அமரன் படத்தின் பிரச்சனை என்ன ?
Amaran நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பில் கடந்த தீபாவளி திருநாள் பேசலாக
வெளிவந்திருந்த திரைப்படம் அமரன்
இந்த படம் வெளிவந்து ரசிகர் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் இறுதியாகவும்
மிகப் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்று சொல்லலாம்
தீபாவளி திருநாளில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடிய முதல்
திரைப்படமாக அமரன் அமைந்திருந்தது வசூலிலும் அந்த படம் சிவகார்த்திகேயன்
சினிமா கேரியரில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பையும் வசூலையும்
ரசிகர் மத்தியில் நல்ல அன்பையும் வாரி குவிந்திருந்தது.
pushpa 2 – வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன்
நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின்
வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்த திரைப்படம் அமரன்
இந்த அமரன் திரைப்படத்தில் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும்
இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் இணைந்து நடித்திருந்தனர்
இந்தத் திரைப்படத்தில் சம்பவத்தில் வரும் ஒரு காட்சியில் ஒரு தொலைபேசி எண் இடம் பெற்றிருந்தது
அந்த தொலைபேசி எண் வேறு உடைய வேறு ஒருவருடைய தொலைபேசி எண் என்றும்
அந்த எண்ணிற்கான அனுமதி வாங்கவில்லை என்றும் கோர்ட்டில் மனுதாரர் சார்பாக
மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
Amaran movie – பிரச்சனை
இந்த நிலை என்ன அதை மாற்றி அமைத்திருப்பதாக ராஜ்கமல் நிறுவனம் கூறி இருக்கிறது
படத்தை கமலஹாசன் அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது
இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார் சிவகார்த்திகேயன்
சாய் பல்லவி இணைந்து நடித்திருந்தனர்
படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்
படத்தில் ஒரு காதல் காட்சி வரும் அந்த காதல் காட்சியில் ஹீரோயின் ஹீரோவுக்கு
தன்னுடைய மொபைல் நம்பரை பேப்பரில் எழுதி கொடுப்பாள்
அப்படியே கொடுக்கக்கூடிய அந்த தொலைபேசி எண்ணானது வேறொருவருடைய எண் என்றும்
அந்த தொலைபேசி எண் திரைப்படத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரிந்தது.
இதனால் இந்த தொலைபேசி எண் சாய்பல்லவி எது என்று எண்ணி பலர் தொடர்ந்து
அந்த தொலைபேசிக்கு போன் செய்து தொந்தரவு செய்வதாக அந்த தொலைபேசி
எண்ணின் உரிமையாளர் மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது
சென்னை ஆழ்வார் நகரைச் சேர்ந்த வாகீசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் அதில் அமரன் திரைப்படத்தில் இந்த மாதிரி காதல்
காட்சியில் என்னுடைய தொலைபேசியின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
Amaran movie – மொபைல் எண்
இதனால் இந்த தொலைபேசிக்கு தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்து கொண்டே
இருக்கின்றது இதனால் என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை
படிக்க முடியவில்லை தூங்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.
அது மட்டும் இல்லாமல் நான் மொபைல் போனில் பிளைட் மோடு ஆண் செய்வதற்குள்
நூறு கால்கள் வந்து விடுகிறது என்றும் கூறுகிறார்
இதனால் என்னுடைய மன உளைச்சலை ஈடுகட்டும் விதமாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும்
படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி க்கு இழப்பீடாக
ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் வேண்டும் என்று மனுதாரர் சார்பாக
மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இருதரப்பு விசாரணையின் போது படத்தில் காட்டப்பட்ட காட்சியில் மொபைல் எண்
தற்போது மறைக்கப்பட்ட இருப்பதாகவும் புதிதாக சென்சார் போர்டில் புதிய
தணிக்கை சான்றிதழ் வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மனுதாரர் சார்பாக வாதாடிய வக்கீல் தொடர்ந்து தனிப்பட்டவருடைய நலன்
பாதிக்கப்படுகிற வகையில் அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார் இதற்கு நீதிபதி கூறுகையில்
மனுதாரரின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படுகிறது என்பது உண்மையாகும் பட்சத்தில்
பொது சட்டத்தின் கீழ் தான் நிவாரணம் பெற முடியும் என்றும் தெரிவித்து மேலும்
ரிட் வழக்கின் மூலமாக நிவாரணத்தை வழங்க உத்தரவிட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் மனுதாரர் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும் வழக்கில் நேரடியாக பதில் அளிக்குமாறு
தணிக்கை குழுவுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இயக்குனர் பெரியசாமிக்கு
நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை
டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்து உள்ளானார்.