தமிழ் சினிமா செய்திகள்

15000 பட்ஜெட்டில் அசத்தலான போன்கள்

Best phone under 15000 இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பள்ளி பயிலக்கூடிய குழந்தைகள் முதல் காலேஜ் படிக்க கூடிய மாணவ மாணவிகள் வரை அனைவருக்கும் ஆண்களின் கிளாஸ் என்ற விதி கட்டாயமாக பட்டிருப்பதால் மொபைல் போனின் சேவையும் தேவையும் இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது பலருக்கு இது மற்றொரு உதவிக்கு உபயோகமான ஒரு பொருளாகவும் தொடர்ச்சியாக பயன்படுகிறது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் மொபைல் போன் சேவை என்பது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது

அந்தவகையில் 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் எந்த இந்த மொபைல் போன்கள் சிறந்ததாக இருக்கிறது என்பதை தற்போது பார்த்துவிடலாம் இங்கு குறிப்பிடப்பட்ட இருக்கக்கூடிய எந்த ஒரு மொபைல் போனும் வரிசை படுத்தப்படவில்லை இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் எல்லோருக்கும் பிடித்தது போலும் அது மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் மாணவர்களையும் திருப்திப்படுத்தக் கூடிய அளவிற்கு அனைத்து விதமான செயல்களுக்கும் பொருந்தக்கூடிய பட்ஜெட்டில் இருக்கக்கூடிய சிறந்த பெண்கள் ஆகவே இவை இருக்கின்றன

Best phone under 15000

Moto G52 எந்த ஒரு மொபைல் போனையும் பொறுத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று சார்கோல் கிரை மற்றொன்று மெட்டாலிக் ஒயிட் ஆகிய இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.76cm (6.6 inch) ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே கிடைக்கின்றது Best phone under 15000

இந்த செல்போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக 50 எம்பி மெயின் கேமராவும் 8 எம்பி டெப்த் கேமராவும் 2 எம்பி மைக்ரோ கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாக செல்பி எடுப்பதற்காக புதிய 16 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போன் 2460 x 1080 பிக்சல் ரீசொல்சன் தர போய்க்கொண்டிருக்கிறது மேலும் இந்த மொபைல் போன் 90 hz ரெஃபரன்ஸ் ரேட் தரத்தை கொண்டிருக்கின்றது மேலும் இந்த மொபைல் போன் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் தரத்தை பெற்றிருக்கின்றது

இந்த மொபைல் போன் இருக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மோஸ் பியர் சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை மட்டுமே பொருத்திக்கொள்ள முடியும் அல்லது ஒரு சிம்கார்டு ஒரு மெமரி கார்டை மட்டுமே பொறுத்துக்கொள்ள முடியும் இரண்டு சிம் கார்ட் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை பொருத்திக் கொள்ளும் திறன் இந்த மொபைல் போனுக்கு கொடுக்கப்படவில்லை Best phone under 15000

ADVERTISEMENT

மொபைல் போன் பேட்டரி கெபாசிட்டி என்று பார்க்கும்பொழுது 5000mah திறனைக் கொண்டிருக்கிறது இந்த மொபைல் போனின்ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திறனை பெற்றிருக்கின்றது இந்த மொபைல் போன் இரண்டு விதமான விலைகளில் கிடைக்கின்றது மேலும் இந்த போனை பொருத்தவரை பியூர் ஸ்டாக் ஆண்ட்ராய்ட் என்பதால் எந்தவித விளம்பர தொந்தரவுகளும் இருக்காது

மொபைல் போனில் ஸ்டோரேஜ் என்று பார்க்கும் பொழுது இரண்டு விதமான தேவைகளில் கிடைக்கின்றது அந்த வகையில் 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 14,499/- என்றும் 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 16,499/- என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

Realme Narzo 50

Realme Narzo 50 இந்தத் ஒரு மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது ஒன்று ஸ்பீட் ப்ளூ மற்றொன்று ஸ்பீட் ப்ளாக் ஆகிய இருவித கலர்களில் கிடைக்கிறது நமக்கு எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் அதேபோல் இந்த மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் போது மூன்று அடுக்கு அம்சங்களுடன் பின்புறமாக 50 எம்பி ப்ரைமரி கேமராவும் 2 எம்பி டெப்த் கேமராவும் 2 எம்பி மைக்ரோ கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாக 16 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது

செல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும்பொழுது 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி (2412 x 1080) டிஸ்ப்ளே மற்றும் 120 hz ரெஃபரன்ஸ் ரேட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது மேலும் இந்த போனிற்கு சைடு பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது மொபைல் போனின் பேட்டரி கெபாசிட்டி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 mah தீரனும் அதனை எளிதில் சார்ஜ் செய்வதற்காக 33 வாட்ஸ் ஜார்ஜும் கொடுக்கப்படுகிறது

அடுத்து வெளிவர தயாரான சிம்புவின் புதிய படம்

ADVERTISEMENT

இந்த மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது ஹெளியோ G96 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது இந்த மொபைல் போனில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாக கொண்டு இயங்கும் திறனை பெற்றிருக்கின்றது Best phone under 15000

இந்த மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளையும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை 128 ஜிபி வரை நீட்டித்து கொள்ள முடியும் அதுமட்டுமல்லாமல் இண்டர்னல் மெமரியில் இருந்து 16 ஜிபி மெமரியை யை ரம் ஆக உபயோகப் படுத்திக் கொள்ளவும் முடியும் இந்த மொபைல் போனை பார்த்தவரை இரண்டு விதமான நிலைகளிலும் இரண்டு விதமான ஸ்டோரேஜ் திறனுடனும் கிடைக்கின்றது

