தமிழ் சினிமா செய்திகள்

ஆஸ்கார் வென்ற எலிபன்ட் விஸ்பெர்ஸ்

Elephant Whisperers Oscar 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது

அமெரிக்காவில் இருக்கக்கூடிய லாஸ் ஏஞ்சல் நகரில் 95வது ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற வருகிறது
டால்பி தியேட்டரில் இந்த விழா முழுமையாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார் இந்தியாவிலிருந்து
இந்த முறை ஆள் தட் ப்ரீத்ஸ்  ஆவணப்பட பிரிவிலும் தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ்
ஆவணக் குறும்பட பிரிவிலும் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

ஆஸ்கர் விருது வென்ற ஆர் ஆர் ஆர்

இறுதியில் தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியுள்ளது
இதனை இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த ஒரு ஆவண படத்தை தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகி கன்சலவாஸ் இயக்கி இருந்தார்.
இந்த படத்தை குனித் மேங்கா தயாரித்திருந்தார் அவர் ஏற்கனவே சூர்யா நடித்த சூரரை போற்று
திரைப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படம் நீலகிரி மாவட்டத்தில் முதுமலை தம்பதி குறித்த ஆவணப்படம்
அது மட்டுமல்லாமல் தாயைப் பிரிந்து தவித்த ரெண்டு குட்டி யானைகளை பராமரிக்கும்
நீலகிரி முதுமலை சேர்ந்த பொம்மன் தம்பதி குறித்த அவனை படம்
இது ஒரு தமிழ்நாட்டில் நடந்த ஒரு நிகழ்வு தற்போது ஆஸ்கார் விருதை வென்று கொடுத்திருக்கிறது.

2017 ஆம் ஆண்டு தென்கனிக்கோட்டை பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த
ஆண் குட்டி யானையை 2018 ஆம் ஆண்டு தாயைப் பிரிந்து சத்தியமங்கலம் பகுதியில் சுற்றி திரிந்த
மற்றொரு யானையும் முதுமலையில் உள்ள முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ் திரைப்படம் – Elephant Whisperers Oscar

ராமு அம்மு என பெயரிடப்பட்ட இந்த இரண்டு யானைகளை வளர்க்கும் பொறுப்பு
பொம்மன் பெள்ளி தம்பதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது இவர்கள் இருவரும்
தங்கள் குழந்தைகளைப் போல யானை குட்டிகளை வளர்த்து வந்தனர்.

ஒரு நாள் பொம்மன் ரகு என்கிற யானையுடன் ரோட்டோரம் நடந்து சென்ற போது தான் முதன்முன்னத்தில்
முதன் முதலில் கார்த்திகி கோன்சால்வஸ் என்று என்கிற உதகையைச் சேர்ந்த பெண்மணி ஆவணப்பட இயக்குனர் பார்த்து உள்ளார்.

ADVERTISEMENT

அந்த யானையை பார்த்த உடனே கார்த்திகிக்கு பிடித்து போக அதனை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்.
அப்போது பொம்மன் உடன் ரகு தண்ணீரில் விளையாடியதைப் பார்த்த கார்த்திகிக்கு அவர்கள் இடையே
உள்ள பாசத்தை மையமாக வைத்து குறும்பட மிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

இதனை அடுத்து தான் கடந்த 2017 ஆம் ஆண்டு தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படத்தை இயக்க தொடங்கி இருக்கிறார்.

குறும்படத்தை எடுத்து முடிக்க அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஆனதாம். மொத்தம் 450 மணி நேரம்
இதனை படமாக்கினாராம் கார்த்திகி இவருக்கு இயற்கையின் மீது அதீத பிரியம் ஏற்பட காரணம்
இவர்களுக்கு குடும்பத்தினால்தான் என்றும் கார்த்திகி சொல்லி இருக்கிறார்.

கார்த்திகியின் தாயாருக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்குமாம் அதே போல் கார்த்திகியின்
தந்தை ஒரு புகைப்படக் கலைஞர் இவர்கள் இருவரும் இடம் இருந்து தான் விலங்குகள் மீது கார்த்திகிக்கு அதிக ஆர்வம் வந்ததாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT