கார்த்தியின் ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
japan நடிகர் கார்த்தி அவர்களின் நடிப்பில் கடைசியாக மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக மூன்று படங்கள் இருந்தது அந்த வகையில் வெறும் மண் பொன்னியின் செல்வன் தீபாவளி திருநாள் ஸ்பெஷலாக சர்தார் ஆகிய படங்கள் வெளியானது
மூன்று படங்களுமே மூன்று விதமாக கார்த்தி அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்திருந்தது கடைசியாக வெளியான சர்க்கார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்து ரசிகர்களை மிரள வைத்திருந்தது
இதனைத் தொடர்ந்து கார்த்தியின் அடுத்த படத்திற்கான முக்கிய அறிவிப்போடு படத்திற்கான பூஜை மற்றும் படத்திற்கான டைட்டில் ஆகியவற்றை இன்று பட குழு அறிவுத்திருக்கின்றனர் japan
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் தேதி
அதன்படி கார்த்தி அவருடைய அடுத்த படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க இருப்பதாகவும் இந்த பட த்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்றும் கார்த்தி அவருக்கு ஜோடியாக அனுமானுவேல் நடிக்க இருக்கிறார்
என்றும் இந்த திரைப்படத்திற்கு ஜப்பான் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது
இந்தத் திரைப்படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது
ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படம் என்பதால் கண்டிப்பாக இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றிவாகை சூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது japan
தொடர்ச்சியாக கார்த்தி அவருடைய படங்கள் ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்றும்
இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது அதேபோல் ஜப்பான் திரைப்படத்திற்கான பூஜையுடன் படத்திற்கான சூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்
படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வருகிற 14 11 2022 ஆம் தேதி வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.