கோட் படத்திற்கான அடுத்த படம் பிடிப்பு எங்கு தெரியுமா
Goat Vijay Movie தளபதி விஜய் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வருகின்ற திரைப்படம் கோட்
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று கூறப்படுகிறது
இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
விஜயின் புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
இந்த கோட் திரைப்படத்திற்கு இசை அமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்
இந்த படத்தில் மகன் விஜய் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி அவர்களும் அப்பா விஜய் அவருக்கு ஜோடியாக
சினேகாவும் இணைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது
மருத்துவமனையில் இருந்து உடல் நலத்துடன் வீடு திரும்பிய அஜித்
மேலும் இந்த படத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி, சினேகா உள்ளிட்ட
பலர் இந்த படத்தில் இணைந்திருக்கின்றன.
படத்திற்கான படம் பிடிக்கும் வேலை எல்லாம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது தற்போது இந்த
திரைப்படத்திற்கான படம் பிடிப்பில் சென்னையில் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் குட் திரைப்படம் பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவான
ஒரு திரைப்படமாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது ஐந்திலிருந்து ஆறு நிறுவனங்கள்
இந்த படத்திற்கான சிஜி வேலைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
இந்த போஸ்ட் புரடக்சன் வேலைகள் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதை பொறுத்துதான்
படத்திற்கான ரிலீஸ் தேதியை படங்களும் முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது
Goat Vijay Movie – The Greatest of All Time
அடுத்த கட்ட படம் பிடிப்பு எங்கு என்று பார்க்கும் பொழுது ரஷ்யாவில் மால்கோவா என்ற இடத்தில்
படத்திற்கான படம் பிடித்து வேலைகளை 35 லிருந்து 40 நாட்களுக்கு மேல்
பட குழு ஷூட்டிங் நடத்த முடிவு செய்திருக்கின்றன.
மீண்டும் இந்த படத்தில் இயக்குனரான வெங்கட் பிரபு கூறும் பொழுது இந்த திரைப்படத்திற்கான
போஸ்டர்களை மட்டுமே நான் தொடர்ச்சியாக வெளியிட்டு படத்தை காண
அப்டேட் என்பது இதுதான் என்று கூறுவது எனக்கு உடன்பாடு இல்லை.
படத்திலிருந்து அடுத்த கட்ட பாடல் சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்புகளுடன் படத்துக்கான
அப்டேட்டை தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் இன்னும்
இரண்டு படங்கள் தான் சினிமாவில் நடிப்பேன் அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக
இருப்பேன் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.