தமிழ் சினிமா செய்திகள்

MOTOROLA g42 மொபைல் போன் விமர்சனம்

MOTOROLA g42 மோட்டரோலா நிறுவனம் தொடர்ச்சியாக குறைந்த விலையில் மாதந்தோறும் குறிப்பிட்ட பட்ஜெட் விலையில் மொபைல் போன்களை வெளியிட்டு வருகிறது பொதுவாக மோட்டோரோலா நிறுவனத்தின் மொபைல் போனை பொதுமக்கள் வாங்குவதற்கு முக்கிய காரணம் மோட்டோரோலா நிறுவனத்தின் அனைத்து மொபைல் போன்களும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு என்ற வித்தியாசமாக வெளிவருவதால் விளம்பரம் உங்கள் தேவையில்லாத நோட்டிபிகேஷன் களை நம்மால் தடுக்க முடியும் நம்மளுக்கு எந்தவித தொந்தரவுகளும் இடையூறு ஏற்படும் வகையில் விளம்பரங்கள் வருவதில்லை இதற்காகவே மோட்டோரோலா நிறுவனத்தின் மொபைல் போனை பல பொதுமக்கள் வாங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது

அந்த வகையில்தான் தற்பொழுது மோட்டோரோலா நிறுவனம் MOTOROLA g42 என்ற புதிய மொபைல் போனை அறிமுகம் செய்திருக்கிறது பட்ஜெட் விலையில் இந்த மொபைல் போன் மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது ஒன்று அட்லாண்டிக் கிரீன் மற்றொன்று மெட்டாலிக் ரோஸ் ஆகையால் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது நமக்கு தேவைப்படுகின்ற பொருட்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்

MOTOROLA g42

MOTOROLA g42 மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் போது பின்புறமாக மூன்று அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது 50 எம்பி கேமரா ஆகவும் செயல்படுகிறது 8 எம்பி அல்ட்ரா ஒய்டு கேமராவும் அதே வேலையில் டெப்த் சென்சார் கேமரா ஆகவும் செயல்படுகிறது மேலும் டெடிகேட்டட் மைக்ரோ விஷன் கேமரா ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் முன்புறமாக 16 எம்பி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது

இந்த ஒரு MOTOROLA g42 போனின் டிஸ்பிளே என்று பார்க்கும்பொழுது 16.24 cm (6.4) ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் அமலான்ட் டிஸ்பிளே கிடைக்கிறது அதனை உபயோகப்படுத்துவதற்கு 60hz ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் இந்த ஒரு மொபைல் போன் இருக்க 5000 எம்ஏஎச் பேட்டரி திறனும் அதனை வெளியில் ஜார்ஜ் செய்வதற்கு 20 வாட்ச் டர்போ சார்ஜர் கொடுக்கப்படுகிறது

இத்தகைய மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது ஸ்னாப்ட்ராகன் 680 என்ற ப்ராசசர் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது மேலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையைப் பெற்று இருக்கிறது இந்த மொபைல் போனுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட் கொடுக்கப்பட்டிருக்கிறது அதுமட்டுமல்லாமல் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கிடைக்கிறது இதனால் நல்ல ஒரு சவுண்ட் குவாலிட்டியை நம்ம உணர முடியும் MOTOROLA g42

ADVERTISEMENT

யானை திரைப்படத்தின் விமர்சனம்

மேலும் இந்த மொபைல் போனுக்கு 3.5 mm ஆடியோ கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த ஒரு மொபைல் போனில் 2 சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும் ஆனால் கூடுதலாக மெமரி கார்டை நீட்டிக்க வேண்டுமென்றால் ஒரு சிம்கார்டு மெமரி கார்டு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் ஒன் டிபி வரை மேலும் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டை கூடுதலாக நீட்டித்து உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்

MOTOROLA g42 மொபைல் போனின் ஸ்டரேஜ் என்று பார்க்கும்பொழுது 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனில் விலை 13,999/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது

Review MOTOROLA g42

MOTOROLA g42 இந்த மொபைல் போனை பாக்சைட் திறந்து பார்த்ததும் மொபைல் போனில் கேஸ் கவர் மோட்டோ மொபைல் போன் வைக்கப்பட்டிருக்கிறது வந்தவுடன் மொபைல் இருக்கு மிகவும் சரியாக இருக்கின்றது அடுத்ததாக அதை இன்பாக்ஸில் யூசர் மேனுவல் வாரண்டி கார்டு ஆகியவை இருக்கின்றது ஒரு சிம் இஜட் டூல் இருக்கின்றது அதேபோல் 20 வாட்ச் டர்போ சார்ஜர் மற்றும் டைப் சி கேபிள் கொடுக்கப்பட்டிருக்கின்றது 8.5 mm திக்னஸ் மட்டும்174 .5 கிராம் வைத்திருப்பதால் நம் கையில் வைத்து உபயோகப்படுத்தும் போதும் ஒரு வெயிட்லெஸ் மொபைல் போன் என்ற எண்ணத்தை நமக்குள் கொடுக்கிறது கையில் பிடிப்பதற்கு மொபைல் போன் ஸ்லிம்மாக இருக்கிறது

