தமிழ் சினிமா செய்திகள்

விஜயின் லியோ படபிடிப்பில் செல்போனுக்கு தடை விதித்த படக்குழு

Leo movie நடிகர் விஜய் நடிப்பில் கடைசி ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலக வெளிவந்திருந்த திரைப்படம் வாரிசு
இந்த ஒரு திரைப்படம் வெளிவந்த ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டு இருந்தது.

கலவையான  விமர்சனத்தை எதிர்கொண்டாலும் இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக
படத்துடைய தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஏ கே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதற்கு நயன்தாரா தான் காரணமா ?

வாரிசு திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்று இருக்கிறது.
இந்த படத்தை வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளி வந்திருக்கின்றனர்.

இதனை அடுத்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வருகிற திரைப்படம் லியோ.

ADVERTISEMENT

ஏற்கனவே விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. Leo movie leak video

 தற்போது இரண்டாவது முறையாக இதே கூட்டணி இணைந்திருக்கின்றன.
ஏற்கனவே லியோ  திரைப்படத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியிருந்தது
அந்த வீடியோவிற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த ஒரு படத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் ,சஞ்சய் தாத், 
கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஷ்கின் சாண்டி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

Leo movie – லியோ லீக் வீடியோ

லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் லியோ படத்திற்கான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் லீக் செய்யப்பட்டது.
அதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பட குழுவினர் தற்போது படப்பிடிப்பு தளத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர்.

அதன்படி படம்பிடிப்பு தளத்திற்கு வரக்கூடிய நடிகை நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று யார்
படம் பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் அவர்கள் முழுமையாக பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகே
படம்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

ADVERTISEMENT

 அவர்கள் கொண்டுவரக்கூடிய மொபைல் போன் கேமரா உள்ளிட்டவைகளை பட குழுவினர் வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.

ஏற்கனவே லியோ திரைப்படத்தின் படம் பிடிப்பு தளத்திலிருந்து வெளிவந்திருந்து லீக் வீடியோவில்
விஜய் வெள்ளை சட்டையுடனும் கருப்பு பேண்ட் அணிந்து ஸ்டைலாக இருப்பது போல் தான்
அந்த வீடியோ ஏற்கனவே லீக்காகி இருந்தது.
இதனை அடுத்து தான் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றது.

லியோ திரைப்படத்தை வருகிறார் அக்டோபர் மாதம் படக்குழு வெளியிட முடிவு செய்திருக்கின்றன. இந்த ஒரு திரைப்படம் போன் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை தற்போது netflix நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. படத்திற்கான சேட்டிலைட் ரைட்ஸ் உரிமையை சன் டிவி நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது.

லியோ திரைப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டார் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி வருகின்றது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT