தமிழ் சினிமாவில் அதிக வசூல் படங்கள் எவை தெரியுமா
Best tamil movie தமிழ் சினிமாவில் கொரோனா தொற்று நோய்க்கு பிறகு பல திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகின்றது அந்த வகையில் பல திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு அந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வந்தனர்
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் 2022ஆம் ஆண்டு வெளியாகிய படங்கள் எந்த படங்களும் முதல் நாள் வசூலை வாரி குவித்தது என்ற தகவல் கிடைத்த நிலையில் தற்போது வரை எந்தெந்த படங்கள் முதல் நாள் வசூலில் முன் நிலை பெற்றிருக்கிறது என்ற தகவலும் தெரிய வந்திருக்கிறது
என்னதான் பல திரைப்படங்கள் ஓடிடி டிஜிட்டல் ரைட்ஸ் தளங்களிலும் வெளியாகி வந்தாலும் திரையரங்குகளில் முதல்நாள் காட்சிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்றுவரை அது நிர்ணயித்து நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர் Best tamil movie
பொன்னியின் செல்வன் பழுவேட்டையர்கள் சரத்குமார் பார்த்திபன்
தமிழ் சினிமாவில் இதுவரை முதல் நாள் வசூலில் கெத்து காட்டிய திரைப்படங்கள் என்ற வரிசையில் தகவலும் கிடைத்திருக்கிறதே அந்த வரிசையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தை வலிமை திரைப்படமும் இரண்டாவது இடத்தைப் திரைப்படமும் மூன்றாவது இடத்திலும் விக்ரம் திரைப்படமும் நான்காவது இடத்தில் கோப்ரா திரைப்படமும் ஐந்தாவது இடத்தில் திருச்சிற்றம்பலம் ஆகிய 5 திரைப்படங்கள் முன்னிலை வகிக்கின்றனர்
அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தன சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த கோபுரம் திரைப்படம் முதல் நாளில் 9.28 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 2.56 கோடி ரூபாய் என 2 நாட்களில் மட்டும் பதில் 11.84 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் முதல் நாள் வசூல் என்பது அதிகரிக்க முக்கிய காரணம் என்பது நினைவுகூரத்தக்கது