கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி
Vidaamuyarchi நடிகர் அஜித் நடிப்பில் விடா முயற்சி குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் மீது ரசிகர்
மத்தியில் மிகுந்த ஆர்வமான எதிர்பார்ப்பை இருந்து வருகிறது.
அஜித் நடிப்பில் ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படம் தான் கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது
24H என்ற கார் ரேஸில் அஜித்குமார்
இந்த படத்திற்கான படம் படிப்பு வேலைகள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக
சிறிய இடைவெளி விட்டு இடைவெளி விட்டு படத்திற்கான
படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்தப் படத்தில் அஜித் த்ரிஷா அர்ஜுன் ஆரவ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில்
இணைந்து நடிக்கின்றனர் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.
தற்போது இந்த திரைப்படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் முடிந்து
படத்திற்கான பேக்ரவுண்ட் ஸ்கோர் என்று சொல்லக்கூடிய
பின்னணி இசை அனிருத் அமைத்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே விட முயற்சி திரைப்படத்திற்கான டீசர் வெளிவந்து ரசிகர் மத்தியில்
நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தது தற்போது இந்த டீசரை பார்த்த பலரும்
இந்த படம் ஹாலிவுட் திரைப்படமான பிரேக் டவுன் திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது.
படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆகும் என படக்குழு கடந்த வாரம்
டீசர் வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில் இந்த படத்திற்கு
புதிய சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறது.
அஜித் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியாக இருந்தது
அதன் பிறகு தான் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது என்ற
தகவல் மட்டும் வெளியாகி இருந்தது
Vidaamuyarchi – சர்ச்சையில் சிக்கிய விடாமுயற்சி
அதன் பிறகு எந்த விதமான தகவல்களும் இல்லாத நிலையில் தான் தற்போது
விடாமுயற்சி திரைப்படத்திற்கான டீசர் வெளியாகி இருந்தது
இந்த டீசரால்தான் தற்போது பெரும் பிரச்சனை உருவாகி இருக்கிறது விடாமுயற்சி
திரைப்படத்திற்கான டீசரை பார்த்த பலரும் பிரேக் டவுன் என்ற
படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது
இதனை பிரேக் டவுன் பட குழுவினர் தமிழில் வெளியாகியிருந்த விடாமுயற்சி படத்தின்
டீசரை பார்த்து பல அபிமானங்கள் அடிப்படையில் லைக்கா நிறுவனத்திற்கு
பெரும் தொகையை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
பிரேக் டவுன் படக்குழு வழக்குத் தொடுத்து 150 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது
இதனுடைய பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் என்றே கூறப்படுகிறது
நடிகர் அஜித்தின் கால்ஷூட் லைக்கா நிறுவனத்திற்கு கிடைத்திருந்ததால்
லைக்கா நிறுவனம் அப்போதைக்கு ஒரு இயக்குனரை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது
இதனால் தான் இந்த அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி
இயக்குவதற்கான வாய்ப்புகளும் அமைந்தது
இயக்குனர் மகிழ்திருமேனியிடம் அப்போது அஜித்திற்கு ஏற்றது போல் எந்த கதையும்
இல்லாத நாள் பிரேக் டவுன் திரைப்படத்தை ரீமேக் செய்யலாம் என்று
லைக்கா நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்
லைக்கா நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிகிறது நீங்கள் படத்திற்கான வேலையை பாருங்கள்
நாங்கள் பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாராமென்ட் நிறுவனத்திடம் பேசி
அதிகாரப்பூர்வமான ஒப்புதல் பெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம் என்றும் கூறி இருக்கிறது.
இதனால் படத்தின் படம்பிடிப்பு வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு கூடிய விரைவில் படத்திற்கான ஒட்டுமொத்தபடப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைய இருக்கிற வேலையில் தான்
லைக்கா நிறுவனம் பாரமண்ட் நிறுவனத்திடம் இருந்து ரீமேக்கிற்காணா
அதிகாரப்பூர்வமான தகவலை வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால்தான் தற்போது விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும
ஆகாதா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.