அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன் நயன்தாரா சொல்லியும் கேட்காத லைக்கா
AK 62 துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருந்த படம் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில்
தற்போது அந்த படத்திலிருந்து நிறுவனம் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.
அஜித்தின் இயக்கி 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்ட விஷயம் தான் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு ஹைலைட் விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது
ஏ கே 62 இயக்குனர் யார் தெரியுமா?
அந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கடந்து இருக்கிறது
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது
AK 62 – அஜித்
தற்போது வருகிறது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இந்த படத்திற்கான படம் பிடிப்பை நடத்தப்படும் செய்யப்பட்டிருந்த வேலையில் தான் விக்னேஷ்வர் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தொடர்ச்சியாக பரவி வருகின்றது
இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை அதேபோல் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனும் அதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை
விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அந்த படத்தை இயக்குனர் மகிழ்ந்திரு மேனி இயக்க கமிட் ஆகி உள்ளார் என்றும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தியாக இல்லாத காரணத்தால் தான் அவரை படத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது
தற்போது விக்னேஷ் சிவன் அஜித் இருவருக்கும் நடந்த காரசார விவாதத்துக்கு பின்னரே விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது
இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஒருபுறம் நடைபெற்ற முடிந்து இருக்கிறது நிலையில் விக்னேஷ் சிவன் காதல் மனைவியான நயன்தாரா சமரசம் பேச முயன்றிருக்கிறாராம்
ஆனால் தங்களது முடிவு உறுதியாக இருக்கின்ற தான் லைக்கா தரப்பு நயன்தாராவின் சமரச பேச்சு வார்த்தைகளுக்கு லைக்கா நிறுவனம் செவி சாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது
விக்னேஷ் சிவன் அஜித்
இதற்கு முன்பு அஜித்தின் இயக்கி 62 படத்திற்காக அஜித்திடம் கதையை சொல்லி விக்னேஷ் சிவனை சிபாரிசு செய்தது நயன்தாரா தான் என்றும் கூறப்பட்ட நிலையில்
தற்போது அந்த வாய்ப்பு கை கூடாமல் போய் உள்ளதால் நயன்தாரா செம வெப்சைட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஒரு விவகாரத்தில் நடிகர் அஜித்திற்கு ஆரம்பத்தில் இந்த கதை சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் இந்த கதை வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார் நம் வேறு கதைகள் படம் பண்ணலாம் என்றும் அஜித் சொல்லிதாக தகவல் கிடைத்திருக்கின்றது.
அதன் பின்னர் கதையில் திருப்தி ஆகாத அஜித் குமார் கதையில் பல மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார் இருந்தும் முழுமையான கதை கேட்ட அவருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது
அதே நிலைமைதான் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனத்திற்கும் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் படத்திற்கான திரைக்கதை யாருக்கும் பிடிக்கவில்லை என்பது மட்டும் தான்.
இனி வரக்கூடிய ஒரு சில தினங்களில் நடிகர் அஜித்தின் ஏக்கி 62 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்பதை பல குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.