30000 பட்ஜெட்டில் இருக்கக்கூடிய சிறந்த மொபைல் போன்கள்
Best mobile phone under 30000 இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தொலைத்தொடர்பு சேவைகளும் அதற்குரிய சாதனங்களும் பொதுமக்களிடம் இன்றியமையாத ஒரு முக்கியப் பொருளாக மாறியிருக்கின்றது அந்தளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல நல்ல விஷயங்களையும் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது அந்த வகையில் இன்றைய பதிவில் குறிப்பிட்ட தொகையான முப்பதாயிரம் ரூபாயில் இந்திய சந்தைகளில் விற்பனையாக கூடிய மொபைல் போன்கள் எவை என்பதை காணலாம்
Samsung Galaxy M3 5G இந்த ஒரு மொபைல் போன் மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது அந்தவகையில் தீப் ஓசன் ப்ளூ அடுத்ததாக மாஸ் டியூப் கிரீன் எம்எல் டிரேட் பிரவுன் ஆகிய மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது நமக்கு தேவைப்படுகின்ற கல்லறையில் போற மொபைல் போனை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்
மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது 108 எம்பி மெயின் கேமராவும் 8 எம்பி அல்ட்ரா ஒய்ட் கேமராவும் 2 எம்பி மைக்ரோ கேமராவும் மேலும் 2 எம்பி டெப்த் கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது முன்புறமாக செல்பி எடுப்பதற்காக 32 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது
பத்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த மொபைல் போன்கள்
இத்தகைய மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும்பொழுது 6,7 இன்ச் புல் எச்டி பிளஸ் சூப்பர் அமலன் டிஸ்ப்ளே கிடைக்கிறது மேலும் அதனை உபயோகப் படுத்துவதற்காக 120hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கின்றது இந்த மொபைல் போனின் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது MTK D900 Octa என்ற பிராஸஸரை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது மேலும் இந்த மொபைல் போனில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு பண்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது
Best mobile phone under 30000
மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும்பொழுது 5000 எம்ஏஎஹ் எச் பேட்டரி திறன் கொண்டு இருக்கின்றது ஆனால் பாஸில் டேட்டா கேபிள் மட்டுமே கொடுக்கப்படுகிறது டைப் சி கேபிள் ஆனால் ஜார்ஜ் நான் தனியாகத்தான் வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயமாக இருக்கின்றது
இந்த மொபைல் போனிற்கு மொத்தம் நான்கு வருடங்கள் செக்யூரிட்டி அப்டேட் கொடுக்கப்படும் என்றும் இரண்டு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்படும் என்றும் சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது மேலும் இந்த மொபைல் போனில் மொத்தம் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டை கூடுதலாக 1 டிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்
இத்தகைய மொபைல் போனின் விலை என்று பார்க்கும் பொழுது 6ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 26,499/- என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது அதேபோல் 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனி விலை 28,499/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது
Motorola Edge 30
மொபைல் போனைப் பொறுத்த வரையில் மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது போன்று ஸ்டார் டஸ்ட் ஒயிட் மற்றொன்று காஸ்மோஸ் ப்ளூ ஆகிய இரண்டு கலர்களில் கிடைக்கிறது இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.64cm (6.55 inch ) ஃபுல் ஹெச்டி பிளஸ் அமௌண்ட் டிஸ்பிலே கிடைக்கிறது அதை எளிமையாக உபயோகப் படுத்துவதற்காக 144hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கின்றது Best mobile phone under 30000
மொபைல் போனின் கேமரா என்று பார்க்கும் பொழுது மெயின் கேமரா ஆல் பிக்சல் போக்கஸ் 50 கேமரா பிளஸ் 50 எம்பி அல்ட்ரா ஒய்ட் கேமரா கொடுக்கப்பட்டது 2 எம்பி டெப்த் கேமராவும் முன்புறமாக 60 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது
போனில் 4020 எம்ஏஎச் பேட்டரி திறன் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் அதனை சார்ஜ் செய்வதற்காக முப்பத்திமூன்று வாட்ஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கிறது Best mobile phone under 30000
ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது ஸ்னாப்ட்ராகன் 778G அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது இதனால் இந்த மொபைல் போனை உபயோகப்படுத்துவதற்கு மிக எளிதாகவும் சுகமாகவும் இருக்கும் அதே போல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும் பொழுது ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஆகவும் ஆண்ட்ராய்டு பண்டைய அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது இதனால் உபயோகப்படுத்துவதற்கு எளிமையாகவும் எந்த விளம்பரத் தொல்லைகள் இல்லாமலும் இருக்கும்
போனில் ஸ்டுடியோ ஸ்பீக்கர் செட் கொடுக்கப்பட்டிருக்கிறது செக்யூரிட்டி அப்டேட் என்று பார்க்கும்பொழுது இரண்டு வருடங்களுக்கு கொடுக்கப்படும் என்றும் அதே போல் ஆண்ட்ராய்டு 13 14 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது
இத்தகைய போனில் இரண்டு சிம்கார்டுகள் அல்லது ஒரு மெமரி கார்டில் மட்டுமே பொருத்திக்கொள்ள முடியும் இந்த மொபைல் போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட் அப் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் டால்பி அட்மோஸ் பிரியர் சப்போர்ட் கிடைக்கிறது
இந்த மொபைல் போனின் விலை என்று பார்க்கும்போது 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை இந்திய சந்தையில் 27,999/- என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது
