தமிழ் சினிமா செய்திகள்

விஜய் அவரின் 69 ஆவது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா?

Thalapathy 69 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் விஜய் 

இவர் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் இதற்கான
மாநாடு இந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

விஜய் இதனால் அவருடைய 69 ஆவது படம் தான் சினிமாவில் இறுதியான திரைப்படமாக இருக்கும்
அடுத்ததாக முழுநேர அரசியலில் ஈடுபடபோறேன் என்று தெரிவித்திருந்தார்

விஜய்யின் தளபதியின் 69 திரைப்படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த படத்திற்கான படம் பூஜை நிறைவடைந்திருந்தது.

கங்குவான் படத்தின் நீளம்

ADVERTISEMENT

அதை போல் இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க போகிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

சமூகத்தில் நடந்த ஒரு சமூகப் பிரச்சனைகள் கையில் எடுக்கும் வகையிலும்
அந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் விஜயின் கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில்
அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Thalapathy 69

இந்தப் படத்தை இயக்குனர் எச் வினோத் எப்படிகிறார் இவர் ஏற்கனவே வலிமை,
தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் காவல்துறை சம்பந்தப்பட்ட கதைக்களத்தை
இயக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் வினோத்

மேலும் இந்த படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக அரசியல்வாதிகளுடன் மோதுகிறாரா
இல்லை சமூகப் பிரச்சினையை மட்டும் எடுத்து கையாளுகிறார் என்பது
மிகப் பெரிய ஒரு சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

தளபதி விஜயின் 69 வது திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடியான ஆக்சன் கதைகள் உருவாகி வருகிறது
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் மேலும் பாபி தியோல்,
பிரகாஷ்ராஜ், மாமிதா பைஜூ,  பிரியாமணி ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதற்காக
ஏற்கனவே ஒப்பந்தமாய் இருக்கின்றனர்

ADVERTISEMENT

வெகு விரைவில் இந்த ஒரு திரைப்படத்தை காண படம்பிடிப்பு வேலைகளை படக்குழு
ஆரம்பிக்க முடிவு செய்து இருக்கிறது.

விஜயின் அவருடைய கட்சி மாநாட்டை முடித்த பிறகு இந்த திரைப்படத்திற்கான படம்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT