மாவீரன் படத்தின் மாஸ் வியாபாரம்
Maaveeran சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இந்த திரைப்படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குனர்
மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்
மிஷ்கின் இந்த ஒரு திரைப்படத்தில் ஒரு முக்கியமான
கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த பிரின்ஸ் திரைப்படத்திற்கு
தெலுங்கில் நல்ல வரவேற்பும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஒரு ஓபனிங் கிடைத்திருந்தது.
லியோ படத்தில் 30 வித ஹேர் ஸ்டைலில் விஜய்
மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது
இரு மொழிக்கும் சேர்த்து இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 18 கோடி ரூபாய் தான் என்ற தகவல் கிடைத்திருக்கிறது
சிவகார்த்திகேயன் சம்பளம் தவிர்த்து 18 கோடி ரூபாய்
ஆனால் படத்தின் வியாபாரம் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் என்பது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
மாவீரன் திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை
அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி இருக்கிறது அதேபோல் சாட்டிலைட் ரைட்ஸ் உரிமையை
சன் டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறது.
ஓடிடி உரிமை மற்றும் தியேட்டர் ரைட்ஸ் உரிமையை வாங்குவதற்கு
கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறதாம் இதுவரை கிடைத்த தகவலின் படி
ஓடிடி, சேட்டிலைட், தியேட்டர் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் எல்லாம் சேர்த்து 85 கோடி ரூபாய்க்கு
மேல் விற்பனை செய்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் சினிமாபயணத்தில் 85 கோடி ரூபாய்க்கு மேல்
ப்ரீ ரிலீஸ் பிசினஸ் நடந்திருக்கிறது இந்த ஒரு திரைப்படத்திற்கு தான்.
Maaveeran – மாவீரன் படத்தின் வியாபாரம்
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மாவீரன் திரைப்படத்தில் தமிழ்,தெலுங்கு ஆகிய
இரு மொழிகளில் தயாரித்திருக்கிறது ஃப்ரீ பிசினஸ் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்ததை விட
பல மடங்கு லாபம் அதிகமாக கிடைத்திருக்கிறதாம்.
இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் அமேசான் பிரைம் வீடியோ வாங்கி இருக்கிறது.
தமிழ்நாடு தியேட்டர்கள் ரைட்ஸ் உரிமையே ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
மாவீரன் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாகத் தகவல்கள்
தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக டான் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது
அதில் பிரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவிற்க்கு ரசிகர் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.
இருந்தாலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திற்கு இவ்வளவு
பெரிய வியாபாரம் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மேலும் ஃப்ரீ பிசினஸ் இந்த அளவிற்கு நடந்திருக்கிறது என்றால்
மாவீரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் மாவீரன் திரைப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் நடந்து வருகிறது
கூடிய விரைவில் படம் பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த உடன் படத்திற்கான
ரிலீஸ் தேதி பட குழு அறிவிக்க இருக்கிறது இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.