தமிழ் சினிமா செய்திகள்

தளபதி 67 வில்லனுக்கு இவ்வளவு கோடி சம்பளமா ?

Thalapathy 67 தளபதி விஜய் அவருடைய நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது அது ஒரு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்திருந்தது

இதனை அடுத்து விஜய் மட்டும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விஜயின் 67வது படம் உருவாகி வருகிறது 
இந்த திரைப்படத்திற்கான படம் பிடிப்பு பணிகள் எல்லாம் விறுவிறுப்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

தளபதி 67வது திரைப்படத்திற்கான பூஜை ஏற்கனவே போடப்பட்டுதான் படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் நடைபெற்று வந்தது இருந்தாலும் பட குழுவினர் பூஜை சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிடவில்லை 

மாவீரன் படத்துக்கு தொடரும் சிக்கல்

அதே வேலையில் தான் படத்திற்கான பூஜை வீடியோவை பட குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர்
அது மட்டும் அல்லாமல் படத்தில் நடிக்க கூடிய நடிகர் நடிகையர் அறிவிப்பும் வெளியாக இருந்தது.

ADVERTISEMENT

இந்த படத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக த்ரிஷா கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்
ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா கூட்டணியில் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி,
படத்தில் இணைந்து நடித்திருந்தனர் குருவி படத்திற்குப் பிறகு இந்த ஒரு படத்தில் திரிஷா இணைந்திருக்கிறார்.

மேலும் கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்திருந்த சஞ்சய் தத், அர்ஜுன் , மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன்,
மன்சூர் அலிகான்,சாண்டி, பிரியா ஆனந்த், உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

Thalapathy 67 வில்லன் சம்பளம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக பலம் பெறக்கூடியவர் தந்தை தத் இவர் தற்போது வில்லன் வேடங்களில் வருகிறார்.
கடந்த ஆண்டு மிகப் பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்திருந்த கேஜிஎப் 2 திரைப்படத்தில்
ஆதிரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மிரட்டி இருந்தார் சஞ்சய் தத்.

கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு பிறகு சஞ்சய் தத் அவருக்கு இந்திய மொழிகள் பலவற்றிலும் இருந்து வில்லன் வேடங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது அந்த வகையில் தான் அவர் தளபதி விஜயின் 67 ஆவது திரைப்படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார்.

முதன்முறையாக தமிழ் திறை உலகில் அறிமுகமாக உள்ள சஞ்சய் தத் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கக்கூடிய தளபதி விஜயின் தளபதி 67 படத்தில்  வில்லனாக நடிக்க நடிகர் சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் தெரிய வந்திருக்கிறது.

ADVERTISEMENT

தளபதி 67 திரைப்படத்திற்காக அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது வில்லனாக நடிப்பதற்கு அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் இது என்ற தகவல் கிடைத்திருக்கிறது

சஞ்சய் தத் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்திருப்பதால் ஹிந்தியில் இந்த படத்தை பெரிய அளவில் மார்க்கெட் செய்து நல்ல வியாபாரம் மூலம் லாபத்தை பார்த்து விடலாம் என்று  படக்குழு  முடிவு செய்து தான் இவரை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT