பொன்னியின் செல்வனில் ரஜினி வேண்டாம் என்று மறுத்த மணிரத்தினம்
ponniyin selvan தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சேர்க்க வேண்டாம் என்றும் மணிரத்னம் நிராகரித்திருக்கிறார் இதை வெளிப்படையாக தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
கடந்த 69 2022 ஆம் நாள் சென்னையில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் மற்றும் படத்திற்கான ஆடியோ லாஞ்ச் நடைபெற்றது
பொன்னியின் செல்வனுக்கு எம்ஜிஆர் சொன்ன அட்வைஸ்
அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் த்ரிஷா ஜெயம் ரவி கார்த்தி விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் யுவன் சங்கர் ராஜா என்று பல முக்கிய இசையமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்
அந்த பொறுப்பில் மேடையில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு கூறினார் நான் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க வா எனக் கேட்டேன் ஆனால் இயக்குனர் மணிரத்தினம் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார் என ஜாலியாக விழா மேடையில் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ponniyin selvan
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார் இந்தப் ஒரு படம் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் என்பதும் குறிப்பிடத்தக்கது.