அஜித்தின் 61வது படத்தின் புதிய அப்டேட்
AK61 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித்குமார் அவருடைய நடிப்பில் கடைசியாக பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக இருந்த படம் வலிமை இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தாலும்
படத்திற்கு கலவையான விமர்சனமும் அதிக அளவில் கிடைத்திருந்தது வசூல் ரீதியாக இந்தப் படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி இருந்தது
கொரொனா தொற்று நோய்க்கு பிறகு தமிழ் தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த படங்கள் வெளியிடுவதற்கு முன்னுதாரணமாக வலிமை திரைப்படம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் அவர்கள் அவருடைய 61வது படத்தில் தற்போது ஹைதராபாத்தில் நடித்துவருகிறார் இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார் ஏற்கனவே அஜீத் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில்
நேர்கொண்டபார்வை வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே கூட்டணி இணைந்து இருக்கிறது அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவான இரண்டு படங்களையும் தயாரித்து வந்த தயாரிப்பாளரான போனிகபூர்
இந்தத் திரைப்படத்தையும் தயாரிக்கிறார் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய இரு படங்களில் இசையமைப்பாளராக இருந்த யுவன் சங்கர் ராஜா அஜித்தின் 61வது படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் AK61
AK61
வலிமை பின்னணி இசை வேலைகள் சேர்க்கும் பொழுது வலிமை படத்தின் இயக்குனரான வினோத்திற்கும் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா அவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்
காரணமாகவே வலிமை படத்திற்கான பின்னணி இசையை இசையமைப்பாளர் ஜிப்ரான் அமைத்திருந்தார வலிமை படத்திற்கான பாடல்களையும் ஒரு பிஜிஎம் பாடலையும் யுவன்சங்கர்ராஜா அமைத்து கொடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில்தான் அஜீத்தின் 61வது படத்திற்கு இசையமைப்பாளராக இசையமைப்பாளர் ஜிப்ரான் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றும் கூறப்பட்டது அண்மையில் அதுவும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது
மேலும் அஜித்தின்AK61வது படத்திற்கான பின்னணி இசை வேலைகளை ஜிப்ரன் அமைத்தும் முடித்து விட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது AK61
மேலும் அஜித்தின் 61வது படத்திற்கான தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது
ஆனால் தற்போது கிடைத்திருக்கின்றன தகவலின்படி அஜித் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் மட்டுமே நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது
அதேபோல் அஜித் அவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கக்கூடிய மஞ்சுவாரியர் இணைந்து இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது அதேபோல் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இணைந்திருக்கிறார் என்ற கூடுதல் தகவலும் வெளிவந்திருக்கிறது
அதுமட்டுமல்லாமல் அஜித்தின் 61-வது படத்துக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்த நடிகர் ஜான் கொக்கின் அஜித்தின் 61வது படத்தில் இணைந்து இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது AK61
AK61 Movie
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வங்கியில் நடக்கக்கூடிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது அதற்காக பிரத்யேகமாக சென்னையில் பல ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு இரண்டு பெரிய கண்டெய்னர் லாரியில் ரூபாய் நோட்டுக்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும் தகவல் கிடைத்திருக்கிறது
அதுமட்டுமல்லாமல் அஜித்தின் 61வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் இறுதிகட்டத்தை எட்டி இருப்பதாகவும் வெகு விரைவில் இந்த படத்திற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைய இருக்கிறது என்ற தகவலும் தெரியவந்திருக்கிறது
அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடக்கக்கூடிய பகுதியில் பல ரசிகர்கள் தொடர்ச்சியாக கூறுவதாகவும் அவர்களுடன் நடிகர் தல அஜித்குமார் புகைப்படம் எடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் இதனாலேயே தான் சமூக வலைதளங்களில் அதிகப்படியான அஜித்தின் புகைப்படங்கள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது
விரைவில் அஜித்தின் 61வது படத்திற்கான முதல்பார்வை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது நடிகர் அஜித்குமாரின் 61வது படத்தில் நடித்து முடித்த பிறகு அஜித் அவருடைய 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார் என்ற அதிரடி அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது
AK62
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய பல முன்னணி நடிகர்கள் உடைய படங்களுக்கு அதிகமாக இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது தற்போது அஜித்தின் 62வது படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்
ஏற்கனவே அஜீத் மற்றும் அனிருத் கூட்டணியில் சில படங்கள் வெளியாகி இருக்கிறது அந்த வகையில் அஜித்தின் வேதாளம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் இந்த ஒரு திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகி இந்தப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடியது இதனைத்தொடர்ந்து அஜித் மற்றும் அனிருத் கூட்டணியில் விவேகம் திரைப்படம் வெளியாகி இருந்தது
இந்த திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவிருந்தது இந்தப் படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய இரு திரைப்படங்களையும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
விவேகம் படம் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்ட பின்பும் சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி வெளியாகியிருந்த திரைப்படம் விஸ்வாசம் இந்தப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது படத்தை வாங்கிய அத்தனை விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நல்ல இரட்டிப்பு லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் விஸ்வாசம் AK61
தற்போது அஜீத் மற்றும் அனிருத் கூட்டணி மூன்றாவது முறையாக அஜித்தின் 62வது இரண்டாவது படத்தில் இணைய இருக்கின்றனர் அஜித்தின் 62வது படத்திற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அடித்திருக்கும் 105 கோடி ரூபாய் தர ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது
AK62Movie
மேலும் இந்த ஒரு திரைப்படத்தில் அஜித் அவரின் 62வது படத்தில் அஜித் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பதால்
நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் அண்மையில்தான் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில்
திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து செயல்பட கூடிய ஒரு திரைப்படமாக அஜித்தின் 62-வது திரைப்படம் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை அதுமட்டுமல்லாமல் இருவருடைய திருமணத்திற்குப் பிறகு இவர்களுடைய முதல் படம் அஜித்தின் 62வது படம் அமைய இருக்கின்றது
AK62Movie இந்த ஒரு திரைப்படத்தில் அஜித் அவர்கள் தமிழகம் முழுக்க உணவுகளை வினியோகம் செய்யக்கூடிய ஒரு நிறுவனத்தின் நடத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக இது சம்பந்தப்பட்ட தகவலும் வெளிவந்து கொண்டிருக்கின்றது
தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் பல திரைப்படங்களையும் வெற்றி திரைப்படங்களையும் இயக்கியிருந்தாலும் அவருக்கான ஒரு அங்கீகாரம் இல்லை என்பது நயன்தாராவுக்கு சற்று வருத்தமாக இருக்கிறது அதனால் நயன்தாரா விக்னேஷ் சிவனை அஜித்திடம் அறிமுகப்படுத்தி இந்த அஜித்தின் 62ஆவது படத்திற்கான கதையை சொல்லி இருப்பதாகவும் தகவல் தெரிய வந்திருக்கின்றது AK62Movie
அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படம் இயக்கி விட்டார் என்றால் அவருடைய பெயரும் புகழும் இன்னும் உச்சத்தில் இருக்கும் அந்த படம் வெற்றி அடைந்துவிட்டால் இவருடைய புகழும் மேலும் உச்சத்தை தொடும் என்பதில் ஆச்சரியமில்லை
AJithKumar AK62
அதுமட்டுமல்லாமல் அண்மையில் ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் சொல்லும்போது அஜித்தின் வரலாறு திரைப்படத்தை பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன் கண்டிப்பாக நான் அஜித்தை வைத்து இயக்க கூடிய படம் ரசிகர்களுக்கு எல்லோருடைய மனதையும் திருப்திப்படுத்தும் அளவிற்கு திரைப்படம் இருக்கும் என்று சொல்லியிருந்தார் அது மட்டுமல்லாமல் வரலாறு திரைப்படத்தில் அஜித் எடுத்து நடித்த அந்த நெகட்டிவ் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது என்றும் AK62
நடிப்புத் திறமை இல்லை என்றால் அந்த மாதிரியான ஒரு காட்சிகள் யாரும் நடிக்க முடியாது அஜித் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார் அந்த கதாபாத்திரம் அனைவருக்கும் புரிந்தது அதேபோல் என்னுடைய படத்தில் அனைவருக்கும் பிடிக்கின்ற வகையிலும் அனைவரையும் திருப்திப் படுத்திய வகையிலும் என்னுடைய படத்தில் கதாபாத்திரங்களும் காட்சி அமைப்புகளில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்
ரஜினி விஜய் அஜித் ஆகிய முன்னணி நடிகர்கள் தற்போது 100 கோடி சம்பளத்தை தாண்டி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் தகவல் வெளியாகி இருக்கின்றது அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு சம்பளம் தொகையாக 120 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்றும்
Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணையக் கூடிய ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் இவர் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் கூட்டணியில் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருக்கிறார்
அதே சன் பிக்சர்ஸ் கூட்டணியில் இரண்டாவது முறையாக கைகோர்த்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது படத்தை இயக்கப்போகிறார் இந்த திரைப்படத்திற்காக தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்குமேல் சம்பளமாக கொடுக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது
Varisu
அதேபோல் நடிகர் தளபதி விஜயின் அறுபத்தி ஆறாவது திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்
இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பாடி பள்ளி இயக்குகிறார் இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் தளபதி விஜய் அவருக்கு 120 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது என்ற தகவலும் அண்மையில் வெளியாகி இருந்தது
இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய ரஜினி அஜித் விஜய் ஆகியோர் 100 கோடி ரூபாயை தாண்டி இருப்பது மற்ற நடிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை
இந்த நடிகர்கள் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தி கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் இவருடைய படங்கள் ரசிகர் மத்தியில் வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றியும் சுடுகிறது Varisu
அதுமட்டுமல்லாமல் இப்படிப்பட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்பதால்தான் பொதுமக்கள் திரை அரங்கம் படையெடுத்து வருகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மையாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.