்தில் கேஜிஎப் பகுதிகளில்
தற்போது படத்திற்கான படம் பிடிப்பு பணிகள் எல்லாம் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் நடிகர் விக்ரம் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Thangalaan movie

நடிகர் விக்ரம் வித்தியாசமான கெட்டப்புடன் இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்தோம் இது விக்ரமா என்று ஆச்சரியப்பட்டு இருக்கின்றனர் தொடர்ந்து வெயிலிலேயே  நடிகர் விக்ரம் நடித்து வருவதால் அவருடைய நிறம் கொஞ்சம் மாறி இருக்கதை நம்மால் உணர முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT