சங்கர் & ராம்சரண் பட டைட்டில் அறிவிப்பு
game changer தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வரக்கூடிய சிரஞ்சீவியின் மகன்
ராம்சரண் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் கடைசியாக ராம்சரண் மற்றும்
ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து இயக்குனர் ராஜமவுலி இயக்கியிருந்த
ஆர் ஆர் ஆர் திரைப்படம் திரை உலகின் மிக உயரிய விருது என்று வர்ணிக்கப்படக்கூடிய
ஆஸ்கர் விருதை வாங்கி வந்திருந்தது இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருந்தது.
இந்த நிலையில் தான் இன்று நடிகர் ராம் சரண் தன்னுடைய 38வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்
இதனை அடுத்து கரை தொகையினர் பலரும் ரசிகர்கள் பலரும் ராம் சரண் அவருக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் ராம் சரண் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகி வந்த
ஆர்சி 15 திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி ஆசை 15 திரைப்படத்திற்கான டைட்டில் கேம் சேஞ்ச்ர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது
இந்த டைட்டில் ப்ரோமோ டீசர் வெளிவந்து ரசிகர் மத்தியில் வரவேற்பையும்
இந்த திரைப்படம் அரசியலை மாற்றியமைக்கும் சக்தியாக ராம்சரனின் கேரக்டர்
வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்றும் தெரிகிறது.
பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச்
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.0 திரைப்படம் வெளியாகி
படத்தில் சில குறைகள் சொல்லப்பட்டாலும் படம் வசூல்ரிதியாக
மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அந்தத் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் சங்கரின் திரைப்படம்
வெளியாக இருக்கிறது இதனால் பணத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
மற்றொரு படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில்
இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தை அடுத்து இந்தாண்டு படக்குழு
ரிலீஸ் பண்ண முடிவு செய்திருக்கின்ற வேளையில் game changer
ராம்சரண் சங்கர் இணைந்து இருக்கக்கூடிய கேம் சேஞ்ச்ர் திரைப்படம்
இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கேம் சேஞ்சர் திரைப்படத்தை பொருத்தவரை முழுக்க முழுக்க அரசியல்
பின்னணியில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது பொதுவாக இயக்குனருடைய சங்கர் படங்கள்
என்றாலே வரி இலஞ்சம் ஊழல் உள்ளிட்ட பல வகைகளை பற்றி எடுத்து பேசுகிற வகையில் தான் இருக்கும்.
அதேபோல்தான் கேம் சேஞ்சர் திரைப்படமும் இருக்கும் என்றும் கூறப்பட்ட வருகிறது
வந்திருக்கக்கூடிய புரமோட்டீஸ் வரும் அதேபோல அமைந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஆர் ஆர் ஆர் திரைப்படத்திற்கு பிறகு ராம்சரண் நடிப்பில்
வெளியாக கூடிய கேம் சேஞ்சர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சேர்த்து
ஒரே தேதியில் வெளியிடவும் பட குழு முடிவு செய்திருக்கிறது கூடிய விரைவில்
படத்திற்கான ரிலீஸ் தேதி பட குழு அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.