அந்த வகையில் 4 ஜிபி ரம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 12,999/- என்றும் 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 15,499/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

Realme 9i

இந்த மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று பிரீம் பிளாக் பிரீம் ப்ளூ ஆகிய இரண்டு விதமான கலர்களில் இரண்டு விதமான ஸ்டோரேஜ் களிலும் இரண்டுவிதமான வேளைகளிலும் இந்த மொபைல் போன் கிடைக்கின்றது இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.76 cm (6.6) inch ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கிறது அல்ட்ரா ஸ்மூத் 90 hz ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருக்கின்றது

மேலும் கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக 50 எம்பி கேமரா மெயின் கேமரா வாகவும் 2 எம்பி டெப்த் கேமராவும் 2 எம்பி மைக்ரோ கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாக 16 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது

ADVERTISEMENT

பேட்டரி கெபாசிட்டி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கின்றது அதனை எளிதில் சார்ஜ் செய்வதற்கு 33 வாட்ச் சார்ஜர் கிடைக்கிறது இந்த மொபைல் போனின் ப்ராசசர் என்ற பார்க்கும்போது ஸ்னாப்ட்ராகன் 680 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது

இந்த மொபைல் போனில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டை பொருத்திக் கொள்ளும் திறன் உடையது மெமரி கார்டை பொறுத்தவரை 128 ஜிபி வரை பொருத்திக்கொள்ள முடியும் மேலும் இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருந்து 16 ஜிபி ரோம் ஆக உபயோகப் படுத்திக் கொள்ளவும் முடியும் இந்த மொபைல் போனில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்போது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது

மொத்தம் இரண்டு விதமான அமைப்புகளிலும் இரண்டுவிதமான விலைகளிலும் இந்த மொபைல் ஃபோன் கிடைக்கிறது 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கார்டில் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 13,499/- என்றும் 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 15,999/- என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது

Samsung M32

இந்த போனை பொருத்தவரை இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று லைட் ப்ளு மற்றொன்று பிளாக் ஆகிய இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.21 (6.4) இன்ச் சூப்பர் அமலன் டிஸ்ப்ளே மற்றும் 90 hz ரெப்ரெஷ் ரேட் திறனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது

இந்த மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது நான்கு அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது 64 எம் பி மெயின் கேமராவை 8 எம்பி அல்ட்ரா ஒய்டு கேமராவும் மேலும் 2 எம்பி டெப்த் கேமராவும் மேலும் 2 எம்பி மைக்ரோ கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது

ADVERTISEMENT

மொபைல் போனில் பேட்டரி கெபாசிட்டி என்று பார்க்கும்பொழுது 6,000 எம்ஏஎச் பேட்டரி திறனையும் அதனை ஜாதி செய்பவருக்கு 15 பாட்ஸ் சார்ஜர் கொடுக்கப்படுகின்றது இந்த மொபைல் போனில் இரண்டு சிம் கார்ட் மற்றும் ஒரு மெமரி கார்டு 128 ஜிபி வரை பொருத்திக் கொள்ளும் திறன் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போன் மீடியாடெக் கிளியோ ஜி 80 என்ற ப்ராசசர் ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது மேலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது

இந்த செல்போனில் இரண்டு விதமான அமைப்புகளில் கிடைக்கிறது 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 14,999/- என்றும் 6 ஜிபி ரம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 16,999/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

Redmi note11

இந்த பெரும் மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது அந்த வகையில் ஹரி ஜூன் ப்ளூ ஃபேஸ் லாக் ஸ்டார்டஸ்ட் வைட் ஆகிய மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது நமக்கு தேவைப்படுகின்ற கலரில் மொபைல் போனை வாங்கி கொள்ளும் முடியும்

மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.33 (16.43 ) இன்ச் ஃபுல் ஹெச்டி அமலான் டிஸ்ப்ளே மற்றும் 90 hz ரெப்போரஸ் ரேட் திறனை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக நான்கு அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது 50 எம்பி கேமரா 8 எம்பி அல்ட்ரா ஒய்டு கேமராவும் மேலும் 2 எம்பி டெப்த் கேமராவும் மேலும் 2 எம்பி மைக்ரோ கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது முன்புறமாக 13 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கின்றது

மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎச் பேட்டரி திறனைக் கொண்டிருக்கிறது அதனை எளிதில் சார்ஜ் செய்வதற்காக 13-வார்டு பாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்படுகிறது மேலும் இந்த மொபைல் போனில் ப்ராசசர் என்று பார்க்கும்போது ஸ்னாப்ட்ராகன் 680 என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது இந்த மொபைல் போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட் அப் கொடுக்கப்பட்டிருக்கின்றது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும் பொழுது MIUI 13 கொண்டு இயங்குகிறது

ADVERTISEMENT

இந்த போனில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டை பொருத்திக்கொள்ள முடியும் மெமரி கார்டை பொறுத்தவரை 512 ஜிபி வரை பொருத்திக்கொள்ள முடியும் மேலும் போனின் இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி லிருந்து 8 ஜிபி வரை ரூம் போஸ்டராக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்

செல்போன் மொத்தம் இரண்டு விதமான நிலைகளிலும் திறன்களிலும் கிடைக்கின்றது அந்தவகையில் 4 ஜிபி ரோம் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 13,499/- என்றும் 6 ஜிபி ரம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெப்பாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 15,999/- என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT