தனுஷின் நானே வருவேன் டீசர்
naane varuven தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய ஒரு திரைப்படம் நானே வருவேன் இந்த ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது
படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்து ஏற்கனவே செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் வெளியாகி இருந்த படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது வருகிறது
சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் இதே கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தை தயாரிப்பாளர் தாணு அவருடைய வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரித்திருக்கிறார்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ரிலீஸ் தேதி
இந்தப் ஒரு திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் என்று சொல்லக்கூடிய போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது
தனுஷ் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் இந்துஜா நடித்திருக்கிறார் இந்த ஒரு திரைப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது
ஒரு மிகப்பெரிய ஒரு வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும் அந்த வில்லன் கேரக்டர் ரசிகர் மத்தியில் மிக அதிகமாக பேசப்படும் என்றும் கூறப்படுகிறது
அதேபோல் நானே வருவேன் திரைப்படத்திற்கான முதல் பாடல் சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது அந்த வகையில் நானே வருவேன் திரைப்படத்திற்காக முதல் பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தனர்
அந்த பாடலுக்கு ரசிகர் மத்தியில் நல்ல அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கின்றது இதனைத் தொடர்ந்து நானே வருவேன் திரைப்படத்திற்கான naane varuven
டீசரை நாளை வெளியிடப்போவதாக படக்குழு அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கின்றது
நானே வருவேன் திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்திருக்கிறாராம் வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு தற்போது தொடர்ச்சியாக ஆலோசித்து வருகிறதாம்
அதற்கு முன்பு திரைப்படத்திற்கான ட்ரெய்லரை வெளியிட படக்குழு ஆலோசித்து வருகிறதாம் விரைவில் இது சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு வெளியாகும் செப்டம்பர் 30 ஆம் தேதி ஏற்கனவே
பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.