கங்குவா படத்தின் நீளம் சுதாரித்துக் கொண்ட பட குழு
Kanguva சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில்
தற்போது உருவாகிய வருகின்ற திரைப்படம் கங்குவான்
இந்த திரைப்படம் இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட பத்து மொழிகளுக்கு மேற்பட்ட
மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட குழு முடிவு செய்திருக்கின்றன
அதற்கான பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த படத்துக்காணா
டப்பிங் மற்றும் இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது
இந்த படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெழியாக காத்திருக்கிறது.
Thalapathy 69 – விஜய் போலீஸ் அதிகாரியா ?
படத்திற்கான பிரமோஷன் பணிகளும் தொடர்ச்சியாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
படத்தில் சூர்யா, பாபி டியோல், திசாப்பாதானி, ஜெகபதிபாபு, நடராஜன்,
யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கின்றார்.
கங்குவார் திரைப்படத்திற்கான மொத்த செலவு 300 இல் இருந்து 350 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார்
இந்த நிலையில் படத்திற்கான பின்னணி வேலைகள் எல்லாம் நடைபெற்று வருகின்ற நிலையில்
இதற்கு முன்பு பெரிய பட்ஜெட் படங்கள் பல படங்கள்வெளியாகி இருக்கின்றது.
அந்த படங்கள் எல்லாமே அதிகப்படியான ரன்னிங் டைம் என்று சொல்லக்கூடிய படத்தின் நீளம்
அதிகமாக இருக்கிறது என்று குறை கூறப்பட்டது.
இதனால் கங்கா படக்குழு சுதாரித்துக் கொண்டு தற்போது படத்திற்கான
ரன்னிங் டைம் படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்திருக்கிறது அதற்கான
பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறதாம்.
Kanguva Movie Running Time
அதன்படி கங்குமா திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு மணியிலிருந்து இரண்டு மணி 30 நிமிடங்கள்
அல்லது நாற்பது நிமிடங்களுக்குள் படத்திற்கான மொத்த திரைப்படமும் இருக்கும்
கங்குவா படத்திற்கான எடிட்டிங் பணிகள் நடைபெறும் என்றும்
திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது
இதனை உறுதிப்படுத்துவதற்கான செய்தி என்பது படத்திற்கான சென்சார் போர்டு
சான்றிதழ் கிடைத்தவுடன் அனைவருக்கும் நிச்சயம் தெரிய வரும்.
படத்திற்கான நீளம் அதிகமாக இருக்கிறது என்று யாரும் குறை சொல்லக்கூடாது
என்பதில் படக்குழு உறுதியாக இருக்கின்றன
நாம் படத்திற்கான நேரத்தைக் குறிக்கும் போது விறுவிறுப்பான காட்சிகளை
படத்தில் கண்டிப்பாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று படக்குழு நம்புகின்றனர்.