அதேபோல் ஸ்பெஷல்ஸ்பார்க்கும் பொழுது இரண்டு பக்கங்களும் சரியாக அமைந்திருக்கிறது மேலும் கீழும் கொஞ்சம் அதிகப்படியாக இருப்பது போல் காட்சியளிக்கிறது அதேபோல் மொபைல் போனை பொறுத்தவரை முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கில் டிசைன் அமைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் அதைப் பார்ப்பதற்கு ஒரு மேட் பினிஷிங் ஸ்டைலில் அமைந்திருக்கிறது அவரை பார்ப்பதற்கு முன் கையில் வைத்து உபயோகப்படுத்துவது வழக்கம் நன்றாகவே இருக்கிறது

ADVERTISEMENT

அதேபோல் மொபைல் போனில் டிசைன் என்று பார்க்கும் பொழுது கொஞ்சம் நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் தொடர்ச்சியாக மோட்டோரோலா நிறுவனம் இதே டிசைனில் கொஞ்சம் மாற்றி மாற்றி பல மொபைல் போன்களை வெளியிட்டு இருக்கிறது எந்த டிசைனில் இருக்கு எந்த மொபைல் போன் என்ற குழப்பங்கள் நமக்குள் இருக்கும் ஏனென்றால் மோட்டரோலா நிறுவனம் தொடர்ச்சியாக டிசைனை பொறுத்தவரை ஒரே மாதிரியாக இருப்பது போல தொடர்ச்சியாக மாதந்தோறும் மொபைல் போன்களை வெளியிட்டு வருகிறது

டிஸ்பிளே என்று பார்க்கும்பொழுது 16.24 cm (6.4) ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் அமலான்ட் டிஸ்பிளே கிடைக்கிறது டிஸ்ப்ளேவை பார்த்தவுடனே நம்மை கவரக்கூடிய வகையில் டிஸ்பிளே அமைக்கப்பட்டிருக்கிறது பார்க்கும்பொழுது கண்ணை கவரக்கூடிய வகையில் கலர் கொடுக்கப்பட்டிருக்கிறது 60hz ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருக்கிறது இது இன்னும் மேம்படுத்தப்பட்டு இருக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது மற்ற மொபைல்போன்கள் எல்லாமே 90hz 144hz ரெப்ரெஷ் ரேட் இன்று கொடுக்கும் பொழுது 60hz ரெப்ரெஷ் ரேட் கண்டிப்பாக குறையாகவே பார்க்க முடிகிறது

MOTOROLA g42 Specification

7000 நெட் ஸ்பீட் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது நாம் வெயிலில் உபயோகப்படுத்தும் போதும் சரி நிலையிலிருந்து உபயோகப்படுத்தும் போதும் சரி நம் கண்ணுக்கு ஏதுவாக இருக்கின்றது நல்ல ஒரு டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் அதேபோல் இந்த மொபைல் போனில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டு மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டு ஒன் டிவி வரை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் தற்போது வரக்கூடிய மோட்டோரோலா மொபைல் போன்கள் எல்லாவற்றிலுமே ஒரு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டு பொருத்தும் திறனுடன் மட்டுமே வெளியாகின்றது மொபைல் போன்கள் ஆனால் இந்த மொபைலில் மட்டும் தான் தற்போது பட்ஜெட் விலையில் இருந்தாலும் இரண்டு சிம்கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டு கூடுதலாக நீட்டித்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது

அதேபோல் இந்த மொபைல் போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது சவுண்ட் குவாலிட்டி என்பது கேட்பதற்கு ரொம்ப நன்றாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் இந்த மொபைல் போனுக்கு டால்பி அட்மோஸ் சப்போர்ட் என்பதால் சவுண்ட் குவாலிட்டி என்பது உண்மையாகவே நன்றாக இருக்கின்றது சவுண்ட் கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் அதாவது பாடல்களைக் கேட்பதற்கும் மற்றும் படங்களை பார்ப்பதற்கும் பொதுவான ஒரு சவுண்ட் காலடி கிடைக்கிறது ரெம்ப அதிகப்படியான சவுண்ட் என்பது இல்லை என்றாலும் நன்றாக சவுண்ட் குவாலிடி இருக்கின்றது

கேம் விளையாடும் பொழுதும் படங்களை பார்க்கும் பொழுதும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருப்பதால் நம் அந்த சவுண்ட் குவாலிட்டி நன்றாகவே உணர முடிகின்றது குறிப்பாக கேம் விளையாட கூடிய நபர்களுக்கு இந்த மொபைல் போனில் இருந்து வரக்கூடிய சவுண்ட் குவாலிட்டி என்பது மிகவும் பிடிக்கும் அந்த அளவிற்கு ஸ்பீக்கர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது

ADVERTISEMENT

இந்த மொபைல் போனில் சைடு முன் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது அதுவே பவர் பட்டன் ஆக செயல்படுகின்றது உபயோகப்படுத்துவதற்கு மிகவும் நன்றாகவே இருக்கின்றது அதேபோல் ஃபேஸ் அன்லாக் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது அதுவும் மிகவும் நன்றாக செயல்படுகிறது

Pure Android MOTOROLA g42

மொபைல் போனின் மோட்டோரோலா நிறுவனத்தின் பிடித்த விஷயம் என்றால் அது இது தான் எப்பொழுதும் மோட்டார் நிறுவனத்தைப் பொறுத்தவரை சாப்பிடுவது என்று பார்க்கும்பொழுது குறிப்பாக புதிய சாப்ட்வேர் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது மோட்டரோலா நிறுவனம் அந்த வகையில் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்டு 12 கொடுக்கப்பட்டிருக்கிறது இது ஒரு ஸ்டாக் ஆண்ட்ராய்டு மொபைல் என்பதால் தேவையில்லாத விளம்பரங்களை நோட்டிபிகேஷன் வராது அதேபோல் மொபைல் போனில் எந்த ஒரு தேவையில்லாத ஆப் இன்ஸ்டால் பண்ணி கொடுக்கவில்லை என்பதுதான் மோட்டோரோலா நிறுவனத்தின் தனித்துவமான தன்மையாக இதுவரை இருந்து வருகிறது

மோட்டோரோலா நிறுவனம் தரப்பில் இருந்து என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றால் ஆண்ட்ராய்டு 12 தற்போது கொடுக்கப்பட்டிருக்கிறது இருந்தாலும் ஆண்ட்ராய்டு 13 காண அப்டேட் வந்தவுடன் கண்டிப்பாக அம்பேத்கர் படம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது மேலும் மூன்று படங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும் பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரியும் அதனை சார்ஜ் செய்வதற்கு 20 வாட்ஸ்அப் டர்போ சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனை நார்மலாக யூஸ் பண்ணக் கூடிய நபர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் வரை பேட்டரி திறன் செயல்படும் அதே பொருட்களை அதிகமாக கேம் விளையாடுவேன் வீடியோக்களை அதிகமாக பார் பெண் என்பவளுக்கு தாராளமாக ஒரு நாள் வரை ஜார்ஜ் நிற்கும் அளவிற்கு தான் இருக்கிறது

Camera MOTOROLA g42

அது சமயம் முன்புறமாக இருக்கக்கூடிய 16 எம்பி கேமராவில் செல்பி எடுக்கும்போது புகைப்படங்கள் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கின்றது அதேபோல் பின்புறமாக 50 எம்பி கேமராவில் புகைப்படம் எடுக்கும் பொழுது ரொம்பவே நன்றாக இருக்கிறது ஆனாலும் கேமராவை பொருத்த வரை மோட்டார் நிறுவனம் இன்னும் குவாலிட்டி வைஸ்கொஞ்சம் கோலட்டி வாய்ஸ் செயல்பட்டார்கள் என்றால் நன்றாக இருக்கும்

ADVERTISEMENT

இந்த மொபைல் போனுக்கு வாட்டர் ரெப்ளேஸ்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது இதனால் மொபைல் போனின் மேல்புறத்தில் தண்ணீர் ஏதாவது தெரியாமல் பிரச்சனை இருக்காது ஆனால் மொபைல் போனை தண்ணிக்குள் போட்டால் நிச்சயம் பிரச்சனை இருக்கும்

மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது ஸ்னாப்ட்ராகன் 680 என்ற ப்ராசசர் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது உபயோகப்படுத்தும் பொழுது விளையாடுவதற்கும் செய்வதற்கும் நன்றாகவே இருக்கிறது எந்த இடத்திலும் எந்த ஒரு இடையூறும் இல்லை கொடுக்கக்கூடிய அதற்கு ஏற்றது போல் நல்ல ஒரு பிராஸ்ஸார் கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்

இந்த மொபைல் போனின் மிகப்பெரியதொரு தரமானவை என்று பார்க்கும்பொழுது மொபைல் போனின் டிஸ்பிளே என்று சொல்லலாம் டிஸ்பிளே மிகவும் அற்புதமாகவும் பார்ப்பதற்கு கண்ணைக்கவரும் வழியாகவும் இருக்கிறது அதேபோல் மொபைல் போனின் பேட்டரி திறன் மிகவும் அம்சமாக இருக்கிறது அதேபோல் மொபைல்போன் மெல்லியதாக இருப்பதால் நம் கைக்குள் வைத்து உபயோகப்படுத்துவதை கையாள்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கின்றது

இந்த போனோட ஸ்டாக் ஆண்ட்ராய்டு என்பதால் எந்தவித விளம்பர தொந்தரவுகளும் கண்டிப்பாக இருக்காது அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் சவுண்ட் குவாலிட்டி மிகவும் நன்றாக இருக்கிறது அதேபோல் பர்பாமன்ஸ் பொறுத்தவரை நார்மலாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் கொடுக்கக்கூடிய மனதிற்கு ஓரளவிற்கு ஓகே என்று சொல்லும் அளவிற்கு தான் மொபைல்போனில் சாப்ட்வேர் அமைந்து இருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT