20000 ரூபாய் பட்ஜெட் சிறந்த போன்கள்
best phone under 20000 in India இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் இன்றியமையாத ஒரு தேவையாக தொலைத்தொடர்பு சாதனங்களில் ஒன்றான மொபைல் போன் சேவை தேவையாக உள்ளது அது மட்டுமல்லாமல் தற்போது இந்தியா முழுவதும் 4 ஜி சேவைகள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன அதுபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 ஜி சேவைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது அது சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை ஏற்கனவே வெளியாகி இருக்கிறது முதல் கட்ட சோதனையில் பயிற்சி பொருத்தவரை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டிருக்கின்றது
இன்னும் குறைந்தபட்சமாக 2.5 ஆண்டுகளுக்குள் இந்தியாவை பொருத்தவரை கொல்கத்தா புதுதில்லி சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பயிற்சி சேவை அமல்படுத்தப்பட்டு படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றனர்
best phone under 20000
அந்தவகையில் தற்போது மார்க்கெட்டில் 20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் எவை எவை என்பதை தற்போது பாத்திரலாம் இங்கு சொல்லப்பட்டிருக்கிற மொபைல்போன்கள் எதுவும் வரிசைப் படுத்தப் படவில்லை இவை அனைத்தும் 20,000 ரூபாய் பட்ஜெட்டில் சிறந்தவர்களாக இருக்கின்றனர் best phone under 20000 in India
One Plus Ce2 lite 5G எந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று ப்ளூ டை மற்றொன்று பிளாக் டஸ்க் ஆகிய இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது கேமரா என்ற பார்க்கும் போது பின்புறமாக மூன்று அடுக்கு கேமராவும் ஒரு எல்இடி பிளாஷ் லைட் கொடுக்கப்பட்டிருக்கின்றது
15000 பட்ஜெட்டில் அசத்தல் போன்கள்
பின்புறமாக 64 எம்பி மெயின் கேமராவும் 2 எம்பி டெப்த் லென்ஸ் 4 எம்பி மைக்ரோ கேமரா கொடுக்கப்பட்டிருக்கின்றது முன்புறமாக செல்பி எடுப்பதற்காக பிரத்தியேகமாக 16 எம்பி சோனி imx471 கேமரா கொடுக்கப்பட்டிருக்கின்றது
டிஸ்ப்ளே என்று பார்க்கும் பொழுது 16.73 cm (6.59 ) இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் 120 hz ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருக்கின்றது இந்த டிஸ்ப்ளே மொழி எல்இடி டிஸ்ப்ளே என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த மொபைலின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000mah பேட்டரி திறனுடனும் அதனை எளிதில் சார்ஜ் செய்வதற்காக 33 ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்படுகின்றது
இந்தப் ஒரு மொபைல் போனை ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது ஸ்னாப்ட்ராகன் 625 என்ற 5ஜி பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது மேலும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் ஆப் ரேட்டிங் சிஸ்டர் என்று பார்க்கும்பொழுது ஆக்சிஜன் ஓ எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது best phone under 20000 in India
இந்த மொபைல் போனை மொத்தம் இரண்டு சிம் கார்டு மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை பொருத்திக்கொள்ள முடியும் மெமரி கார்டை பொறுத்தவரை 128 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ள முடியும்
இத்தகைய மொபைல் போனின் விலை என்று பார்க்கும் பொழுது 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 19,999/- என்றும் 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 21,999/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது best phone under 20000 in India
Samsung Galaxy M33 5G
இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று மை ஸ்டிக் கிரீன் இரண்டாவது ப்ஈபிளோ மூன்றாவது எமரல்டு பிரவுன் ஆகிய மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது நமக்குத் தேவையான ஒரு கலரே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள எளிதாக இருக்கும்
மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.72 சென்டிமீட்டர் (6.6) இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே ஃபுல் ஹெச்டி ரிடிசோலியேசன் திறன் உடையதாகவும் மேலும் 120hz ரிபிரஸ் ரேட் உடையதாகவும் விளங்குகிறது மேலும் இந்த மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக நான்கு அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கின்றது 50 எம்பி கேமரா மற்றொரு கேமரா அல்ட்ரா ஒயிட் கேமரா வாகவும் அடுத்து ஒரு கேமரா 2 எம்பி டெப்த் லென்ஸ் 2 எம்பி மைக்ரோ கேமரா கொடுக்கப்பட்டிருக்கின்றது முன்புறமாக செல்பி எடுப்பதற்காக 8 எம்பி பிரண்ட் கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது
மேலும் இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்போது ஆறாயிரம் எம்ஏஎஹ் பேட்டரி திறன் கொண்டது அதனை சார்ஜ் செய்வதற்காக சார்ஜர் கொடுக்கப்பட மாட்டாது பெரும் டேட்டா கேபிள் மட்டுமே கொடுக்கப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் உங்களுக்கு குயிக் ஜார்ஜெட் தேவை என்றால் நீங்கள் அதை தனியாக விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்
இந்த மொபைல் போனில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகளையும் ஒரு மெமரி காரடை கூடுதலாக 1 டிபி வரை நீட்டித்து கொள்ள முடியும் இந்த மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது எக்ஸிநோஸ் 1280 octa core 2.4GHz என்ற ப்ராசஸ் அதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது அதேபோல் இந்த மொபைல் போனில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டும் One UI 4 அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது
எந்த ஒரு மொபைல் போனில் விலை என்று பார்க்கும் பொழுது 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் உடைய மொபைல் போனின் விலை 17,999/- என்றும் 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 19,499/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது best phone under 20000 in India
Poco x4 pro 5G
இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது நம்மளுக்கு தேவையான கலரில் ஒரு மொபைல் போனை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும் முதலாவது லேசர் ப்ளாக் இரண்டாவது லேசர் முழு மூன்றாவது எல்லோ ஆகிய கலர்களில் கிடைக்கின்றது மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.94 cm (6.67) இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் சூப்பர் அமொள்ட் டிஸ்ப்ளே கிடைக்கின்றது மேலும் 120 hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கின்றது மேலும் 360 hzரெப்ரெஷ் ரேட் டச் சம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டிருக்கிறது இதன் மூலம் எளிமையாக கேம் விளையாடும்போது கையாள முடியும்
எந்த ஒரு மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரி திறனுடனும் அதனை எளிதில் செய்வதற்காக 67 வாட்ஸ் ஸ்பீட் சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் இந்த ஒரு மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக மூன்று அடுக்கு கேமராவும் ஒரு எல்இடி பிளாஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது மெயின் கேமராவாக 64 எம்பி யுடனும் 8 எம் பி அல்ட்ரா ஒயிட் கேமரா வாகவும் அடுத்து ஒரு கேமரா 2 எம்பி மைக்ரோ கேமராவும் முன்புறமாக 16 எம்பி கேமரா செல்பி எடுப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றது
மொபைல் போனை ப்ராசசர் என்ற பார்க்கும் பொழுது ஸ்னாப்ட்ராகன் 695 என்ற ப்ராசசர் ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது அதேபோல ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது இந்த மொபைல் போனுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கின்றது
இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை இரண்டு சிம்கார்டுகள் அல்லது ஒரு சிம் கார்டு ஒரு மெமரி கார்டை மட்டுமே பொருத்திக்கொள்ள புடிக்கும் மெமரி கார்டை பொருத்தவரை 1 டிபி வரை நீட்டித்துக் கொள்ள முடியும்
இந்த ஒரு மொபைல் போனின் விலை என்று பார்க்கும்பொழுது 6 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 16,999/- என்றும் 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 17,999/- என்றும் 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 19,999/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது
Realme 9 pro
இந்த ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று அரோரா கிரியின் மற்றொன்று மிட்நைட் பிளாக் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது இந்த ஒரு மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.76 cm (6.6) இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் 120 hz ரெப்ரெஷ் ரேட் அல்ட்ரா ஸ்மூத் அண்ட் டிஸ்பிளே கிடைக்கிறது
மேலும் மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் போது பின்புறமாக மூன்று அடுத்து கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் லைட் கொடுக்கப்படுகிறது மெயின் கேமராவாக 64 எம்பி யுடனும் 4 எம் பி அல்ட்ரா ஒயிட் கேமரா வாகவும் அடுத்து ஒரு கேமரா 2 எம்பி மைக்ரோ கேமராவும் முன்புறமாக 16 எம்பி கேமரா செல்பி எடுப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றது
இந்த மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும்போது ஸ்னாப்டிராகன் 695 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது அதேபோல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும் பொழுது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது என்ற செல் போனின் பேட்டரி திறனை பொருத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரியும் அதனை சார்ஜ் செய்வதற்காக 33 வாட்ஸ் சார்ஜர் கொடுக்கப்படுகிறது
மொபைல் போனின் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை 256 ஜிபி வரை நீட்டித்து கொள்ள முடியும் அதுமட்டுமல்லாமல் இந்த மொபைல் போன் இருக்கு பிரைட் மூன் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கின்றது
இத்தகைய மொபைல் போனின் விலை என்று பார்க்கும் பொழுது 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 19,993/- என்றும் 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 21,349/- என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது
Samsung Galaxy F23 5G
இந்த ஒரு மொபைல் போனை பார்த்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது ஒன்று ஸ்கை ப்ளூ மற்றொன்று பிளைட் பிளாக் ஆகிய இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது இந்த மொபைல் ரைம்ஸ் ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது டைமண்ட் சிட்டி 720 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது அதேபோல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது
இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்ற பார்க்கும்பொழுது 16.55 Cm ( 6.5) இன்ஸ் எச்டி டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கிளாஸ் 5 சப்போர்ட் கிடைக்கின்றது மேலும் பின்புறமாக நான்கு அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது மை கேமரா 48 எம்பி மெயின் கேமராவும் 8 அல்ட்ரா ஒயிட் கேமரா வாகவும் அடுத்து ஒரு 5 எம்பி கேமரா டெப்த் லென்ஸ் 2 எம்பி மைக்ரோ கேமரா மற்றும் முன்புறமும் செல்பி எடுப்பதற்காக 13 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கின்றது
மேலும் இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரியும் அதனை சார்ஜ் செய்வதற்கு 15-வார்டு சார்ஜர் கொடுக்கப்படவில்லை அதை நாம் தனியாகத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும் மேலும் இந்த மொபைல் போனில் இரண்டு சிம்கார்டுகள் அல்லது ஒரு சிம் கார்டு ஒரு எஸ் டி கார்டு மட்டுமே புரிந்து கொள்ள முடியும் மெமரி கார்டை பொறுத்தவரை 1tp வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்
மேலும் இந்த மொபைல் போனின் விலை என்ற பார்க்கும்பொழுது 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 20,999/- என்றும் 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 22,999/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது