Tamil Cinema News

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் தேதி

naai sekar returns வைகைப் புயல் வடிவேலு அவருடைய நடிப்பில் லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கக்கூடிய திரைப்படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார்

பல வருடங்களுக்குப் பிறகு வடிவுகளில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் நடித்திருக்கிறார் என்றும் வடிவேலு மற்றும் சுராஜ் கூட்டணியில்

உருவாகிற திரைப்படங்களில் உருவாக்கப்படும் காமெடிகளுக்கு ரசிகர் மத்தில நல்ல வரவேற்பு இருக்கின்றது என்பதன் அடிப்படையில் இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் உருவாக்கி இருக்கின்றது

துணிவு பட சில்லா சில்லா பாடல் வெளியீடு எப்போது தெரியுமா

இந்த திரைப்படத்தில் வடிவில் கிட்டத்தட்ட இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது

ADVERTISEMENT

இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்காக நடன இயக்குனர் பிரபுதேவா ஒரு பாடலுக்காக மட்டுமே சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்து ஒரு பாடலை உருவாக்கி இருப்பதாகவும் naai sekar returns

அந்த பாடல் கதைக்கு சம்பந்தமே இல்லாத பாடலாக அமைந்தது என்றும் அந்தப் பாடல் படத்தின் இடம் பெறுமா என்ற கேள்வியும் இருந்து வருகிறது

அதே வேலையில் தான் தற்போது நாய் சேகர் ரேட் டான்ஸ் திரைப்படத்திற்கான முதல் பாடலுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது இந்த படத்திற்கான ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது படத்திற்கு சந்தோஷ் நாராயணனை இசையமைக்கிறார்

படத்திற்கான முதல் பாடலை படக்குழு விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கின்றனர் அதேபோல் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை பொருத்தவரை படம்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து

படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது இதனால் இந்த படத்தை வருகிற டிசம்பர் ஒன்பதாம் தேதி நேரடியாக தியேட்டரில் வெளியிடலாம் என்று படு குழு முடிவு செய்திருக்கின்றது naai sekar returns

ADVERTISEMENT

இது சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT