விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் ஆரம்பம்
Vidaa Muyarchi தல அஜித் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு தற்போது உருவாகி வருகின்ற திரைப்படம் விடாமுயற்சி
இந்த திரைப்படத்தை லைக் ஆப் ப்ரொடக்ஷன் செய்து பணம் தயாரிக்கிறது இந்த திரைப்படத்தை தடம், கலகத் தலைவன் ,
மீகமான் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்த மகிழ்ந்திரு மேனி இந்த படத்தை இயக்குகிறார்
விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமார் திரிஷா ரெஜினா காஸ்ட்ரோ அர்ஜுன் ஆரோவ் உள்ளிட்ட பலர்
இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
ஏற்கனவே அஜித் அவர்கள் நடிப்பில் வெளியாகி இருந்த வேதாளம் விவேகம் ஆகிய படங்களுக்கு
இசை அமைத்திருக்கிறார்.
STR 48 Movie ஆரம்பிக்கதா சிம்பு படம் ?
இந்த ஒரு விடாமுயற்சி திரைப்படத்தில் காண படம்பிடிப்பு வேலைகள் எல்லாம் வெளிநாட்டில்
ஆஜர் பைனலில் தொடர்ச்சியாக படம் பிடித்து வேலைகள் எல்லாமே நடந்து வந்தது
அண்மையில் இந்த திரைப்படத்திற்கான படம்பிடிப்புகளை முடித்து பட குழு நாடு திரும்பியிருந்தனர்.
அதே வேளையில் ஆஜர் பைனலில் விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை வெகுவிரைவில்
பட குழு மீண்டும் துவங்க இருக்கிறதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது
Vidaa Muyarchi – படப்பிடிப்பு வேலைகள்
ஏற்கனவே பட குழு அங்கு படப்பிடிப்பு வேலைகள் நடத்தி வந்தபோது வானிலை இவர்களுக்கு ஏற்றபடி இல்லை
என்பதைபோல் காரணத்தால்படக்குழுவினர் போதிய படப்பிடிப்புகளை முடித்த பிறகு நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.
தற்போது படக்குழுவினருக்கு ஏற்றது போல் வானிலை இவர்களுக்கு சாதகமாக அவர்கள் எதிர்பார்த்தது போல்
அமைந்திருப்பதால் மீண்டும் படக் குழுவினர் அஜர் பைனல் நாட்டில் ஷூட்டிங் நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.
இதுவரைக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்கான படக்குழுவினர் 70 சதவீதம் படம் பிடிப்பு வேலைகள் நிறைவடைந்திருப்பதகவும்
அடுத்ததாக மீண்டும் பல குழுவில வெளிநாடு செல்ல முடிவு செய்து இருக்கின்றனார்.
அஜர் பைனலில் இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் 40 நாட்கள் படம்பிடிப்பு வேலைகளை நடத்த முடிவு செய்திருக்கின்றன
விடாமுயற்சி திரைப்படத்திற்கான படம்பிடிப்பின் வேலைகள் எல்லாம் அவர்கள் எதிர்பார்த்தது போல்
நிறைவடையும் பட்சத்தில் இந்த திரைப்படத்தை வருகிற கோடை விடுமுறை
ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.