வாரிசு துணிவு எந்த படங்கள் அதிகம் வசூல் பண்ணும்
Thunivu vs Varisu தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோருடைய துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வருகிற ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுக்க ஒரே நேரத்தில் வெளியாக காத்திருக்கின்றது
இந்த இரு படங்களும் வெளியாக இருக்கின்ற வேளையில் ஒரு புறம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமும் மறுபுறம் திண்டாட்டமும் இருபுறமும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது
அதே வேலையில் தமிழ் சினிமாவின் இருக்கக்கூடிய முன்னணி நடிகர்களின் முதல் முதன்மையானவர்கள் தல அஜித் தளபதி விஜய் ஆகியருடைய படங்கள்
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே தேதியில் இரு நடிகர்களுடைய படங்கள் வெளியாக இருக்கின்றது
ஏற்கனவே வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் போட்டி வெளியானது இரண்டு படத்திற்கும் நல்ல விமர்சனம் கிடைத்திருந்தாலும் வீரம் படத்தின் கை வீரம் ஓங்கி இருந்தது
வசூல் ரீதியாகவும் அந்த படம் மிகப்பெரிய ஒரு வசூலை ஜில்லாவை விட வசூலில் வீரம் கெத்து காட்டியது
Thunivu vs Varisu
அதன் பிறகு இந்த 2023 ஆம் ஆண்டு தான் தல அஜித்தின் துணிவு தளபதி விஜயின் வாரிசு ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் மோத காத்திருக்கின்றனர்
இந்த இரு படங்களில் எந்த படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என்று ஒரு சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது
அதன்படி துணிவு திரைப்படத்திற்கு வாரிசு திரைப்படத்தை விட 5 லிருந்து 10% தியேட்டர்கள் கூடுதலாக கிடைக்கும் என்பதால் துணிவு படத்திற்கான கை வசூலில் ஓங்கும் என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோல் எடுத்து பண்ணியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது இதனால் படம் மேலும் எதிர்பார்ப்பில் இருக்கிறது
துணிவு படம் மேலும் நன்றாக இருக்கும் பட்சத்தில் முதல் நாள் வசூல் கண்டிப்பாக எவரும் என்றே கூறப்படுகிறது
ஒரு புறம் வாரிசு திரைப்படத்திற்கான வசூல் சற்றும் குறையாது என்றும் ஓரளவிற்கு கிட்டத்தட்ட இரண்டு படங்களின் மீதான வசூலும் ஐந்து முதல் பத்து சதவீதம் வேறுபாட்டிலே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது
ஆனால் வாரிசு திரைப்படம் நன்றாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று கூறப்படுகிறது
துணிவு மற்றும் வாரிசு ஆக இரண்டு படங்களுமே நன்றாக இருந்தால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வசூலை ஈட்டி இருந்தாலும்
ஆச்சரியப்படுவதில்லை முதல் நாள் வசூலில் ஐந்து முதல் 10% வேறுபாடுகள் இருக்கும் என்றும் திரைப்படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு உண்மையான வசூல் தெரியவரும் என்றும் துணிவு படம் அதிக வசூல் செய்திருக்கிறதா? வாரிசு வசூல் செய்திருக்கிறதா?
அல்லது இந்த இரண்டு படங்களில் இந்த படத்திற்கு ரசிகர் மத்திக்கும் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும்.