விஜயின் வாரிசு படத்தின் முதல் பாடல்
தளபதி விஜய் அவருடைய நடிப்பில் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வருகின்ற திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர் எல்லாம் நடிகர் விஜயை அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது
வாரிசு திரைப்படத்தில் தளபதிவிஜய் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மேலும் இந்த ஒரு திரைப்படத்தில் யோகி பாபு பிரபு சரத்குமார் சாணம் பிரகாஷ்ராஜ் ஸ்ரீகாந்த் ஜெயசுதா குஷ்பூ சங்கீதா கிரிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து இருக்கின்றனர்
மூன்று வேடங்களில் நடிக்கும் சூர்யா
இந்த வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்
வாரிசு திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது இந்தப் படத்தை வருகிற பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக படக்குழு ஜனவரி மாதம் வெளியிட போவதாக ஏற்கனவே அறிவித்து இருக்கின்ற
நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்திற்கான முதல் பாடல் சம்பந்தப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி வாரிசு திரைப்படத்திற்காக முதல் பாடலை படக்குழு வருகிற தீபாவளி திருநாள் ஸ்பெஷலாக வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது.