டி பிளாக் திரை விமர்சனம்
D Block நடிகர் அருள்நிதி அவருடைய நடிப்பில் விஜயகுமார் ராஜேந்திரன் எழுதி இயக்கியிருக்கிறார் இந்த திரைப்படத்தில் அருள்நிதி அவருக்கு ஜோடியாக அவனித்து மிஸ்ரா இணைந்து நடித்து இருக்கின்றார் இந்த திரைப்பட இசையமைப்பாளராக கொசிக் கிறிஸ் இசையமைத்திருக்கிறார் படத்தின் எடிட்டராக கணேஷ் சிவா பணியாற்றியிருக்கின்றார் இந்த திரைப்படத்தை எம் என் எம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது இந்த திரைப்படத்தை தமிழகம் முழுக்க சப்-இன்ஸ்பெக்டர் நிறுவனம் வெளியிட்டிருந்தது இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
பொதுவாகவே நடிகர் அருள்நிதி திரைப்படங்கள் என்றால் குறிப்பாக அந்த திரைப்படம் ஹாரர் திரைப்படமாகவும் அதேசமயம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது குறிப்பாக ஹாரர் மற்றும் திகில் கலந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய நடிகராக வலம் வருகிறார் அருள்நிதி இதனால் இந்த டி பிளாக் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது D Block
இந்த திரைப்படத்தின் திரைக்கதை என்று பார்க்கும்போது காலா காலமாக தமிழ் சினிமாவில் சொல்லப்பட்டு வந்த ஒரு திகில் கலந்த திரைப்படம்தான் இது இருந்தாலும் திரைக்கதை மாற்றங்கள் செய்து சுவாரசியத்தை கூட்டு இருந்தால் கண்டிப்பாக இந்த படம் எல்லோருடைய மனதிலும் நன்றாக ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் அதை படக்குழு செய்தார்களா என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக தான் இருந்து வருகிறது
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இதே திரைக்கதையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் சைக்கோ கதாபாத்திரத்தை தழுவி வெளியாகியிருந்தது அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை அந்த திரைப்படத்தை பார்த்தும் கூட இந்த படத்தின் கதையை மேலும் மெருகேற்றி இருக்க வேண்டும்
MOTOROLA g42 மொபைல் போன் விமர்சனம்
D Block
ஒரு மிகப்பெரிய காட்டுக்குள் பல புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சேர்த்து வளைத்துப்போட்டு மிகப்பெரியதொரு இன்ஜினியரிங் கல்லூரி கட்டப்பட்டிருக்கிறது அந்த கல்லூரியில் சில மாணவிகள் அப்போது தொடர்ச்சியாக காணாமல் போய்விடுகின்றன அவர்களை சிறுத்தை அடித்து கொன்று விட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து அறிக்கையாகும் தகவல்களும் வெளியிடப்பட்டது D Block
அதே இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக படித்து வருபவர் அருள்நிதி அவருடைய வகுப்பில் இருக்கக்கூடிய ஒரு மாணவி காணாமல் போகிறார் அவர் இப்படி காணாமல் போனார் எங்கு காணாமல் போனார் என்று தீவிரமாக தேடுகிறார் அருள்நிதி அந்தப் பெண் இறந்தது தெரிய வருகிறது அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர் ஹீரோவும் அவருடைய நண்பர்களும் முயற்சிகள் வெற்றி கொடுப்பதா அல்லது தோல்வி கொடுத்தாதான் மாணவி என்ன ஆனார் அவர் எங்கும் மாயமானார் அவர் காணாமல் போனாரா அல்லது அவரை யாராவது கடத்தி கொண்டு சென்று இருக்கிறார்களா என்பது தான் படத்தின் கதைக்களம்
பொதுவாகவே கல்லூரி திரைப்படங்கள் என்றால் அங்கு நம்மை வெறுப்படைய வைப்பதற்காகவே ஒரு கேரக்டர் ஒன்று வைக்கப்படும் அதேபோல் ஒரு கேரக்டர் இங்கு பல ஆண்டுகளாக இதே கல்லூரியில் படித்து வருவது போல் ஒரு கேரக்டர் அதை பார்க்கும்போது நம்மளுக்கு பயமும் வருகின்ற வகையில் தான் அந்த கேரக்டர் இருக்கின்றது D Block
அதேபோல் டி பிளாக் படத்தில் காமெடி என்பது பொதுவாக அதிகமாக வைக்கப்படுவது வழக்கம் இந்த படத்தில் காமெடி என்பது இருக்கத்தான் செய்கிறது ஆனால் காமெடி பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டு செய்தாலும் கூட நம்மளுக்கு சிரிப்பு வராது அந்தளவிற்கு தன் படத்தில் காமெடி காட்சிகள் தூக்கலாக இருக்கின்றன தூக்கத்தை வர வைக்கின்றன
D Block movie Review
டி பிளாக் அதேபோல் இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கிய திரைப்படம் என்று கூறப்பட்டதை அதாவது பல நியூஸ் சேனல்கள் மற்றும் பல புத்தகங்கள் கதைகள் என்று பலவற்றில் புதைந்திருந்த கதைகளை ஒன்றுசேர்த்து அமைத்து திரைக்கதையாக வடிவமைக்கப்பட்ட திரைப்படம்தான் இது
இந்த திரைப்படத்தில் அருள்நிதி அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார் அவருக்கு இந்த படத்தில் பெரிதாக எந்த ஒரு வேலையும் இல்லை அவர் ஆரம்பத்தில் கலகலப்பாக வந்தாலும் அதன் பின் தொடர்ச்சியாக பயந்துகொண்டு அழுதபடியே கூடிய ஒரு கேரக்டராகவே காட்சியளிக்கிறார் படத்தில் காதலிப்பது தவறா முக்கிய கதாபாத்திரம் என்று சொல்லக்கூடிய வகையில் எதுவும் இல்லை யாருக்காவது படத்தில் ஒரு கதாநாயகி வேண்டும் என்று சொல்வார்கள் அந்த வார்த்தைக்கு இணையாக இந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்
இந்தப் படத்தில் அனைவரையும் மிரட்ட கூடிய ஒரு கதாபாத்திரம் என்றால் அதுதான் சைக்கோ கதாபாத்திரம் அவருடைய வார்த்தைகள் அந்த அந்த ஒரு நடிப்பு என்பது பார்ப்பவர்களை பந்தர வைக்கவும் பயமுறுத்தவும் உதவியிருக்கிறது படத்தின் மிகப்பெரிய ஒரு கதாபாத்திரமாகவும் பார்க்கக்கூடிய ரசிகர்களை கதிகலங்க வைக்கக்கூடிய ஒரு கலெக்டராகவும் சைக்கோ கேரக்டர் மட்டுமே இருக்கின்றது
சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தை கச்சிதமாக படம்பிடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் இரவு நேர காட்சிகள் குறிப்பாக ரசிகர்களிடையே மிகப்பெரிய ஒரு பயத்தை உருவாக்க கூடிய வகையில் காட்சிகள் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் அந்த காட்சிகளை பார்க்கும்போது நம்மை பதற வைக்கிறது அந்த அளவிற்கு படத்தில் இரவு நேர காட்சிகளை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் D Block
இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது படத்தின் முதல் பாதி இரண்டாம் வகை என்று பொறுத்துக் கொண்டாலும் முதல் பாதியில் தொடங்கியது காண்பிக்க வேண்டும் என்பதை படக்குழு முன்பே தீர்மானித்திருக்கிறது ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் நடக்கக்கூடிய கதாபாத்திரங்கள் காட்சியமைப்புகள் என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது அதன்பிறகு பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கு பயத்தை வரவைக்க வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே சொன்னது போல இருந்தது அது மட்டுமல்லாமல்
படத்தின் கதை பெண்கள் கொள்ளப்பட்டன வா அல்லது சிறுத்தை அவர்களை தாக்கி கொண்டதா என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது இதை சொன்ன இயக்குனர் கதைக்களத்தை காட்சி அமைப்புகளை எப்படி சுவாரஸ்யமாக எடுத்துச் செல்வது ரசிகர்களை திருப்தி படுத்துவது என்ற ஒரு குழப்பத்தில் படத்திற்கான கதையை முடித்திருக்கிறார் காட்சி அமைப்புகளும் அப்படித்தான் இருக்கின்றது இந்த மர்மமான விஷயங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற விறுவிறுப்பை கொடுத்து ரசிகர்களை ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருந்தார் இந்தப்படம் மிகப்பெரிய உலக அளவில் பேசப்பட்டு இருக்கும் அந்த இடத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்
Arulniti
இஞ்சினியரிங் காலேஜில் நடக்கக்கூடிய திரைப்படம் என்பதால் பொதுவாக காலேஜ் திரைப்படங்களில் கேண்டீன் கலாட்டாக்கள் வகுப்பில் அரட்டை அடிப்பது கிளாஸிக் அடிப்பது ராக்கிங் செய்வது என்று பொதுவாக காலேஜ் படங்கள் இருக்கும் அதை படங்கள் போல தான் இந்த படத்தின் முதல் பகுதி அமைந்திருக்கிறது முதல் பகுதியில் பலருக்கு திருப்தியை கொடுத்து இருக்காது என்பதுதான் உண்மை கதைக்களத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது எப்படி ரசிகர்களை திருப்தி படுத்துவது என்ற குழப்பம் நீடித்த வண்ணம் இருக்கின்றது
அதேபோல் ரசிகர்கள் இந்தத் திரைப்படம் ஒரு ஹாரர் திரைப்படம் என்ற நோக்கத்தில்தான் திரைப்படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வந்திருப்பார்கள் அவர்கள் எதிர்பார்த்த விஷயத்தை இடைவேளையில் அழகாக எடுத்து வைத்திருந்தார் இயக்குநர் இதற்காகத்தான் நாம் படத்தை பார்க்க வந்தோம் இனிமேதான் படம் நன்றாக இருக்கும் எண்ணம் ரசிகர்களுக்கும் வரவைத்தது இடைவேளை மட்டும்தான்
படத்திற்கான விறுவிறுப்பும் சுவாரசியமும் உண்மையாகவே இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருந்தது இருந்தாலும் கிளைமாக்சில் பொதுவாக ஹீரோவிற்கு வேலை இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஹீரோ இருக்கிறாரே தவிர ஹீரோயிஸம் காட்டுவதற்கான காட்சியமைப்புகள் கன்னியாகவே அமைந்திருக்கிறது கிளைமேக்ஸில் சுத்தமாக அவருக்கு வேலையில்லாமல் போனது எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கான ஒரு கிளைமாக்ஸ் அமைத்திருக்கின்றனர்
Logic
இந்த திரைப்படத்தில் லாஜிக் மீறல்கள் என்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை அந்த அளவிற்கான காட்சியமைப்புகளும் கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஆசிரியர் ஒரு வகுப்பறையில் பாடம் எடுக்க வந்தபோது இங்கு இருக்கக்கூடிய இவர் எங்களுக்கு முன்பே இந்த காலடியில் வந்து பிடித்தவர் நான் படித்து ஆசிரியர் ஆகி விட்டேன் ஆனால் அவர் இன்னும் இதே காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுவது அதன் வெளிப்பாடாக எழுதப்பட்ட கதையோ கதைக்களமும் என்ற எண்ணம் வந்தது காரணம்
ஒரு காலேஜில் ஒரு நபர் படிக்கிறார் என்றால் நான்கு வருடங்கள் இன்ஜினியரிங் முடித்த பிறகு அவர் கல்லூரிக்கு வந்து இருந்தாலும் அவர் எந்த ஒரு செமஸ்டரிலும் பார் ஆகாமல் வாஷ் அவுட்டாக இருந்தாலும் அவர் எப்போது கல்லூரியில் செமஸ்டர் நடக்கிறதோ அப்போது மட்டும் ஹால் டிக்கெட் உடன் வந்து பரீட்சை எழுதினால் போதுமானது என்பதுதான் இதுவரை இருக்கின்ற விதிமுறைகள்
ஆனால் கல்லூரியில் சரியாக படிக்காமல் அருகில் இருக்கக்கூடிய ஒரு நபர் கிட்டத்தட்ட 4 5 வருடங்களாக வகுப்பறையிலேயே உட்கார்ந்திருக்கிறார் என்று கூறக் கூடியது எல்லோரும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ரசிப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதியிருப்பார்கள் போடுவதற்கு கதாபாத்திரம் ஆனால் எல்லோரும் இதை ரசிக்க வில்லை ஏன் இந்த மாதிரியான கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்ற கேள்வி எழுப்புகின்றனர் இத்தகைய ஒரு கதாபாத்திரம்
Story
இப்படிப்பட்ட காட்சிகளையும் காட்சி அமைப்புகளையும் இயக்குனர் மாற்றியிருக்கலாம் என்று எண்ணம் பொதுவாக இருக்கும் அதை போல் படத்தின் நாயகன் இப்படிப்பட்ட காட்சிகள் எடுபடாது என்று சொல்ல தவறியிருக்கிறார்
இந்த திரைப்படத்தில் பஜ்ஜி மேட்டர் ஒன்று இருக்கிறது அதை பார்க்கும்போது ரொமாண்டிக் என்ற பெயரில் இதெல்லாம் தேவைதானா இப்படியெல்லாம் நடக்குமா இதை ஏற்றுக் கொள்வார்களா என்ற எண்ணத்தை வர வைக்கக்கூடிய அளவிற்கு தமிழ் ரொமான்டிக் காட்சி என்ற பெயரில் சில காட்சிகளை இயக்குனர் வடிவமைத்திருக்கிறார்
மொத்தத்தில் இந்த ஒரு டி பிளாக் திரைப்படம் எப்படி இருக்கிறது என்றால் படத்தில் நாயகன் அருள்நிதி பொதுவாக ஹாரர் திரில்லர் சஸ்பென்ஸ் படங்களை விரும்பிப் படிக்கக் கூடிய நபர் அவர் எவ்வாறு இந்த கதையை தேர்ந்தெடுத்து இருப்பார் அவருடைய கதைக்களம் என்பது வித்தியாசமாகவும் கண்டிப்பாக ரசிகர்கள் விரும்பும் படியான கதையாகவே இதுவரை இருந்து வந்தது ஆனால் இந்த படத்தின் கதையை அவர் ஏன் தேர்ந்தெடுத்து நடித்தால் நிறைய கேள்வி கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க கூடிய ரசிகர்களுக்கு இருக்கும்
படத்தில் சுவாரஸ்யம் என்பது சில இடங்களில் தான் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது காட்சியமைப்புகளும் அதேபோல்தான் அமைக்கப்பட்டுள்ள இருந்தாலும் பல இடங்களில் ரசிகர்களை சோர்வடைய வைக்கக்கூடிய காட்சி அமைப்புகளும் தேவையில்லாத வசனங்களும் சோர்வான கதைக்களமும் ரசிகர்களை மேலும் சோர்வடைய வைக்கிறது இந்தத் திரைக்கதையில் அருள்நிதி தவிர்த்திருக்கலாமோ என்றுதான் படத்தைப் பார்த்த அனைவருடைய எண்ணமாக இருக்கிறது குறிப்பாக கிளைமாக்ஸ் சீன் கூட ஹீரோயிசம் காட்ட முடியாத கதைக்களத்தை ஏன் படத்தின் நாயகன் தேர்ந்தெடுத்தார் என்ற குழப்பம் அதிகரித்தது இருக்கத்தான் செய்கின்றது அந்த அளவிற்கு தான் படத்திற்கான கதை காட்சி அமைப்புகள் இருக்கின்றது