தமிழ் சினிமா

சூர்யா 42 கதை யார் எழுதியது

Suriya 42 நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் சூர்யாவின் 42 வது படம் உருவாகி வருகிறது இந்த படத்தை யூவி கிரேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வந்தவர்கள் தற்போது அந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது

இந்த படத்திற்கான பூஜை அண்மையில் நடந்தது இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் கேட்டு முதலில் ஷூட்டிங் முடித்து இருக்கின்றனர் படக்குழுவினர் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்த படக்குழு முடிவு செய்திருக்கின்றனர்

தளபதி 67 வில்லனா கவுதம் வாசுதேவ் மேனன்

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி நடிக்கவிருக்கிறார் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அண்மையில் வெளியாகியிருந்த

ADVERTISEMENT

சூர்யா 42-வது திரைப்படத்திற்கான முன் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது இந்த படத்தை மொத்தம் 10 மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கின்றனர்

அதேவேளையில் சூர்யா 42வது திரைப் படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் சிறுத்தை சிவா எழுதவில்லை என்றும் அவருடைய நெடுநாட்களாக உதவி இயக்குனராக இருந்து வரக்கூடிய ஆதிநாராயண் மற்றும் கபிலன் இணைந்து

சூர்யா 42 திரைப்படத்திற்கான கதையை எழுதி அதனை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் அவர்களுடன் இணைந்து சர்வதேச இந்த கதையை மேலும் மெருகேற்றி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது

Suriya 42 இந்த ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கின்றது விரைவில் படத்திற்கான தலைப்பை படக்குழு அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT