தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியானது கே ஜி எஃப் 2

KGF2 கன்னட சினிமா திரைப்படம் என்றாலே பல கலவையான விமர்சனங்களை இந்திய சினிமா துறை தொடர்ச்சியாக வைத்து வரும் ஏனென்றால் அங்கு எடுக்கப்படுகின்ற படங்கள் அந்த அளவிற்கு பெயர் சொல்கின்ற படங்களாக இருக்காது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த வேலைகள் தான் அதிரடியாக கன்னட சினிமாவில் இருந்து உருவான திரைப்படம் கேஜிஎப் சாப்டர் ஒன் இந்த ஒரு திரைப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகியிருந்தது

இந்த ஒரு திரைப்படத்திற்கான பட்ஜெட் என்று பார்க்கும்போது 80 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது கன்னட சினிமா வரலாற்றிலேயே மிக மிக அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது இந்த ஒரு கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படம் தான் ஆனால் பாக்ஸ் ஆபீஸ் பொருத்தவரை இந்த படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருந்தது இந்த ஒரு திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பணியாக இருந்தது

கன்னட சினிமா என்றாலே பல காட்சிகள் கிழிக்கப்படும் ஆனால் இந்த கேஜிஎப் சாப்டர் திரைப்படம் அதை அடித்து தவிடு பொடியாக நறுக்கி இருந்தது என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு ஒரு தரமான திரைப்படமாக உருவெடுத்திருந்தது அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை அவர்கள் விரும்பும் படியான காட்சி அமைப்புகளையும் படக்குழு கொடுத்திருந்தனர் அது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது

KGF2 Movie

குறிப்பாக கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படம் வெளியானபோது அது ஒரு திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல ஒரு ஆதரவு கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும் காலப்போக்கில் இந்த படத்தை பார்த்த பலரும் மிரண்டு போயிருந்த மேலும் கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு என்பது ரசிகர் மத்தியில் மிக அதிக அளவில் இருந்தது அதற்கு காரணம் கேஜிஎப் சாப்டர் திரைப்படத்தை பலரும் தியேட்டரில் பார்க்காமல் டிவியில் மட்டுமே இந்த திரைப்படத்தை கண்டு களித்தனர் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படத்தை நாம் ஏன் தியேட்டரில் பார்க்கவில்லை என்று பல ரசிகர்கள் இருந்தனர் அவரோடு இயக்கங்களை பூர்த்தி பண்ணி என்ற வகையில்தான் 2 திரைப்படம் எடுக்கப் படுகிறது என்றும் விரைவில் அந்த ஒரு திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று கூறப்பட்டது KGF2 Movie

கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்தில் யார் நடித்து இருந்தனர் இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் எண்ணில் இயக்கியிருந்தார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார் இந்த படத்தின் கேமராமேனாக புவன் கவுடா இணைந்திருந்தார் படத்திற்கான எடிட்டராக ஸ்ரீகாந்துக்கும் இணைந்திருந்தார் படத்தின் இசையமைப்பாளராக அபிபஸ் ஒரு இணைந்திருந்தார் இது ஒரு திரைப்படத்தை கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது

ADVERTISEMENT

எந்தந்த படங்கள் வெற்றியும் தோல்வியும் அடைந்தது தெரியுமா ?

இந்த கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படத்தை கனடாவில் கேஆர்ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது ஹிந்தியில் இந்த திரைப்படத்தை இயக்கி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது தமிழைப் பொறுத்தவரை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டிருந்தது தெலுங்கை பொறுத்தவரை வாராஹி ஜனா சீதாராம் நிறுவனம் வெளியிட்டிருந்தது மலையாளத்தை பொறுத்தவரை குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம் வெளியிட்டிருந்தது KGF2 Movie

KGF Chapter 2

இதனை அடுத்து உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆரம்பமானது கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் கேப்டன் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறுகிறார் ரசிகர்கள் பலரும் கேஜிஎப் திரைப்படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்தனர் அவளுடைய எண்ணங்களை நிறைவேற்றும் வகையிலும் பட்டம் உருவாகி வந்தது பலமுறை கேஜிஎப் சாப்டர் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவித்து பின்பு தேதியை மாற்றி விடுவார்கள் அத்தகைய செயல் ரசிகர்களை மீண்டும் சோர்வடையும் அவர்களுடைய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைப்பதுமாக இருந்தது KGF2 Movie

கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்திற்கான டீசர் வெளியிடப்பட்டபோது படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது எந்த அளவிற்கு ரசிகர் மத்தியில் இருக்கிறது என்பதை உணர முடிந்தது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை ஒவ்வொருமுறையும் படக்குழு அறிவித்து மாற்றும்போது எல்லாம் ரசிகர்கள் எப்போதுதான் படம் வெளியாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர் அந்த அளவிற்கு இந்த ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுமென்று கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காத்திருந்தனர் அவர் காத்து இருந்ததற்கும் ஒரு பலமான ஒரு கச்சிதமான திரைப்படமாக கேஜிஎப் சாங் திரைப்படம் வெளியாகி இருந்தது KGF Chapter 2

KGF

கேஜிஎப் சாப்டர் திரைப்படத்தில் யாஸ் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தையும் பிரசாந்தின் நீர் இயக்கியிருந்தார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் ரவீணா டாண்டன் சஞ்சய் பிரகாஷ்ராஜ் மாளவிகா ஈஸ்வரி ரோ சரன் சக்தி இந்த ஒரு கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் கமல் பிலிம்ஸ் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது

ADVERTISEMENT

படத்திற்கான கன்னடர் சைக்கி ஆர்ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிட்டு இருந்தது அதே போல் இந்த திரைப்படத்துக்கான ஹிந்தி இசை எக்ஸ் எல் என்ற நிறுவனம் கைப்பற்றியது கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்திற்கான தெலுங்கு இசை வராசீதா ராம் நிறுவனம் கைப்பற்றியிருந்தது படத்திற்கான தமிழ் ரைட்ஸை ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது KGF2

திரைப்படத்தின் கேமராமேனாக புவன் கவுடா பணியாற்றியிருந்தார் படத்தின் எடிட்டராக உச்சிகள் குல்கார்னி இணைந்திருந்தால் படத்தின் இசையமைப்பாளராக ரவி பாசூர் இணைந்திருந்தார் KGF Chapter 2

இந்த ஒரு திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகி இருந்தது கன்னட திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது வெளியான ஒவ்வொரு மொழி அடிப்படையிலும் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாயை தாண்டியது KGF2

கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்தில் உடன் போட்டி போட்ட திரைப்படங்கள் அனைத்தும் மண்ணை கவ்வியது என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பிரம்மாண்டமான திரைப்படமாகவும் ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு திரைப்படமாகவும் கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் அமைந்திருந்தது இந்த படத்திற்கான கதை மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கச்சிதமாக படத்தில் கையாண்ட விதம் ரசிகர்களை மேலும் கொண்டாட வைத்திருந்தது படத்திற்கான பின்னணி இசையும் படத்திற்கான பாடல்களும் பொதுவாகவே ரசிகர்களைக் கவர்ந்து இருந்தது KGF2

கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்திற்கான பட்ஜெட் என்று பார்க்கும்போது நூறு கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது ஆனால் படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் வசூல் என்று பார்க்கும்பொழுது 1200 கோடி முதல் 1,250 கோடி வரை வசூல் ரீதியாக நல்ல ஒரு வசூலை இந்த திரைப்படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது மேலும் இந்த ஒரு திரைப்படத்தை காண மூன்றாம் பாகமும் இன்னும் இரண்டு வருடங்களில் தயார் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் கிடைக்கின்றது KGF2

ADVERTISEMENT

திரைப்படத்தைப் பொறுத்தவரை திரைப்படத்திற்கான தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கான டிஜிட்டல் ரைட்ஸை அமேசன் பிரைம் விடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கின்றது திரைப்படத்தை ஜூன் 3ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ இரவில் படக்குழு மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தரப்பு வெளியிட்டு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

KGF2 Amazon

கேஜிஎப் சாப்டர் திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் 300 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது இந்த படம் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் அதற்கு முக்கிய காரணம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மட்டுமே என்றும் கூறப்படுகிறது தே சப்டர் ஒன் திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் கேஜிஎப் சாப்டர் திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற பேராவல் ஆக காத்திருந்தனர் அவர்களுடைய காத்திருப்புக்கு தான் இந்த படம் இவ்வளவு பெரிய வியாபாரமும் அதுமட்டுமல்லாமல் இவ்வளவு மிகப் பிரம்மாண்டமான வசூலையும் செய்திருக்கிறது KGF2

கன்னட சினிமா என்றாலே கேலி செய்வதற்கும் கிண்டல் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதை மாற்றி அமைத்த திரைப்படம் கேஜிஎப் சாப்டர் ஒன் மற்றும் கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் என்றே சொல்ல வேண்டும் மற்ற மொழித் திரைப்பட இயக்குனர்களும் நடிகர்களும் வியக்க வைக்கின்ற அளவிற்கு படத்திற்கான கதாபாத்திரங்களும் காட்சியமைப்புகளும் கன்னட மொழியை தாண்டி மத்த மொழி ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கின்றது கேஜிஎப் திரைப்படம் KGF2

நல்ல ஒரு திரைப்படத்திற்கு எந்த ஒரு மொழியும் தேவையில்லை நல்ல திரைப்படம் என்றால் அதை கண்டிப்பாக ரசிகர்களும் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் அது எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அதை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்பதற்கு இந்த ஒரு கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் முக்கியமான ஒரு முன் எடுத்துக்காட்டாகவே பார்க்கப்பட்டு வந்தது KGF2

கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது அதேபோல் திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில் இந்த திரைப்படம் டிஜிட்டலில் அமேசான் பிரைம் வீடியோவில் பிரைம் அடிப்படையில் இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்ப்பதற்கு 200 ரூபாய் வசூல் செய்வதாக முன்பு அறிவிக்கப்பட்டது தற்போது இந்த படத்தை இலவசமாக அமேசான் பிரைம் வீடியோ வை பிரைம் நம்பராக இருக்கக்கூடிய நபர்கள் தற்போது பார்த்து கண்டுகளிக்க முடியும்

ADVERTISEMENT

இந்த ஒரு கேஜிஎப் சாப்டர் திரைப்படத்திற்கான சேட்டிலைட் ரைட்ஸ் உரிமையை ஜீ டிவி நிறுவனம் கைப்பற்றி இருக்கின்றது இந்த திரைப்படத்தை டிஜிட்டலில் வெளியானதிலிருந்து மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்பும் சேவையை தொடரலாம் என்றும் ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தாகி இருக்கின்றன என்றும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன

Yash

இந்த கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்தின் மீதான தாக்கம் இன்னும் ரசிகர் மத்தியில் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டும் கேஜிஎப் சாப்டர் 3 திரைப்படம் வெளியாகும் வரை இந்த படத்தின் மீதான தாக்கம் ஒரு அளவிற்கு மக்கள் மத்தியில் தாக்குப் பிடிக்கும் என்றே கூறலாம் மேலும் இந்த படத்தை டிவியில் ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையிலும் இந்தப்படம் மிகப்பெரிய ஒரு தாக்கத்தையும் மிகப்பெரிய ஒரு பெயரையும் புகழையும் மீண்டும் சம்பாதிக்கும் என்று எதிர்பார்க்கலாம்

கன்னட சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நடிகைகளில் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகர் யாஷ் நடித்திருந்த இந்த கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்தை பார்த்த மற்ற மொழியில் இருக்கக்கூடிய பிரபல நடிகர்களும் பிரபல இயக்குனர்களும் ஒரு கணம் திகைப்பில் மிரண்டு இருப்பார்கள் என்பதுதான் உண்மை அந்த அளவிற்கான கதைக்களமும் கதா பாத்திரங்களும் கச்சிதமாக அமைக்கப்பட்ட திரைப்படமாக இருந்தது அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் விளங்கி இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்திற்கான அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது இளசுகள் மத்தியில் அதிகமாக இருப்பதற்கு படத்தில் சுவாரஸ்யம் என்பது எங்கேயும் குறைவில்லாமல் படத்தை கொடுத்ததற்கு முக்கிய காரணம் KGF2 Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT