விருமன் திரைப்படம் ஓடிடியில் வெளியீடு
viruman ott release நடிகர் கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணியில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் விருமன் இந்த ஒரு திரைப்படத்தை சூர்யா அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப்பட்டிருந்தது
இந்த ஒரு திரைப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் கார்த்தி அவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் சங்கர் அவருடைய மகள் அதிதி இணைந்து நடித்திருந்தார்
சூர்யாவை 42வது படத்தின் மோஷன் போஸ்டர்
கொம்பன் படத்தை தொடர்ந்து கார்த்தி மற்றும் மத்திய கூட்டணி இரண்டாவது முறையாக வெறும் திரைப்படத்திற்காக இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் ரொம்பவே அதிகமாக இருந்தது
படமும் வெளிவந்து குடும்ப ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது இந்த விருமன் திரைப்படம் வெளியாகி 25 நாட்களை பூர்த்தி ஆகி இருக்கின்ற நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
அதன்படி விருமன் திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்யை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது இந்த படத்தை வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்போவதாக நிறுவனமும் தெரிவித்திருக்கின்றது viruman ott release
திருமண் திரைப்படத்தை தியேட்டரில் யாராவது பார்க்காமல் இருந்திருந்தால் அவர்கள் இந்த விருமன் புகைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து மகிழலாம்.