சீதா ராமன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
sitaramam சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் சீதாராமன் இந்த ஒரு திரைப்படத்திற்கான ஓடிடி ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்திருக்கிறது
நடிகர் துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் இணைந்து நடித்து நேரடியாக தியேட்டரில் வெளியாகியிருந்த திரைப்படம் சீதாராம் இந்த படம் கிட்டத்தட்ட வெறும் 30 லிருந்து 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது
சிம்பு திரைப்படம் வெளியாகும்போது அரசு விடுமுறை வேண்டும்
சீதாராமன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இந்த படம் 80 கோடி ரூபாயை தாண்டியது ஆகவும் தகவல் கிடைத்தது படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது
இந்த ஒரு சீதாராமன் திரைப்படம் எப்போது நேரடியாக ஓடிடியில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது
அதன்படி சீதாராமன் திரைப்படத்தை செப்டம்பர் ஒன்பதாம் தேதி இந்த வாரம் படக்குழுவும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப் போவதாகவும் இந்த திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறியவர்கள் படத்தை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
திரையரங்கில் இந்தப்படம் மிகப்பெரிய ஒரு சாதனை படைத்தது அதேபோல் ஓடிடியிலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்றே கூறப்படுகிறது. sitaramam