வாரிசு படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியீடு
Varisu OTT Release நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்திருந்த திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்தை வம்சி படி பள்ளி இயக்கி இருந்தார்
இந்தப் படத்தில் விஜய் அவருக்கு ஜோடியாக ராஜ் மிக மந்தனா நடித்திருந்தார் மேலும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் சரத்குமார் ஷம்
யோகி பாபு ஜெயசுதா சங்கீதா சம்யுக்தா குஷ்பூ ஸ்ரீகாந்த் மேகா கணேஷ் வெங்கட்ராமன் எஸ் ஜே சூர்யா வி டிவி கணேஷ் சதீஷ் சுமன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த வாரிசு திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்
துணிவு படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியீடு
வாரிசு திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றது
படம் வெளிவந்து கிட்டத்தட்ட 9-ம் நாட்கள் ஆகி இருக்கும் நிலையில்
திரைப்படம் வெளியானதிலிருந்து ஏழு நாட்களில் 210 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமும்
படத்தின் தமிழ்நாடு தியேட்டர்ரிகல் ரைட்ஸ்யை வாங்கி இருக்கக்கூடிய செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அறிவித்திருந்தது
வாரிசு படம் ஓடிடியில் வெளியீடு – Varisu OTT Release
அதே வேலையில் தான் வாரிசு திரைப்படத்திற்கான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் மிகப்பெரிய ஒரு தொகை கொடுத்து வாங்கி இருப்பதாகவும்
65 கோடி முதல் 70 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் ப்ரைம் நிறுவனம் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றி இருக்கின்றது
இந்த நிலையில் தான் வாரிசு திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும்
வெகு விரைவில் அது சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பையும் அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வெளியிட இருக்கின்றது
மேலும் வாரிசு திரைப்படத்திற்கான சேட்டிலைட் ரைட்ஸ் உரிமையை ஏழு கோடிக்கு மேல் தொகை கொடுத்து சன் டிவி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் Varisu OTT Release
இந்த ஒரு வாரிசு திரைப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்ய சன் டிவி நிறுவனம் முடிவு செய்து இருக்கின்றது.