Infinix Note 12 pro 5G விமர்சனம்
Infinix Note 12 pro 5G இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக இந்திய சந்தையில் அதனுடைய பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கூடிய புதிய புதிய மொபைல் போன்களை தொடர்ச்சியாக குறைந்த விலையில் வெளியிட்டு வருகிறது இது பல முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கு போட்டியாகவும் இன்பினிக்ஸ் தொடர்ச்சியாக செயல்படும் அதற்குப் போட்டியாக நீடித்து வருகிறது என்பது உண்மைதான் குறைந்த வெளியிலும் சில இடங்களில் விளக்கு ஏற்றுவது போலும் சில இடங்களில் விலையை விட நல்ல தரமான மொபைல் போன்களை இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு தான் வருகிறது
அந்த வகையில் தான் தற்போது இன்பினிக்ஸ் நிறுவனம் 20000 பட்ஜெட் விலையில் ஒரு அதிரடி 5ஜி மொபைல் போனை அறிமுகம் செய்திருக்கிறது இந்த போன் குறிப்பாக பல முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்திருக்கும் என்பதில் மாற்று கருத்து தேவை இல்லை இந்த மொபைல் போனில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை பார்த்து விடலாம்
Infinix Note 12 pro 5G மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று போர்ஸ் பிளாக் மற்றொன்று சினோ பால் ஒயிட் ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கிறது நமக்கு தேவைப்படுகின்ற ஒரு மொபைல் போனை நாம் எளிதில் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்
Infinix Note 12 pro 5G
இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்ற பார்க்கும்பொழுது 17.02 cm (6.7 inch ) ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே ப்ளஸ் அமௌன்ட் டிஸ்ப்ளே கிடைக்கிறது மொபைல் போனை சாப்ட்வேர் என்ற பார்க்கும்பொழுது மீடியா டெக் டைமன் சிட்டி 810 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு பண்ணை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டது
மேலும் இந்த மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக மூன்று அடுக்கு கேமராவும் ஒரு எல்இடி ப்ளாஷ் லைட் கொடுக்கப்பட்டிருக்கிறது கேமராவை பொருத்த வரை 8 எம்பி மெயின் கேமராவும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமராவும் மற்றொரு 2 எம்பி மைக்ரோ கேமராவாக செயல்படுகிறது அதேபோல் முன்புறமாக செல்பி எடுப்பதற்காக பிரத்தியேகமாக 16 எம்பி முன்புற கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது
அதைப்போல் இந்த மொபைல் திசையில் ஏஜி மேட் பினிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனுக்கு டிடிஎஸ் சவுண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது இதனால் சவுண்ட் குவாலிட்டி மிகவும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் மொபைலில் ஏற்கக்கூடிய ஸ்டோரேஜ் இலிருந்து 13m ஜிபி வரை ரோமக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதைப்போல் இந்த மொபைல் போனுக்கு சைட் மூன் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது
Infinix Note 12 pro 5G போனைப் பொறுத்த வரை 5ஜி மொபைல் போனாக செயல்படுகிறது மொத்தம் 12 பிராண்ட் சப்போர்ட் கிடைக்கிறது இரண்டு சிம்கார்டுகள் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை 2 டிபி வரை நம்மால் அதிகப்படியாக நீட்டித்துக் கொள்ள முடியும் அதேபோல் இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும் பொழுது 5000 எம்ஏஎஹ் பேட்டரி திறனும் அதனை எளிதில் சார்ஜ் செய்வதற்காக 33 வாட்ஸ்அப் ஜார்ஜெட் கொடுக்கப்படுகிறது
மொபைல் போனின் ஸ்டோரேஜ் என்று பார்க்கும்பொழுது 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 17,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
Specification Infinix Note 12 pro 5G
