சூர்யா 42 நடிகையின் கவர்ச்சி போட்டோ ஷூட்
disha patani பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை திசா பதாணி
திசா பதாணி எப்போதும் சமூக வலைதளம் பக்கத்திலும் ஜிம்மிலும் அதிக ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நபர் என்று சொல்லலாம் இவரிடம் கிளாமருக்கு பஞ்சம் இருக்காது
கேரள ஸ்டைலில் ஜான்வி கபூர் ப்பா!
எம் எஸ் தோனி வரலாற்று திரைப்படத்தில் திசா பதாணி நடித்திருந்தார் இந்த படம் தமிழிலும் வெளியாக இருந்தது
திசா பதாணி லோ ஃபேர், எம் எஸ் தோனி , குங்ஃபூ யோகா ,வெல்கம் டு நியூ யார்க் , பகி 2 , மலங்க் , பகி 3, ராதே, இ கே வில்லன் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்
Suriya 42 – disha patani
தற்போது நடிகை திசா பதானி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கக்கூடிய சூரியாவின் 42வது படத்தில் நடிக்கின்றார்
நடிகை திசா பதாணியை பொருத்தவரை கிளாமருக்கு எந்த பஞ்சமும் வைக்க மாட்டார் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்கள் எல்லாத்திலும் இவர் அவருடைய கிளாமரான புகைப்படங்களை வாரி வழங்கி வருவார்
அது மட்டுமல்லாமல் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யக்கூடிய வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவார்
அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்படும் பகிரப்பட்டும் வருகின்றது
அதேபோல் நடிகை திசா பதாணி ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுடைய கவனத்தை ஈர்த்து வருகிறது
முதல் புகைப்படத்தில் திசா பதானி ஒரு கையை தூக்கி தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டும் ஒரு கையை தொடையில் வைத்திருப்பது போல் ஒரு போஸ் கொடுத்திருக்கிறார் அவர் அணிந்திருக்கக் கூடிய உடை பார்ப்பதற்கே கண்ணை கவர்கிறது அவரும் ரசிகளுடைய கண்ணை கவர்கின்ற அளவிற்கு கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கிறார்

இரண்டாவது புகைப்படத்தில் திசா சைடாக திரும்பி பார்ப்பது போலவும் ஒரு கையை தூக்கி தொடையில் வைத்திருப்பது போலவும் போஸ் கொடுத்திருக்கின்றார்

மூன்றாவது புகைப்படத்தில் திசா பதாணி ஒரு இருக்கையில் கையை வைத்து கால் இரண்டையும் நீட்டி மற்றொரு கையை தலைக்கு பின் வைத்து ஒரு பெரிய கட்டிடத்தில் அமர்ந்து இந்த புகைப்படத்தை எடுத்து இருக்கின்றார்

நான்காவது புகைப்படத்தில் மிகுந்த கவர்ச்சியில் ஒரு கையை தூக்கிக் கொண்டு அன்ன நடை போட்டு நடந்து வருவது போல் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் திசா பதாணி
இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்திற்கு ஒரு பக்கம் லைக்குகள் குவிந்து வருகின்றனர்
அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுடைய கவனம் முழுவதையும் பெற்றிருக்கின்றது இந்த புகைப்படங்களை இதுவரைக்கும் 1.5 மில்லியன் பார்வையாளர்களுக்கு அதிகமானோர் பார்த்திருக்கின்றனர்

மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பார்க்கப்படும் பகிரப்பட்டும் வருகின்றது