Realme 9 pro+ 5g
இந்த மொபைல் போனை பொருத்தவரை மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது அந்த வகையில் ஒன்று மிட்நைட் பிளாக் அரோரா கிரீன் சன்ரைஸ் ப்ளூ ஆகிய மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது இந்த மொபைல் போனின் கேமரா என்ற பார்க்கும்பொழுது பின்புறமாக மூன்று எடுக்க கேமரா கொண்டிருக்கின்றது மெயின் ப்ரைமரி கேமரா 50 எம்பி ஆகவும் 8 எம்பி சூப்பர் ஒயிட் கேமரா வாங்கவும் 2 எம்பி மைக்ரோ கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது
மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்க முடியாது 16.26 cm (6.4 inch ) ஃபுல் ஹெச்டி அமலான் கிடைக்கிறது அதை உபயோகப் படுத்துவதற்காக 90hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கின்றது மேலும் மொபைல் போனில் ப்ராசசர் என்று பார்க்கும் பொழுது டைமண்ட் சிட்டி 920 5G என்ற ப்ராசஸ் அதை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்காமல் அது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது இந்த மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை நீட்டித்துக் கொள்ள முடியும் Best mobile phone under 30000
இந்த மொபைல் போனில் பிங்கர் பிரண்ட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது மேலும் மொபைல் போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி திறனும் அதனை சார்ஜ் செய்வதற்காக 60 வாட்ஸ் சூப்பர் சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த மொபைல் போனுக்கு டால்பி அட்மாஸ் பெயர் சவுண்ட் எஃபெக்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது
இத்தகைய மொபைல் போன் விலை என்று பார்க்கும்பொழுது 6 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 24,999/- என்றும் 8 ஜிபி ரோம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 26,999/- என்றும் 8 ஜிபி ரோம் 256 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 28,999/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது
Xiaomi 11i 5G
இந்த ஒரு மொபைல் போனை பார்த்தவரை மொத்தம் மூன்று விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று ஜெமோ கிரீன் மற்றொன்று பர்பிள் மிசின் மற்றொன்று பசிபிக் பேரல் ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கின்றது
மொபைல் போனின் டிஸ்பிளே என்று பார்க்கும் பொழுது 16.94cm (6.67 inch ) வீடியோ ஃபுல் ஹெச்டி ப்ளஸ் அமௌன்ட் டிஸ்ப்ளே கிடைக்கிறது அதை உபயோகப் படுத்துவதற்காக 120Hz ரெப்ரெஷ் ரேட் கிடைக்கின்றது இந்த மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் உள்ளது 108 எம்பி மெயின் கேமராவும் 8 எம்பி அல்ட்ரா ஒய்ட் கேமராவும் 2 எம்பி மைக்ரோ கேமராவும் முன்புறமாக செல்பி எடுப்பதற்காக 16 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது
இந்த மொபைல் போனின் பேட்டரி என்று பார்க்கும் பொழுது 5160 எம்ஏஎச் பேட்டரி தீரனும் அதனை எளிதில் சார்ஜ் செய்வதற்காக பாக்சில் 67 வாட்ஸ் சார்ஜர் கொடுக்கப்படுகிறது மேலும் இந்த மொபைல் போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சப்போர்ட் பாத்ரூம் டால்பி அட்மோஸ் பியர் கிடைக்கிறது இந்த மொபைல் போனின் ப்ராசசர் என்று பார்க்கும்போது டைமண்ட் சிட்டி 920 G என்ற பிரார்த்தனை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது Best mobile phone under 30000
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது இந்த மொபைல் போனின் விலை என்று பார்க்கும்பொழுது 6gp ரம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கப்பாசிட்டர் திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 21,990/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது
Vivo V23 5G
இந்த மொபைல் மொபைல் போன் மொத்தம் இரண்டு விதமான கலர்களில் கிடைக்கின்றது ஒன்று ஸ்டார் டஸ்ட் பிளாக் மற்றொன்று சன் சைன் கோல்டு இந்த மொபைல் போனின் டிஸ்பிளே என்ற பார்க்கும்பொழுது 16.36 cm (6,44 inch) ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கிடைக்கின்றது மொபைல் போனில் கேமரா என்று பார்க்கும் பொழுது பின்புறமாக மூன்று அடுக்கு கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது மெயின் கேமரா 64 எம்பி உடன் செயல்படுகிறது மேலும் 8 எம்பி கேமரா அல்ட்ராஒய்ட் மற்றும் 2 எம்பி கேமரா மைக்ரோ கேமரா ஆகவும் செயல்படுகிறது முன்புறமாக செல்பி எடுப்பதற்காக 50 எம்பி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும் முன்புறமாக செல்பி எடுக்கும் போது இரண்டு புறமும் எல்ஈடி பிளாஷ் லைட் கொடுக்கப்பட்டிருக்கிறது மிகப்பெரிய ஒரு அம்சமாக பார்க்க முடிகிறது இதன் மூலம் புகைப்படங்களை மிக எளிதாக கச்சிதமாக நம்மால் எடுக்க முடியும்
மொபைல் போனில் சாப்ட்வேர் என்று பார்க்கும் பொழுது டைமண்ட் சிட்டி 920 என்ற ப்ராசசர் ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது மேலும் இந்த மொபைல் போனில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பார்க்கும்பொழுது ஆண்ட்ராய்டு பண்ண அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது இந்த மொபைல் போனின் பேட்டரி திறன் என்று பார்க்கும் பொழுது 4200 எம்ஏஎச் பேட்டரியும் அதனை சார்ஜ் செய்வதற்காக 44ad ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்பட்டிருக்கிறது Best mobile phone under 30000
மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் கூடுதலாக ஒரு மெமரி கார்டை நீட்டித்துக் கொள்ள முடியும் இந்த மொபைல் போனின் விலை என்று பார்க்கும்பொழுது 8 ஜிபி ரோம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி கெபாசிட்டி திறன் இருக்கக்கூடிய மொபைல் போனின் விலை 29,990/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது Best mobile phone under 30000