தமிழ் சினிமா செய்திகள்

வாரிசு படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியீடு

Varisu Movie Prime Video நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்திருந்த திரைப்படம் வாரிசு
இந்த திரைப்படத்தை வம்சி படி பள்ளி இயக்கி இருந்தார்

இந்தப் படத்தில் விஜய் அவருக்கு ஜோடியாக ராஜ் மிக மந்தனா நடித்திருந்தார் மேலும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் , சரத்குமார் ,ஷம்
யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பூ, ஸ்ரீகாந்த் ,மேகா , கணேஷ் வெங்கட்ராமன்  எஸ். ஜே. சூர்யா,
வி.டி.வி கணேஷ் சதீஷ் ,  சுமன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த வாரிசு திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் 

பாகசூரன் படம் எப்படி இருக்கு

திரைப்படம் வெளியானதிலிருந்து  300 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமும்

படத்தின் தமிழ்நாடு தியேட்டர்ரிகல் ரைட்ஸ்யை வாங்கி இருக்கக்கூடிய செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அறிவித்திருந்தது 

ADVERTISEMENT

அதே வேலையில் தான் வாரிசு திரைப்படத்திற்கான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் மிகப்பெரிய ஒரு தொகை கொடுத்து வாங்கி இருப்பதாகவும்

Varisu Movie Prime Video

65 கோடி முதல் 70 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றி இருக்கின்றது

வாரிசு திரைப்படத்திற்கு கலவையான  விமர்சனம் கிடைத்திருந்தது அதை படத்தின் இயக்குனர் வம்சி படி பள்ளி எதிர்கொண்டு இருந்தார் படத்திற்கான பாடல்கள் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருந்தது   

இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் இன்று வாரிசு திரைப்படத்தை  அமேசான் பிரைம் வீடியோவில்  வெளியிட்டு இருக்கிறது 

வாரிசு திரைப்படத்தை மொத்தம் நான்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது அதன்படி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் தற்போது ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் ஹிந்தி மொழிக்கான வெர்ஷன் வருகிற மார்ச் எட்டாம் தேதி வெளியிடப் போவதாக
அமேசான் பிரைம் வீடியோ அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா இல்லாமல் மற்ற நாடுகளில் சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்பிளி சவுத் ஆகிய 
ஓடிடி தளங்களில் இந்த படத்தை பார்க்க முடியும்.

ADVERTISEMENT

மேலும் வாரிசு திரைப்படத்திற்கான சேட்டிலைட் ரைட்ஸ் உரிமையை ஏழு கோடிக்கு மேல் தொகை கொடுத்து சன் டிவி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும்  Varisu movie download or watch

இந்த ஒரு வாரிசு திரைப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்ய சன் டிவி நிறுவனம் முடிவு செய்து இருக்கின்றது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT