தமிழ் சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் பழுவேட்டையர்கள் சரத்குமார் பார்த்திபன்

Ponniyin Selvan தமிழ் சினிமாவின் பெயர்போன இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் இவருடைய இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்

இந்த ஒரு திரைப்படம் பிரபல நாவலான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான முதல் பாகத்தை படக்குழு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கின்றனர்

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கின்றது

வெந்து தணிந்தது காடு படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா 

ADVERTISEMENT

சீயான் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி த்ரிஷா ஐஸ்வர்யாராய் ஜெயராமன் சரத்குமார் பார்த்திபன் பிரகாஷ்ராஜ் கிஷோர் நிழல்கள் ரவி ரியாகான்

லால் மோகன் ராமன் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்

திரைப்படத்திற்கான டீசர் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே சொல்லலாம் மீண்டும்

இந்த ஒரு பொன்னியின் செல்வன் படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்பையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்தவகையில் படத்திற்கான ட்ரெய்லரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை படக்குழு அறிவித்திருக்கிறது

அந்தவகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ட்ரெய்லரை வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி படக்குழு வெளியிடப் போவதாகவும்

ADVERTISEMENT

டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் சென்னையில் இருக்கக்கூடிய நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் படக்குழு நடத்த முடிவு செய்திருப்பதாகவும்

விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்ற கூடுதல் தகவலும் கிடைத்திருக்கிறது

அதேபோல் பொன்னியின் செல்வன் திரைக்கதையில் மிக முக்கியமாக மன்னர்களாக இருந்த சின்ன பழுவேட்டரையர் மற்றும் பெரிய பழுவேட்டரையர்

ஆகியோருக்கான முதல் போஸ்டரை பொன்னியின் செல்வன் படக்குழுவை வெளியிட்டிருக்கின்றது அதில் சரத்குமார் மற்றும் பார்த்திபன் இடம் பெற்றிருக்கின்றனர் Ponniyin Selvan

பிரத்யேகமாக வெளியிடப்பட்ட போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது

ADVERTISEMENT

இந்த பழுவேட்டரையர்கள் பழுவூரை தலைநகரமாகக் கொண்டு சிற்றரசர்களாக ஆட்சி செய்தவர்கள் குறிப்பாக பழுவேட்டரையர்கள் சுந்தர சோழனின் ஆட்சி காலத்தில் பல சகோதரர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT