கமல்ஹாசனின் விக்ரம் வியக்க வைத்த சாதனை
Vikram உலகநாயகன் கமலஹாசன் அவருடைய நடிப்பில் உச்சகட்ட எதிர்ப்பார்ப்பு கடந்த 4 வருடங்கள் கழித்து வெளிவந்த என்ற திரைப்படம் விக்ரம் இந்த ஒரு திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பகத் பாசில் நரேன் சூர்யா காளிதாஸ் ஜெயராமன் அர்ஜுன் தாஸ் காயத்திரி சிவானி நாராயணன் மைனா நந்தினிஉள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்
இந்த ஒரு திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசன் அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஒரு படத்தை தயாரித்து இருந்தது இந்த ஒரு திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படத்தின் கேமராமேனாக கங்காதரன் பணியாற்றும் படத்தின் எடிட்டராக பிழியோமின் ராஜ் இணைந்திருக்கிறார் படத்தின் டயலாக் ரத்தினகுமார் இணைந்திருந்தார் கதை திரைக்கதை வசனங்களை எழுதியிருந்தார் லோகேஷ் கனகராஜ்
Vikram Movie
இந்த ஒரு திரைப்படத்தை தமிழகம் முழுக்க பிரமாண்டமாக வெளியிட்டிருந்தது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் ஏற்கனவே உலகநாயகன் கமலஹாசன் அவருடைய நடிப்பில் 1986ஆம் ஆண்டு விக்ரம் என்ற ஒரு திரைப்படம் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆதி விக்ரம் என்ற பெயரில் தற்போது 2022ஆம் ஆண்டு ஒரு படம் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது Vikram
விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என்ற போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சத்தை தொட்டது காரணம் இது ஒரு திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசன் அவருடைய தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் உலக நாயகன் கமலஹாசனை எந்த அளவிற்கு ஸ்டைலிஷாகவும் கிளாஸ் ஆகவும் காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் Vikram Movie
அதுமட்டுமல்லாமல் கமலை வேறு எந்த ஆங்கிளில் வைத்துப் பார்த்தால் நன்றாக இருக்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை நன்கு தெரிந்தும் ஆராய்ந்து கண்டிப்பாக அரசியலுக்கு பிடித்ததுபோல் ஒரு தரமான திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுப்பார் என்று ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்
படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அவதரித்தவர் இவருடைய முதல் திரைப்படம் மாநகரம் திரைப்படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்தப்படத்தில் சுதீப் கிஷன் ரெஜினா காஸ்ட்ரோ உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் இந்த படத்தின் எடிட்டராக பிழியும் என்றால் இணைந்திருக்கிறார் இவர்தான் விக்ரம் படத்தின் பிடித்ததாகவும் பணியாற்றியிருக்கிறார் Vikram
Lokesh
இந்த ஒரு திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெளியாக இருந்தது இந்த ஒரு படம் மிகப்பெரிய ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைகோர்த்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கைதி இந்த ஒரு படம் வெளிவந்து மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பிரசித்தி இருந்தது
இந்த கைதி திரைப்படத்தில் கார்த்தி நரேன் அர்ஜுன் தாஸ் தீனா அருண் அலெக்சாண்டர் மாளவிகா அவன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் இந்த திரைப்படத்திற்கு சம் சி எஸ் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது இந்தப் படம் நல்ல வெற்றி வாகை சூடியது இந்த படமும் லோகேஷ் கனகராஜ் இருக்கும் மிகப்பெரிய ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் பட்ஜெட் 40 கோடி என்றும் கூறப்படுகிறது ஆனால் படம் பாக்ஸ் ஆபீசில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்தப்படம் மூலம் தான் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது Vikram
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு
கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் அவருடைய நடிப்பில் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உருவாகி வந்த திரைப்படம் மாஸ்டர் இந்த ஒரு படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அரசியல் மத்தியில் தாறுமாறாக தொற்றிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது காரணம் மாநகரம் கைது என்று இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் கண்டிப்பாக இந்த படத்தையும் வெற்றிப் படமாக கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது இந்தப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படம் இல்லை என்று சொன்னாலும் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமைந்தது Vikram Movie
Master
இந்த படத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் சாந்தனு ஆண்ட்ரியா அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் இந்த படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதி 2020 ஓர் ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது படத்திற்கான பட்ஜெட் எடுத்துப் பார்க்கும்போது 135 கோடி என்றும் படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் வசூல் பொறுத்தவரை 200 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக தகவல்கள் கிடைத்திருந்தது Vikram
இப்படி மாநகரம் கைதி மாஸ்டர் என்று ரசிகர்கள் விரும்பும் படியான ட்ரெண்டிங் கதைகளை எடுத்து தொடர்ச்சியாக இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் கையாண்ட விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது அதேபோல் கைதி படத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் மாஸ்டர் படத்திலிருந்து என்ற ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்பட்டதும் அதனை எல்லாம் தவிடு பொடி ஆக்கும் வகையில் இந்த விக்ரம்படம் இருக்கும் என்றே ரசிகர்கள் எல்லோரும் மிக ஆவலாக அந்த படத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்
ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற வகையில் விக்ரம் திரைப்படம் அமைந்திருந்தது வெகுவாக கலவையான விமர்சனம் ஒருபுறமிருந்தாலும் படத்திற்கு அதிக நல்ல விமர்சனமும் கிடைத்திருந்தது இந்த விக்ரம் திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருந்தது இதனாலேயே இதுவரை படத்திற்கான வசூல் என்பது இதுவரை பாதிக்காத வண்ணம் நல்ல வசூலை ஈட்டி இருக்கின்றதே படத்திற்கான பட்ஜெட் என்று பார்க்கும்போது 150 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது ஆனால் படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸை பொருத்தவரை 280 கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது
Vikram
இதனால் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இந்த ஒரு விக்ரம் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் உலகநாயகன் கமலஹாசன் விற்பனை செய்து இருந்தால் அப்போதே டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சேட்டிலைட் ரைட் ய்யும் சேர்த்து 300 கோடி ரூபாய்க்கு மேல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் விற்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது இதனால் படம் வெளிவருவதற்கு முன்பே இந்த திரைப்படம் நல்லதொரு லாபத்தை ஈட்டி இருந்தது
தற்போது விக்ரம் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்ல வசூலை ஈட்டி வருகிறது படத்தை வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் அதுமட்டுமல்லாமல் படத்தை ஏரியா வாரியாக படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும் இந்த திரைப்படம் நல்ல ஒரு லாபகரமான திரைப்படமாக அமைந்திருப்பது என்றும் கூறப்படுகிறது இதுவரை இந்த திரைப் படத்திற்கான வசூல் என்று பார்க்கும்பொழுது 200 கோடி ரூபாயைத் தாண்டி இருந்தாலும் 75 கோடி ரூபாய் வரை படத்தை வாங்கி வெளியிட்ட வெளியூர்களுக்கு ஷேர் என்று சொல்லக்கூடிய லாபம் கிடைத்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது
அதுமட்டுமல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் அவருடைய திரைப்படம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையரங்கில் வெற்றி நடைபோடுகிறது உலகநாயகன் கமலஹாசன் அவரை பூரிப்படைய செய்திருக்கிறது அதனை கொண்டாடும் வகையில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக புரொமோஷன் வேலைகளில் இதுவரை ஈடுபட்டு வருகிறார்
Kamal Haasaan
மேலும் விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு விருந்தாக அமைந்திருக்கின்ற காரணத்தால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால் படத்தின் இயக்குனரும் உலகநாயகன் கமலஹாசன் அவருடைய தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவருக்கு உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் அவருக்கு லட்சம் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார் அதுமட்டுமில்லாமல் படத்தின் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு அப்பாச்சி 160 ஆர் டி ஆர் பைக் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது மேலும் படத்தின் கடைசி நேரத்தில் கைகொடுத்த நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் என்று சொல்லக்கூடிய விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை உலகநாயகன் கமலஹாசன் பரிசளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமல்லாமல் விக்ரம் படத்தின் வெற்றியை பல பாரம் உலகநாயகன் கமலஹாசன் கொண்டாடி வருகின்றார் அந்த வகையில் சென்னையில் விக்ரம் திரைப்படத்திற்கான வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது அந்த ஒரு வெற்றி விழாவில் உலக நாயகன் கமலஹாசன் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தை வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட வரும் பத்திரிக்கையாளர் பலருக்கும் உலகநாயகன் கமலஹாசன் சார்பில் பிரம்மாண்டமான விருந்து நடந்து முடிந்து இருக்கின்றது இது எல்லாமே விக்ரம் திரைப்படத்திற்காக செய்யப்பட்ட தனித்துவமான ஏற்பாடு என்றும் கூறப்படுகின்றது
இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்து வருகிறது அதே போல் லோகேஷ் கனகராஜயை பொருத்தவரை அவர் தளபதி விஜய்யை வைத்து விஜய் அவருடைய அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளிவந்திருக்கின்றது அண்மையில் அந்த ஒரு தகவலை இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது எந்த ஒரு திரைப்படமும் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார் எனக்கு காதல் திரைப்படத்தை இயக்கத் தெரியாது என்றும் லோகேஷ் கனகராஜ் சொல்லியிருந்தார்
மேலும் லோகேஷ் கனகராஜ் அவருடைய அடுத்தப் படத்தில் தளபதி விஜய் இணையப் போவது உறுதியாகி விட்டது அதேபோல் கைதி விக்ரம் திரைப்படத்திற்கான ஏதாவது ஒரு காட்சி அமைப்புகள் மூலம் தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் கனெக்ஷன் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் இருந்து தான் வருகிறது கைதி படத்தில் இருந்த பல காட்சிகளை அப்படியே விக்ரம் படத்தில் கையாண்ட விதம் ரசிகர்களுடைய கவனத்தை ஈர்த்திருந்தது
அந்த வகையில் தளபதி விஜய்யின் அவருடைய அடுத்த படத்திற்காக விக்ரம் திரைப்படத்திலிருந்து ஏதாவது கனெக்ஷன் செய்யக்கூடிய காட்சி அமைப்புகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையாளுவார் அதேபோல் உலகநாயகன் கமலஹாசன் கார்த்தி சூர்யா விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்களை வைத்து ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவாரா என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு இந்த இயக்குனர் மீது ரசிகர் மத்தியில் இருக்கின்றது