தமிழ் சினிமா

சூர்யாவை 42வது படத்தின் மோஷன் போஸ்டர்

Suriya 42 நடிகர் சூரியா இவருடைய நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இருந்தது

இதனை தொடர்ந்து சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் சூரியன் 42வது படத்திற்கான முக்கிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது

இந்த கூட்டணியில் இணையும் என்று கடந்த சில வருடங்களாகவே அதிகமாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில பிரச்சனைகள் வேலைகள் காரணமாக சிறுத்தை சிவா அவருடைய படங்களிலும் சூர்யா அவருடைய படங்களிலும் அதிக கவனத்தைச் செலுத்தி வந்தனர்

இதனால் இவர்கள் இணைவது மேலும் காலதாமதத்தை உருவாக்கியது ஒருவழியாக இருவரும் இணைந்து

பொன்னியின் செல்வனில் ரஜினி வேண்டாம் என்று மறுத்த மணிரத்தினம்

ADVERTISEMENT

தற்போது சூர்யா  அவருடைய நாற்பத்தி இரண்டாவது படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை விறுவிறுப்பாக படக்குழு நடத்தி வருகின்றனர்

சூர்யா அவருடைய நாற்பத்தி இரண்டாவது படத்தில் சூர்யா இதுவரை நடிக்காத 3  கேரக்டரில் வித்தியாசமாக சூர்யா தற்போது நடித்து வருவதாக தகவல் கிடைத்திருக்கின்றது கண்டிப்பாக வரும்

சூர்யா அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு நற்செய்தியாக இருக்கும் என்றே சொல்லலாம்

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் Suriya 42 motion poster

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி இணைந்திருக்கிறார் மேலும் இந்தப்படத்தில் யோகிபாபு கோவைசரலா ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து

ADVERTISEMENT

இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர் இந்த ஒரு திரைப்படத்தின் கேமராமேனாக வெற்றி இணைந்திருக்கிறார்

இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக திரு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த ஒரு திரைப்படத்தை தயாரிக்கின்றது

சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒலிக்கின்ற வகையில் இன்னைக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது Suriya 42 motion poster

அதன்படி சூர்யா 42வது திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டரை படக்குழுவினர் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்போவதாக இன்று தெரிவித்திருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT