அஜித்தின் 61வது படத்தின் அடுத்த ஷூட்டிங் எங்கு தெரியுமா?
Tamil Cinema news தல அஜித் அவர்களின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வருகின்ற திரைப்படம் ஏகே 61 இந்த ஒரு படத்தை அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகின்ற திரைப்படம் இதற்கு முன்பு இதே கூட்டணி நேர் கொண்ட பார்வை வலிமை ஆகிய திரைப்படங்களை கொடுத்திருந்தது
தற்போது மூன்றாவது முடியாதே படத்திற்காக படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என்று ஒட்டு மொத்த படக்குழுவினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்
இந்தப் ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் படத்திற்கான 2 தீம் மியூசிக் பாடல்களை கம்போஸ் செய்து விட்டதாகவும் மேலும் சில பாடல்களையும் பிற தீம் மியூசிக் பணிகளையும் இசையமைப்பாளர் செய்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது
அதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாக தல அஜித்தின் 61வது படத்திற்கான படப்பிடிப்பு புனே மற்றும் விசாகப்பட்டினத்தில் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்தது தொடர்ந்து சென்னையில் இந்த திரைப்படத்திற்கான படம் படிப்புகளும் நடைபெற்றது இந்த நிலையில் மீண்டும் படக்குழு அஜித்தின் 61வது படத்திற்கான படப்பிடிப்பு நடத்த வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் Tamil Cinema news
பாங்காக் செல்ல படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் அங்கு சென்று படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் நடத்த படக்குழு முடிவு செய்து இருக்கின்றனவாம் இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதியிலிருந்து படத்திற்கான படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது
இந்த ஒரு திரைப்படத்திற்கான ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்தபிறகு அஜித்தின் ஒரு திரைப்படத்திற்கான முதல் பார்வை மற்றும் படத்திற்கான அடுத்த அடுத்த கட்ட அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது இந்த ஒரு திரைப்படத்தை வருகிற 2023 ஆம் ஆண்டு வருகிற பொங்கல் திருநாளாக வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றது. Tamil Cinema news