Infinix Note 12 pro 5G இந்த மொபைல் போனின் டிசைன் என்று பார்க்கும்பொழுது பார்ப்பதற்கு கண்ணு கவரக்கூடிய வகையில் இன்பினிச்சலி பணம் பளிச்சென்று ஒரு பக்காவான டிசைன் அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் அதில் கொடுத்திருக்கக் கூடிய முன்னேற்றம் என்பது மிகவும் அற்புதமாக இருக்கின்றது இவர்கள் டிசைனர் வடிவமைத்த மொபைல் போனில் இந்த போன் மிகவும் தனித்துவமாக கண்ணை கவரக்கூடிய வகையில் இருக்கிறது மொபைல் போனின் பின்புறமாக இன்பினிக்ஸ் 5ஜி என்றும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாக ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருக்கிறது
மொபைல் போன் பாக்சை திறந்து பார்த்தாள் 33 வாட்ஸ் சார்ஜர் பிளஸ் டைப் சி கேபிள் கொடுக்கப்பட்டிருக்கிறது சிம் இசட் டூல் லாக் செய்துவிடுவது டாக்டர் ஸ்பென்சர் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டிருக்கிறது அடுத்ததாக யூசர் மேனுவல் எக்ஸ் கேபிள் கார் ஒரு கேஸ் கவர் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த கவர் போனில் மிகவும் நன்றாகவே இருக்கிறது
இந்த மொபைல் போனை நம் கையில் பிடித்து உபயோகப்படுத்தும் போது வெஸஸல்ஸ் என்பது கொஞ்சம் அதிகமாக இருப்பது போல்தான் தோன்றுகிறது அதேபோல் இந்த மொபைல் போனை நாம் ஒரு கையில் பிடித்து உபயோகப்படுத்துவதற்கு ரொம்பவே நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் நம் ஒரு கையில் வைத்து இதை உபயோகப்படுத்தி பார்க்கும்போது நம் கையில் எளிதாக அதை வைத்து உபயோகப்படுத்த முடிகிறது என்பது அவ்வளவாக இல்லை நம் கையில் பிடித்து உபயோகப்படுத்துவதற்கு போதுமானதாக அமைந்திருக்கிறது
Display Infinix Note 12 pro 5G
டிஸ்ப்ளே என்று பார்க்கும்போது நல்ல ஃபுல் ஹெச்டி பிளஸ் அமலன்ட் டிஸ்ப்ளேடிஸ்பிளே கொடுத்திருந்தாலும் 60hz ரெப்ரெஷ் ரேட் கொடுத்திருப்பது கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இதற்கு இணையாக பட்ஜெட்டில் இருக்கக்கூடிய மொபைல்போன்கள் எல்லாமே கிட்டத்தட்ட 90hz 144hz ரெப்ரெஷ் ரேட் என்று கொடுத்து வருகின்ற வேளையில் 60hz ரெப்ரெஷ் ரேட் என்பது போதுமானதாக இருக்காது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது மேலும் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது நன்றாகவே இருக்கிறது கலர் ரொம்பவே அதிகப்படியாக பல இடங்களில் இருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது அதை பொருள் ஸ்கிரீன் புரோடக்சன் என்று பார்க்கும் பொழுது கொரில்லா கிளாஸ் 3 அம்சா பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது
அதேபோல் மொபைல் போனின் பிரைட்னஸ் என்று பார்க்கும்பொழுது நாம் வீட்டிற்குள் உபயோகப்படுத்தும் போதும் சரி வெளியில் வெயிலில் வைத்து உபயோகப்படுத்தும் போதும் சரி நம் உபயோகப்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பது போல் தான் பிரைட்னஸ் லெவல் அமைக்கப்பட்டிருப்பது என்பது கூடுதல் பலம் பிரைட்னஸ் பொறுத்தவரை 7000 நெட் கொடுக்கப்பட்டிருக்கிறது
இந்த மொபைல் போனில் இரண்டு மற்றும் ஒரு மெமரி கார்டை பொருத்திக்கொள்ள முடியும் மெமரி கார்டு பொறுத்தவரை 2tp வரை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் ஒரு புறம் இரண்டு சிம் கார்டுகளை பொருத்தி கவரும் மற்றொரு புறம் ஒரு மெமரி கார்டை பொருத்தே சென்றவாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது அதேபோல் மேல்புறமாக நாய்ஸ் கேன்சல் மைக் என்பது மேல்புறமாக கொடுக்கப்பட்டது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது மொபைல் போனின் விலை கிட்டத்தட்ட 20 ஆயிரம் இருக்கும் பட்சத்தில் நாய்ஸ் கேன்சல் மைக் இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாது
அதைப்போல் இந்த மொபைல் போனில் 3.5 ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டிருக்கிறது கீழ்ப்புறமாக ஒரு ஸ்பீக்கர் மேல்புறமாக ஒரு ஸ்பீக்கர் என்று ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொடுக்கப்பட்டிருக்கிறது அதேபோல் இரண்டு ஸ்பீக்கர் களிலும் நம் மொபைல் போனில் பாடல்களை கேட்கும் போது அல்லது வீடியோவை பார்க்கும் பொழுது சவுண்ட் குவாலிட்டி என்பது நன்றாக இருக்கிறது வலதுபுறமாக வாலின் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கிறது அதனுடன் இணைத்து பவர் பட்டன் கொடுக்கப்படுகிறது பவர் பட்டன் மொபைலில் போன் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகவும் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது
Infinix Note 12 pro 5G Review
அதேபோல் பிங்கர் பிரிண்ட் சென்சார் மட்டுமல்லாமல் பேஸ் அண்ட் லாக் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது பிங்கர் பிரிண்ட் சென்சாரை பொருத்தவரை மிகவும் நன்றாகவே செயல்படுகிறது அதேபோல் பேஸ் அன்லாக் அதுவும் நன்றாகவே செயல்படுகிறது ஓஎல்எக்ஸ் பொருத்தவரை எக்ஸோ எஸ் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது
அதேபோல் நிறுவனத்தைப் பொறுத்தவரை சுமார் ஒர்க்கிங் என்று சொல்லக்கூடிய வகையில் மொபைல் போனில் ஏகப்பட்ட இருக்கின்றது அதில் மாற்று கருத்து கிடையாது ஆனாலும் மொபைல் போனில் தேவையில்லாத ஆப்ஸ்கள் மொபைல் போன் வாங்கும்போது இன்ஸ்டால் பண்ணி கொடுக்கின்றனர் அதையும் நம்மால் இன்ஸ்டால் பண்ணி கொள்ள முடியும் மொபைல் போனின் பேட்டரி என்று பார்க்கும்போது 5000 எம்ஏஎச் பேட்டரி தீரனும்கொடுக்கப்பட்டிருக்கிறது அதனை சார்ஜ் செய்வதற்காக 33 வாட்ஸ்அப் கொடுக்கப்பட்டிருக்கிறது இதன் மூலம் நம் மொபைல் போனை விரைவில் சார்ஜ் செய்துகொள்ள முடியும் கொடுக்கக்கூடிய விளக்கு ஏற்றுவது போல் பேட்டரி சார்ஜ் செய்யக்கூடிய திறன் கொடுக்கப்பட்டிருக்கிறது
5000mah பேட்டரி திறன் என்று பார்க்கும்போது நார்மல் நியூஸா என்று பார்க்கும்போது கண்டிப்பாக ஒன்றை நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும் அதை நான் கேம் விளையாட கூடிய ஆட்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க கூடிய ஆட்களுக்கு ஒரு நாள் வரை தாராளமாக ஜார்ஜ் நீக்கும் கேமரா இன்று பார்க்கும் பொழுது குவாலிட்டி வாய்ஸ் கேமராவை பொருத்த வரை ஓரளவிற்கு ஓகே என்று தான் சொல்ல வேண்டும் அதேபோல் இந்த மொபைல் போன் வீடியோ ரெக்கார்டிங் என்று பார்க்கும் பொழுது முன்புறமாகவும் சரி பின்புறமாகவும் சரி டுகே வரை வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும்
Camera Infinix Note 12 pro 5G
16 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாகவும் எல்இடி பிளாஷ் லைட் கொடுக்கப்பட்டிருக்கிறது இதன் மூலம் இரண்டு பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் நம் புகைப்படம் எடுப்பதற்கு எல்ஈடி பிளாஷ் நம்மளுக்கு உறுதுணையாக இருக்கும் அதை போய் மொபைல் போனில் பற்பமன்ஸ் என்று பார்க்கும்பொழுது இந்த மொபைல் போனில் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 810 என்ற 5ஜி ப்ராசசர்ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இதன்மூலம் நார்மலாக மல்டி டாஸ்கிங் என்று சொல்லக்கூடிய வகையில் உபயோகப்படுத்தக்கூடிய நபர்களுக்கும் கேம் விளையாட கூடிய நபர்களுக்கும் ஓரளவிற்கு தாக்கக்கூடிய மொபைல் போனாக இது இருக்கிறது
மொபைல் போனை உபயோகப்படுத்தி பார்க்கும்போது அந்த அளவிற்கு லாக் என்று சொல்லக்கூடிய வகையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் செயல்பட்டது 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 17,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது அதுமட்டுமல்லாமல் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கின்றது
இதே போல் கொஞ்சம் விலை குறைந்தது போல் எனக்கு இன்பினிக்ஸ் நிறுவனத்தின் மொபைல் போன் ஒன்று வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இன்பினிக்ஸ் நோட் 12 என்ற மொபைல் போன் இருக்கிறது அது விலையும் குறைவாக கிடைக்கிறது இதில் இருக்கக்கூடிய 80 சதவீதத்திற்கு மேல் அம்சங்கள் அந்த மொபைலின் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது